சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால் Khan11

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்

3 posters

Go down

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால் Empty குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்

Post by *சம்ஸ் Sat 9 May 2015 - 8:08

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால் Namal_003
தனக்கும்,தனது குடும்பத்தாருக்கும் வெளிநாடுகளில் 18 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து உள்ளதென்பதை சாட்சியங்களுடன் நிரூபித்தால் தான் அரசியலைவிட்டு ஒதுங்கி கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் வெளிநாட்டு வங்கிகளிலும்,நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்தே நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தன்னிடம் வெளிநாட்டு புலனாய்வுச் சேவைகள் தகவல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மங்கள சமரவீரவின் கருத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைத்திருந்தார்.
தனது பிள்ளைகளுக்கோ அல்லது சகோதரர்களுக்கோ  இரகசிய வங்கி கணக்குகள் எதுவும் கிடையாதென அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி amilwin


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால் Empty Re: குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்

Post by நண்பன் Sun 10 May 2015 - 10:12

ஆமா இல்லைதான் 18 இல்லை 
இன்னும் அதிகமாக உள்ளது 
நாசக்காற திருட்டுக்கும்பல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால் Empty Re: குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்

Post by சுறா Sun 10 May 2015 - 20:52

திருட்டு பயல் சாட்சிகளை வெற்றிகரமாக மறைத்திருப்பான் அதான் சவால் விடுகிறான்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால் Empty Re: குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: மங்களவுக்கு நாமல் சவால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நான் பணம் சம்பாதித்ததாக நிரூபித்தால் குற்றச்சாட்டை ஏற்கத் தயார்: ராசா
» காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்
» கவர்னர் ஆட்சியில் தேர்தலை நடத்துங்க, நான் சந்திக்கத் தயார்-விஜயகாந்த் பதில் சவால்
» பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நாமல் எம். பி. வாழ்த்து
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum