Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
சென்னையில் சுகாதாரமற்ற கடைகள் சுற்றிவளைப்பு
Page 1 of 1
சென்னையில் சுகாதாரமற்ற கடைகள் சுற்றிவளைப்பு
சென்னையில் வெளியூர் பயணிகள் அதிகளவு கூடும் இடங்களான கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், மார்க்கெட், ரயில்வே நிலையங்கள், கடற்கரை பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜூஸ், சாத வகைகள், வாட்டர் பெக்கெட் உள்ளிட்டவைகள் விற்கப்படுகின்றன.
சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக பொது மக்களுக்கு நோய்களை உண்டாக்கும் விதமான இது போன்ற கடைகளை மாநகராட்சியின் சுகாதாரத்துறையினர் சோதனையிட வேண்டும் என செய்திகள் வெளியாகிய இந்நிலையில், மாநகராட்சியின் சுகாதாரத் துறையைச் சேர்ந்த குழுவினர், கோயம்பேடு பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் எதிரே, மார்க்கெட் சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜூஸ் கடைகளில் சோதனை செய்த போது, வாட்டர் போட்டில், சர்க்கரை கேன் உள்ளிட்டவைகளை பழச்சாறுடன் கூடிய பண்டங்கள் பாவனைகுதவாதவையாக இருந்தமையும் தெரியவந்தது. இது தொடர்பாக மாநகராட்சியின் சுகாதாரத் துறையினர் கவனம்செழுத்தி வருகின்றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சுகாதாரமற்ற உணவு விற்ற சொந்த தாய்க்கே அபராதம் விதித்த சவூதி நீதியரசர்!
» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
» சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு?
» பிளாஸ்ரிக் கூடைகளில் மரக்கறிகளை ஏற்றிவராத 9 லொறிகள் சுற்றிவளைப்பு
» புரட்சிப் படை தீவிரம்: கடாபியின் சொந்த ஊர் சுற்றிவளைப்பு- 10 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|