சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Khan11

அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

+5
ahmad78
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
*சம்ஸ்
Nisha
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by Nisha Sun 8 Feb 2015 - 20:33

First topic message reminder :

ஆஹா ஆஹா  போட்டுத்தாக்கு

ஓஹோஹோ!  நான் ராஜாவுக்கே ராஜா

நான் 13 ஆயிரம் பதிவுகள் போட்டு  அதுக்கு மேலும்  50க்கும் மேல் பதிவு போட்டும் விட்டேன். யாரும் எனக்கு வாழ்த்து திரி ஆரம்பிக்கவும் இல்லை. வாழ்த்தவும் இல்லை.  கோபம்

எங்கே இந்த நிஷா?
எங்கே  சுறா?
எங்கே என் கோழி பானு?
எங்கே   சம்ஸ்?

 அப்பப்ப வந்தாலும் வாழ்த்து எண்ணிக்கையை அழகாக கணக்கெடுக்கும் நேசமுடன் ஹாசிமுக்கு எனக்காக  நாலு வரியில் பச்சை வர்ணத்தில் கவிதை எழுத நேரமே கிடைக்கல்லயா?  மண்டையில் அடிவிழும்

நண்பன் இருந்திருந்தால் என்னை இப்படில்லாம்வருத்தப்பட்டு புலம்ப விட்டிருப்பாரா?  அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 3638139948

காயத்ரி மேடம் தான் ஊருக்கு புதுசுன்னு  எல்லாத்துக்கு பயம் பயம் என்கிறாங்கன்னா  இந்த குமாரு அண்ணனையும் காணலையேப்பா!

ஐயகோ இந்த சேனைக்கு தினம் தினம் வந்து கடமையில் கண்ணாயிருந்து  ஒன்றில்ல.. ரெண்டில்ல... பதிமூவாயிரம் பதிவுகள் போட்டேனே... யாருமே கண்டுக்கல்லயே... கண்டுக்கல்லயே... என்னை இப்படி புலம்ப வைச்சிட்டாகளே... அநியாயம்   அழுகை  

ஏலே---- எடுய்யா அந்த அருவாவ!  இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பார்க்கல்ல.. என் பேரு முஹைதீன் இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்வூ

ஹாஹா!  அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 517966852  அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 517966852  அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 517966852



ஹய்ய்ய்ய்ய்ய்யா   பெரியவுகளே!  சாரு அருவாவோட வர முன்னர் ஓடி வந்து வாழ்த்திருங்கப்பா வாழ்த்திருங்க!



 13000 ஆயிரம் 


பதிவுக்கும் வாழ்த்துகள் நைனா!


நல்லாரு சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by பானுஷபானா Mon 9 Feb 2015 - 15:31

Nisha wrote:
பானுஷபானா wrote:இப்போதும் அப்படியே தான் இருக்கு நிஷா . வேறு தளத்தில் டைப் செய்து காப்பி செய்கிறேன்

நீங்க சிஸ்டத்தில் என்ன செய்றிங்க என  செக் செய்ய  செட் செய்திருக்காங்களோ என்னமோ?

அப்படி எதுவும் இருக்காது நிஷா . இங்க அது தெரிஞ்ச ஆள் இல்ல....

ஒருபையன் ஹார்ட்வேர் படிச்சவன் இருக்கான் ஆனா அப்படி செய்தா தகவல் சொல்லிடுவான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by Nisha Mon 9 Feb 2015 - 16:00

அப்படின்னால் வைரஸ் பிரச்சனையோ என்னமோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 10 Feb 2015 - 19:49

வித்தியாசமான வாழ்த்து உண்மையில் நான் வரவில்லை அதனால் கவனிக்கவில்லை வாழ்த்திய அக்காவுக்கு முதல் நன்றிகள் 13000 என்பது சகோதரர் அகமதின் பதிவென்பதைவிட பெறுமதியான களஞ்சிப்படுத்தல் என்றுதான் சொல்லலாம் எம் சேனையில் தேவையான அத்தனை மருத்துவ குறிப்புகளையும் சமகாலத்தில் தலைப்புகளாகவே பதிந்து அசத்திக்கொண்டிருக்கிறார் இன்னுமின்னும் தொடருங்கள் பல்லாயிரமாகட்டும் நன்றிகள் சகோ....


அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by சுறா Tue 10 Feb 2015 - 20:26

13000 பதிவுகள் கடந்த தகவல் புயல் அகமத் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 11 Feb 2015 - 12:44

நேசமுடன் ஹாசிம் wrote:சகோதரர் அகமதின் பதிவென்பதைவிட பெறுமதியான களஞ்சிப்படுத்தல் என்றுதான் சொல்லலாம் எம் சேனையில் தேவையான அத்தனை மருத்துவ குறிப்புகளையும் சமகாலத்தில் தலைப்புகளாகவே பதிந்து அசத்திக்கொண்டிருக்கிறார் இன்னுமின்னும் தொடருங்கள் பல்லாயிரமாகட்டும் நன்றிகள் சகோ....
உண்மைதான் அஹ்மதுவின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையே..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by நண்பன் Wed 11 Feb 2015 - 13:02

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அஹ்மட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by Nisha Wed 11 Feb 2015 - 13:02

ஹேய் தும்பி!

எப்பூடி இருக்கீங்கோ? 

எங்களை மறந்திட்டிங்களோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by பானுஷபானா Wed 11 Feb 2015 - 13:32

நண்பன் wrote:மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அஹ்மட்

அட
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அடடடா!  கடமைச் சித்தரின் 13000 பதிவுகள்  தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ? - Page 2 Empty Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum