சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


 விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் ! Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் ! Khan11
 விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் ! Www10

விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Go down

Sticky விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by ஜுபைர் அல்புகாரி on Fri 30 Jan 2015 - 10:09

நபிகளார் நம் அனைவருக்கும் ஒரு அழகிய முன்மாதிரி !
அதுபோல் நபிகளார் எப்போதுமே  தலைசிறந்த போதனைகளால்
நம்மை சீர்திருத்திய ஒரு ஆசிரியர் அதற்கும் மேல் என்றே சொல்லலாம் .
“ஒரு முறை ஒரு இளைஞர் நபிகளாரிடம் (வந்து ) “யா ரசூலுல்லாஹ்
எனக்கு விபசாரத்திற்கு அனுமதி தாருங்கள் ! “என்று கேட்க
அங்கிருந்த நபி தோழர்கள் எல்லாம் அந்த இளைஞர் மீது கடும்
கோபம் கொண்டு (அவரை  அவ்விடத்தை விட்டு விரட்ட )
மஹ் மஹ் என்று (அரபியில் அதட்டும் பாணியில் ) கூற
அமைதியாக இருந்த நபிகளார் “ அனுமதி தருகிறேன்” என்று அந்த இளைஞரை அழைத்து தனக்கு மிக அருகாமையில் அமரவைத்தார்கள் .
நபிகளார் அந்த இளைஞரிடம் “உனது தாயுடன் (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா  ? என்று கேட்க அதிர்ந்துபோன இளைஞர்  “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை “ என கூற நபிகளார் “ (நீ எப்படி உனது தாயுடன்
விபசாரம் செய்ய விரும்ப மாட்டையோ ) அதுபோல் தான் மக்களும்
அவர்களின் தாயுடன் (நீ ) விபசாரம் செய்ய விரும்ப மாட்டார்கள் .
(நபிகளார் தொடர்ந்தார்கள் )
“உன் மகளோடு (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா ? மறுபடியும்
இளைஞர்  “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை “ என கூற நபிகளார்
“ (நீ எப்படி உனது மகளோடு விபசாரம் செய்ய விரும்ப மாட்டாயோ )அது போல் தான் மக்களும் (நீ அவர்களின்  ) மகளோடு விபசாரம் புரிய
விரும்ப மாட்டார்கள் .
“நீ உன் சகோதரியோடு (விபசாரம் செய்ய ) விரும்புவாயா ? என்று கேட்க இளைஞர்  “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை “ என கூற நபிகளார் “(நீ எப்படி உனது சகோதரியோடு விபசாரம் செய்ய விரும்ப மாட்டாயோ )அது போல் தான் மக்களும் (நீ அவர்களின்  ) சகோதரியோடு விபசாரம் புரிவதை  விரும்ப மாட்டார்கள் .
“நீ உன் மாமியோடு (ஹாலா- தந்தையின் சகோதரி) (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா ? என்று கேட்க மீண்டும் அதிர்ந்துபோன இளைஞர்  “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை “ என கூற நபிகளார் “(நீ எப்படி உனது தந்தையின் சகோதரியோடு விபசாரம் செய்ய விரும்ப மாட்டாயோ )அது போல் தான் மக்களும் (நீ அவர்களின்  ) தந்தையின் சகோதரியோடு விபசாரம் புரிவதை  விரும்ப மாட்டார்கள் .
“நீ உன் சின்னம்மா (தாயின் சகோதரி  ) (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா? என்று கேட்க அதிர்ந்துபோன இளைஞர்  “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை “ என கூற நபிகளார் “(நீ எப்படி உனது தாயின் சகோதரியோடு விபசாரம் செய்ய விரும்ப மாட்டாயோ )அது போல் தான் மக்களும் (நீ அவர்களின்  ) தந்தையின் தாயின் விபசாரம் புரிவதை  விரும்ப மாட்டார்கள்
என்று நபிகளார் கூறி முடித்து அந்த இளைஞரின் நெஞ்சில் கை வைத்து
 

اللَّهمّ اغفر ذنبه وطهر قلبه، وحَصِّنْ فرْجَه،.
“ யா அல்லாஹ் இவனுடைய பாவங்களை மன்னிப்பாயாக ! இவன் இதயத்தை தூய்மை படுத்துவாயாக ! இவன் மரும உறுப்பை (விபசாரத்திளிருந்து) பாதுகப்பாயாக !
அதன் பிறகு அந்த இளைஞர் அந்த விஷயத்தை பற்றி கேட்டு வரவில்லை
(நூல் : அஹ்மத் )
மொழிபெயர்ப்பு
முகமத் ஜுபைர் அல்புஹாரி
  عن أبي أمام  رضي الله عنه قال 
 إن فتى شابا أتى النبيَّ ـ صلى الله عليه وسلم ـ فقال: يا رسول الله، ائذن لي بالزنا!، فأقبل القوم عليه فزجروه، وقالوا: مه مه، فقال: ادنه، فدنا منه قريبا، قال: فجلس، قال: أتحبه لأمك؟، قال: لا واللَّه، جعلني اللَّه فداك، قال: ولا الناس يحبونه لأمهاتهم، قال: أفتحبه لابنتك؟، قال: لا واللَّه، يا رسول اللَّه جعلني اللَّه فداك، قال: ولا الناس يحبونه لبناتهم، قال: أفتحبه لأختك؟ قال: لا واللَّه، جعلني اللَّه فداك، قال: ولا الناس يحبونه لأخواتهم، قال: أفتحبه لعمتك؟ قال: لا واللَّه، جعلني اللَّه فداك، قال: ولا الناس يحبونه لعماتهم، قال أفتحبه لخالتك؟ قال: لا واللَّه جعلني اللَّه فداك، قال: ولا الناس يحبونه لخالاتهم قال: فوضع يده عليه وقال: اللَّهمّ اغفر ذنبه وطهر قلبه، وحَصِّنْ فرْجَه، فلم يكن بعد ذلك الفتى يلتفت إلى شيء
روا) أحمد 


Last edited by ஜுபைர் அல்புகாரி on Fri 30 Jan 2015 - 12:13; edited 1 time in total
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by ahmad78 on Fri 30 Jan 2015 - 11:11

அருமையான விளக்கம்.

உண்மைதான் விபச்சாரம் செய்யும்போது நம் வீட்டில் உள்ளவர்களை நினைத்து பா◌ாத்தால்  அதன் பக்கம் செல்ல மனசு வருமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by சே.குமார் on Sat 31 Jan 2015 - 9:35

நல்வழிப்படுத்த அருமையான விளக்கம்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by *சம்ஸ் on Mon 2 Feb 2015 - 10:55

பொறுப்பாகவும் பொறுமையாகவும் தெழிவாகவும் நபி (ஸல்) அவர்கள் அனைத்து விடயங்களையும் நமக்கு சொல்லி தந்துள்ளார்கள் அந்த வழியில் நடந்தால் நமக்கு இம்மையிலும் வெற்றி மறுமையிலும் வெற்றி நிச்சயம்.அதன் படி  நாம் அனைவருக்கும் நடக்க  அல்லாஹ் நம் மீது அருள்புரிவானாக! ஆமீன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by Nisha on Mon 2 Feb 2015 - 13:49

அருமையான விளக்கமும் ஆலோசனையும். 

பகிர்ந்தமைக்கு நன்றி அல்புகாரி! 

அல்புகாரியை அதிகம் காண முடியவில்லையே சார்? எப்படி இருக்கின்றீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by ஜுபைர் அல்புகாரி on Mon 2 Feb 2015 - 13:53

Nisha wrote:அருமையான விளக்கமும் ஆலோசனையும். 

பகிர்ந்தமைக்கு நன்றி அல்புகாரி! 

அல்புகாரியை அதிகம் காண முடியவில்லையே சார்? எப்படி இருக்கின்றீர்கள்?
நான் நலம் தோழியே என் தனிப்பட்ட வேலைகள் காரணமாக
அடிக்கடி சொந்த ஊர் சென்று விடுகிறேன்
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 145
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

Sticky Re: விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by Nisha on Mon 2 Feb 2015 - 13:55

ஜுபைர் அல்புகாரி wrote:
Nisha wrote:அருமையான விளக்கமும் ஆலோசனையும். 

பகிர்ந்தமைக்கு நன்றி அல்புகாரி! 

அல்புகாரியை அதிகம் காண முடியவில்லையே சார்? எப்படி இருக்கின்றீர்கள்?
நான் நலம் தோழியே என் தனிப்பட்ட வேலைகள் காரணமாக
அடிக்கடி சொந்த ஊர் சென்று விடுகிறேன்

அப்படியா? இயன்ற வரை வாருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by Nisha on Mon 2 Feb 2015 - 14:08

அப்படியே   நம்மை நாம் அறிவோம் திரியில் உங்கள் பங்களிப்பை தாருங்கள் அல்புகாரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by சுறா on Tue 3 Feb 2015 - 18:00

விபச்சாரம் ஒரு பாவம். நபிகளில் அறிவுரை அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: விபசாரத்திற்கு அனுமதிகேட்ட இளைஞரும் நபிகளாரின் அறிவுபூர்வமான பதிலும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum