சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினி பிட்ஸ்
by rammalar Today at 3:24 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm

» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun Apr 21, 2024 9:38 pm

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun Apr 21, 2024 7:38 pm

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun Apr 21, 2024 4:26 pm

» ஏதாச்சும் ஆகற மாதிரி ஹெவியா ஆறுதல் சொல்லுங்க.!!!
by rammalar Sun Apr 21, 2024 10:27 am

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Khan11

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

+3
*சம்ஸ்
Nisha
சுறா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீங்கள் காலையில் விரும்பி உண்ண பிடித்த உணவு எது?

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty17%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 17% 
[ 1 ]
உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty50%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 50% 
[ 3 ]
உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty17%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 17% 
[ 1 ]
உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty0%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 0% 
[ 0 ]
உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty16%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 16% 
[ 1 ]
உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty0%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 0% 
[ 0 ]
உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty0%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 0% 
[ 0 ]
உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty0%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 0% 
[ 0 ]
உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty0%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 0% 
[ 0 ]
உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty0%உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty 0% 
[ 0 ]
 
Total Votes : 6
 
 
Poll closed

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by சுறா Fri Jan 23, 2015 10:56 pm

நண்பர்களே உங்களுக்கு காலையில் உண்ண மிகவும் பிடித்த உணவு வகை எது??

10 நாட்கள் வரை இந்த ஓட்டெடுப்பு நடைபெறும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Nisha Fri Jan 23, 2015 11:28 pm

இதையெல்லாம் செய்து பார்சல் அனுப்புங்க. சாப்பிட்டு பார்த்திட்டு எது  நல்லா இருக்கும்னு ஒட்டு போடுகின்றேன். 

காலைச்சாப்பாட்டில் இதையெல்லாம் போட்டோவில் தான் பார்க்கணும்.  அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by சுறா Fri Jan 23, 2015 11:45 pm

ஓட்டு??  அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Fri Jan 23, 2015 11:58 pm

ஓட்டு போட்டாச்சு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by சுறா Sat Jan 24, 2015 1:20 am

*சம்ஸ் wrote:ஓட்டு போட்டாச்சு

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Images?q=tbn:ANd9GcTuVsPGbUiP2Jj9PSCi1JM-ohSmVH8Z85ngoSeM861aqZyTer8K


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Nisha Sat Jan 24, 2015 1:46 am

எனக்கு காலையில் இட்லியும் மட்டன் குழம்பும்  சாப்பிடத்தான் பிடிக்கும்.  சட்னி  எனில் தேங்காய்ச்சட்னி, தக்காளிசட்னி தான் பிடிக்கும். 

  இட்லியோட வடை வேண்டாம். இருந்தும் இட்லிக்கு  ஒட்டு போட்டிருக்கேன். 

இடியப்பம் பாயா கூட ஓக்கே.. ஆனால் இடியாப்பம், மீன்குழம்பு சொதி இன்னும் நல்லா இருக்கும்பா. 

இப்ப பசிக்குது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Sat Jan 24, 2015 1:57 am

சுறா wrote:
*சம்ஸ் wrote:ஓட்டு போட்டாச்சு

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Images?q=tbn:ANd9GcTuVsPGbUiP2Jj9PSCi1JM-ohSmVH8Z85ngoSeM861aqZyTer8K

நன்றி அண்ணா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Nisha Sat Jan 24, 2015 3:11 am

சுறா wrote:ஓட்டு??  அழுகை

ஒட்டு போட்டாச்சு சாரே!

அழாதிங்க..கண்ணை துடைச்சிட்டு பாருங்க. ஒட்டு விழுந்திருக்காஎன.. 

மேலே சொன்னது அனைத்திலும் ஒவ்வொரு செட்  பார்சல் பண்ணி அனுப்புங்க சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by சுறா Sat Jan 24, 2015 10:12 am

Nisha wrote:எனக்கு காலையில் இட்லியும் மட்டன் குழம்பும்  சாப்பிடத்தான் பிடிக்கும்.  சட்னி  எனில் தேங்காய்ச்சட்னி, தக்காளிசட்னி தான் பிடிக்கும். 

  இட்லியோட வடை வேண்டாம். இருந்தும் இட்லிக்கு  ஒட்டு போட்டிருக்கேன். 

இடியப்பம் பாயா கூட ஓக்கே.. ஆனால் இடியாப்பம், மீன்குழம்பு சொதி இன்னும் நல்லா இருக்கும்பா. 

இப்ப பசிக்குது.

காலையில மட்டன் சாப்பிட்டா பனிபிரதேசத்தில் உங்களுக்கு ஒத்துக்குமா?  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Nisha Sat Jan 24, 2015 8:03 pm

ஹலோ சார்! நாங்க காலைச்சாப்பாட்டுக்கு இதையெல்லாம் கனவில் தான் காண்போம். 

மட்டன் குழம்பும் இட்லியும் சென்னை வந்தால் அம்பத்தூரில் சுரேஷ் அண்ணாவின் அம்மா செய்து கொடுப்பாங்களே! சூப்பராக இருக்கும். அதை நினைவில் வைத்து சொன்னேன். 

இங்கே தமிழ் ஆட்கள் மட்டன் அதிகம் சமைப்பார்கள். எனினும் எங்கள் வீட்டில் நான் அதிகமாய் மீன், கருவாடு, காய்கறிகள் தான் சமைப்பேன், மட்டன்  ஏதேனும் பார்ட்டிக்கு சமைக்கும் போது மீதி யானால்  வீட்டுக்கு கொண்டு வருவேன். மற்றப்படி வீட்டுச்சமையலில்  இறைச்சி வகைகளுக்கு தடாதான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat Jan 24, 2015 8:06 pm

எனது வாக்கும் பதிந்தேன் இட்லி வடை பிடிக்கும்


உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun Jan 25, 2015 9:59 pm

சுறா wrote:நண்பர்களே உங்களுக்கு காலையில் உண்ண மிகவும் பிடித்த உணவு வகை எது??

10 நாட்கள் வரை இந்த ஓட்டெடுப்பு நடைபெறும்.
ஓட்டுப்போட்டவங்களுக்கு அந்தந்த சாப்பாடு ஆர்டர் செய்து வீட்டுக்கு டெலிவரி பண்ண சொல்லிடனும்...எதும் வாங்காம ஓட்டு போடக்கூடாதாம்ல...  குதூகலம் (சாப்பாடு வருதுல்ல அதான் குதூகலம்..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by சுறா Mon Jan 26, 2015 1:38 am

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:நண்பர்களே உங்களுக்கு காலையில் உண்ண மிகவும் பிடித்த உணவு வகை எது??

10 நாட்கள் வரை இந்த ஓட்டெடுப்பு நடைபெறும்.
ஓட்டுப்போட்டவங்களுக்கு அந்தந்த சாப்பாடு ஆர்டர் செய்து வீட்டுக்கு டெலிவரி பண்ண சொல்லிடனும்...எதும் வாங்காம ஓட்டு போடக்கூடாதாம்ல...  குதூகலம் (சாப்பாடு வருதுல்ல அதான் குதூகலம்..:)ர

தம்பி ரெண்டு இட்லி கெட்டி சட்னி டில்லிக்கு பார்சல்  சிரிப்பு வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by ahmad78 Tue Jan 27, 2015 1:00 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:நண்பர்களே உங்களுக்கு காலையில் உண்ண மிகவும் பிடித்த உணவு வகை எது??

10 நாட்கள் வரை இந்த ஓட்டெடுப்பு நடைபெறும்.
ஓட்டுப்போட்டவங்களுக்கு அந்தந்த சாப்பாடு ஆர்டர் செய்து வீட்டுக்கு டெலிவரி பண்ண சொல்லிடனும்...எதும் வாங்காம ஓட்டு போடக்கூடாதாம்ல...  குதூகலம் (சாப்பாடு வருதுல்ல அதான் குதூகலம்..:)

இவங்கதான் உண்மையான இந்தியபெண்மனி சிரிப்பு வருது சிரிப்பு வருது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by ahmad78 Tue Jan 27, 2015 1:02 pm

ஊர்ல இருந்தா தினமும் வெவ்வேறு சிற்றுண்டி கிடைக்கும்.  இங்க கிடைக்கிறத விரும்பி சாப்பிட்டுட்டு இருக்கேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue Jan 27, 2015 1:09 pm

ahmad78 wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:நண்பர்களே உங்களுக்கு காலையில் உண்ண மிகவும் பிடித்த உணவு வகை எது??

10 நாட்கள் வரை இந்த ஓட்டெடுப்பு நடைபெறும்.
ஓட்டுப்போட்டவங்களுக்கு அந்தந்த சாப்பாடு ஆர்டர் செய்து வீட்டுக்கு டெலிவரி பண்ண சொல்லிடனும்...எதும் வாங்காம ஓட்டு போடக்கூடாதாம்ல...  குதூகலம் (சாப்பாடு வருதுல்ல அதான் குதூகலம்..:)

இவங்கதான் உண்மையான இந்தியபெண்மனி LaughterLaughter
சியர்ஸ் ஹஹஹ.. ரொம்ப புகழாதீங்க..வெட்க வெட்கமா வருது..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Nisha Tue Jan 27, 2015 4:12 pm

ahmad78 wrote:ஊர்ல இருந்தா தினமும் வெவ்வேறு சிற்றுண்டி கிடைக்கும்.  இங்க கிடைக்கிறத விரும்பி சாப்பிட்டுட்டு இருக்கேன்.

ஹலோ சார்!

கேள்வி எங்க  இருந்து என்ன சாப்பிட பிடிக்கும் என்பது இல்லை! எங்க இருந்தாலும் உங்களுக்கு சாப்பிட பிடித்த காலை சிற்றுண்டி என்ன என சொன்னால் சுறா தினம் தினம் பார்சல் பண்ணுவாராம். அதனால் சொல்லிட்டு ஒட்டும் போட்டிருங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by சுறா Tue Jan 27, 2015 4:32 pm

அட ஆமால்ல, இங்கே ஓட்டு போட்டுட்டா சுறாவும் அவுங்க ஆயாவும் உங்க வீட்டுக்கே டிபன் பார்சலை அனுப்பி வச்சிடுவாங்க ஹாஹா

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் IMG_0096


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Nisha Tue Jan 27, 2015 4:39 pm

ஹைய் தினம் தினம் இம்பூட்டு இட்லியும் இந்தம்மா கையால் செய்து அனுப்புவியளா சார்!

சூப்பர் சூப்பர் சார். எனக்கு யாராவது சமைத்து தந்தால் சாப்பிட ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்குமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by ahmad78 Tue Jan 27, 2015 4:42 pm

ஆப்பம் சாம்பார் பிடிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Nisha Tue Jan 27, 2015 4:43 pm

வாங்க சார்,வாங்க

எங்கே சார் போயிருந்தீங்க?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by ahmad78 Tue Jan 27, 2015 4:43 pm

தொழுதுட்டு சாப்பிட்டுட்டு வர்றேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Nisha Tue Jan 27, 2015 4:47 pm

இப்பத்தான் வந்தீங்க.. அதுக்குள் ஓட்டமா?

நல்லா பிரே செய்து நல்லா சாப்பிட்டு வாங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by ahmad78 Tue Jan 27, 2015 4:49 pm

2ம் முடிஞ்சுதான் வந்தேன். அதான் தாமதம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Nisha Tue Jan 27, 2015 4:50 pm

ஓஹோ. மதியச்சாப்பாடும் ஆச்சா?

எனக்கும் தான் பசிக்குது. ஒரு வார்த்தை கேட்க தோணிச்சா? டிஸ்யூம் டீஸ்யூம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள் Empty Re: உங்களுக்கு பிடித்த காலை சிற்றுண்டி வகை எது? ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum