சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

சுய அறிமுகம் Khan11

சுய அறிமுகம்

+6
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
*சம்ஸ்
சே.குமார்
10 posters

Go down

சுய அறிமுகம் Empty சுய அறிமுகம்

Post by சே.குமார் Sun 18 Jan 2015 - 19:53

வணக்கம்.
நான் சே.குமார்.
பிறந்தது தேவகோட்டைக்கு அருகில் சிறிய கிராமம் (பரியன் வயல்), எனவே நான் எழுதும் பதிவுகளில் எல்லாம் 'பரிவை' சே.குமார் என்றே பதிவதுண்டு. நண்பர்களுக்கு 'மனசு' குமாராக அவர்கள் மனதில் இருக்கிறேன்.
படித்தது எம்.சி.ஏ., பணி கணிப்பொறி.
நித்யா என்ற அன்பான மனைவியும், ஸ்ருதி, விஷால் என்ற செல்லங்களும் எனது சொத்து.
மனசு வலைத்தளத்தில் கடந்த ஐந்து வருடத்துக்கும் மேலாக எழுதி வருகிறேன்.
மண்ணின் மனத்தோடு கதைகள் எழுதுவது பிடிக்கும்.
அவ்வப்போது கவிதை என கிறுக்குவதும் உண்டு.
கிராமத்து நினைவுகள், மனசு பேசுகிறது, மனசின் பக்கம், நண்பேன்டா, வெள்ளந்தி மனிதர்கள் என்ற தலைப்புக்களில் தொடர்ந்து பதிந்து வருகிறேன்.
பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் கதை, கவிதை வெளி வந்திருக்கிறது.
சிறுகதைப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன்.
விரைவில் சிறுகதை தொகுப்பு கொண்டு வரும் முயற்சியில் தற்போது...
மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை...
கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்...

நன்றி.
நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by *சம்ஸ் Sun 18 Jan 2015 - 20:40

நன்றி!நன்றி!

உங்களின் அறிமுகம் படித்து பலவிடயங்கள் அறிய முடிந்தது சார்,உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி என்றும் இணைந்திருங்கள் தொடர்ந்திருங்கள் பாசத்துடன் பயணிக்கலாம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by Nisha Sun 18 Jan 2015 - 20:40

வாருங்கள் குமார். 

உங்களை உங்கள் வலைத்தளம் மூலமே அறிந்திருக்கின்றேன்!  இங்கு உங்கள் வருகையை கண்டதில்’  மகிழ்ச்சி. 

தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Jan 2015 - 20:40

தாங்களை அடைந்ததில் சேனை மகிழ்கிறது உங்களின் ஆர்வம் வியக்கும் விதமாக இருக்கிறது மென்மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் அடைந்திட வாழ்த்துகள்  ரோஜா ரோஜா


சுய அறிமுகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 19 Jan 2015 - 7:43

தம்பி குமார்...(- பரிவை. பாரதிராஜா ஐ ஜாலி ) சேனையில் தம் கிராமத்து மண்ணின் மணம் வீச எழுத்துக்களை வழங்கி மனம் குளிர்விக்க வரவேற்கிறேன். :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by சுறா Mon 19 Jan 2015 - 7:50

குமார் அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்.

இப்படிக்கு
சுறா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by ahmad78 Mon 19 Jan 2015 - 9:53

குமார் அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்.

சுய அறிமுகம் 150654


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by பானுஷபானா Mon 19 Jan 2015 - 12:36

வாங்க சே.குமார் சேனை சார்பாக அன்பு வரவேற்புகள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by சே.குமார் Tue 20 Jan 2015 - 18:56

அனைவருக்கும் நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Jan 2015 - 19:47

வாருங்கள் நண்பரே அன்புடன் பகிர்வோம் பதிவுகளை 
வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by நண்பன் Sat 26 Dec 2015 - 17:52

சே.குமார் wrote:வணக்கம்.
நான் சே.குமார்.
பிறந்தது தேவகோட்டைக்கு அருகில் சிறிய கிராமம் (பரியன் வயல்), எனவே நான் எழுதும் பதிவுகளில் எல்லாம் 'பரிவை' சே.குமார் என்றே பதிவதுண்டு. நண்பர்களுக்கு 'மனசு' குமாராக அவர்கள் மனதில் இருக்கிறேன்.
படித்தது எம்.சி.ஏ., பணி கணிப்பொறி.
நித்யா என்ற அன்பான மனைவியும், ஸ்ருதி, விஷால் என்ற செல்லங்களும் எனது சொத்து.
மனசு வலைத்தளத்தில் கடந்த ஐந்து வருடத்துக்கும் மேலாக எழுதி வருகிறேன்.
மண்ணின் மனத்தோடு கதைகள் எழுதுவது பிடிக்கும்.
அவ்வப்போது கவிதை என கிறுக்குவதும் உண்டு.
கிராமத்து நினைவுகள், மனசு பேசுகிறது, மனசின் பக்கம், நண்பேன்டா, வெள்ளந்தி மனிதர்கள் என்ற தலைப்புக்களில் தொடர்ந்து பதிந்து வருகிறேன்.
பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் கதை, கவிதை வெளி வந்திருக்கிறது.
சிறுகதைப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன்.
விரைவில் சிறுகதை தொகுப்பு கொண்டு வரும் முயற்சியில் தற்போது...
மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை...
கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்...

நன்றி.
நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.

அடடா இந்த அறிமுகம் இன்றுதான் என் கண்ணில் பட்டது மன்னித்து விடுங்கள் அண்ணா உங்கள் வரவு சேனைக்கு நல்வரவு
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by சே.குமார் Sat 26 Dec 2015 - 20:51

நன்றி நண்பா
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சுய அறிமுகம் Empty Re: சுய அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum