சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Khan11

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!

+3
சுறா
Nisha
நேசமுடன் ஹாசிம்
7 posters

Go down

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Empty உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 11 Mar 2015 - 19:42

முற்பது நாற்பது வயதைக் கடந்துவிட்டால்
நாக்கை கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்
உயிர் மீது உங்களுக்கு ஆசை இருந்தால்
உணவின் மீதான ஆசையை குறையுங்கள்
அதிக நாட்கள் வாழ வேண்டுமானால்
மிகக் குறைவாக உண்ணப் பழகுங்கள்
வயிறு முட்ட நிறைய சாப்பிடுவது
வாழ்நாளை குறைக்கும் என்பதை உணருங்கள்

சர்க்கரையில் மட்டுமே சர்க்கரை உள்ளது
சர்க்கரை தவிர்த்தால் போதுமென்பது தவறு
அரிசியிலும் சர்க்கரை உள்ளது அறிந்திடுங்கள்
அரிசிச் சாப்பாட்டை இரவில் தவிர்த்திடுங்கள்
உணவே மருந்து மருந்தே உணவு
உணவில் கொழுப்பு உயிருக்கு ஆபத்து
நாள்தோறும் நடை பயிற்சி செய்யுங்கள்
நல்ல காற்றை வாங்கி நலமாக வாழுங்கள்
உணவு செரிக்கும் இயந்திரம் தான் வயிறு
ஒரு நாளாவது மாதத்தில் ஓய்வு கொடுங்கள்
மிச்சம் உள்ளது என்பதற்காக உண்ணாதீர்கள்

மிச்சங்களைப் போடும் குப்பைத் தொட்டியல்ல வயிறு
சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வைப் பெறுங்கள்
சர்க்கரை நோய் இல்லாத சமுதாயம் காண வாருங்கள்
சர்க்கரையின் அளவு கூடுவதும் குறைவதும் உங்களால்
சர்க்கரை கூடாமல் உண்பது உங்கள் கடமை
முடிந்தவரை உடல் பயிற்ச்சி செய்து உடம்பை அழகாக வைத்து கொள்ளுங்கள் நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை ஒரு அழகான வாழ்கையை வாழ்ந்து காட்டுவோம்


உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Empty Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!

Post by Nisha Wed 11 Mar 2015 - 19:55

ஹாசிமின் பதிவா இது. 

கவிதை போல்  அசத்தல் அறிவுரைகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Empty Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!

Post by சுறா Wed 11 Mar 2015 - 20:11

மிக மிக அருமையான வரிகள். உண்மையில் இதை கடைபிடித்தால் போதும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Empty Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!

Post by *சம்ஸ் Thu 12 Mar 2015 - 17:24

சுறா wrote:மிக மிக அருமையான வரிகள். உண்மையில் இதை கடைபிடித்தால் போதும்.
ஆமா அண்ணா எனக்கு இன்னும் முப்பது ஆகவில்லை அதனால் கவலை இல்லை. தகவல் பகிர்விற்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Empty Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!

Post by பானுஷபானா Fri 13 Mar 2015 - 12:23

nalla thagaval nari thambi
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Empty Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!

Post by சே.குமார் Sat 14 Mar 2015 - 16:39

நல்ல தகவல்...
பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Empty Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!

Post by நண்பன் Sat 14 Mar 2015 - 16:47

பயனுள்ள தகவல் ஹாசிம் இருந்தாலும்

வயிறு முட்ட நிறைய சாப்பிடுவது
வாழ்நாளை குறைக்கும் என்பதை உணர்ந்தும்
குறைவாக சாப்பிட முடியலயே...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !! Empty Re: உடல் நலம் பேணுவோம் 30 வயதைக் கடந்துவிட்டால் !! நல்ல பயனுள்ள தகவல் அனைவரும் படியுங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum