சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா? Khan11
அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா? Www10

அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

Go down

Sticky அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

Post by ahmad78 on Tue 16 Jun 2015 - 14:17

அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?  உடற்பயிற்சி நிபுணர் சனுஷ்...
அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா? Ht3624
‘‘உடற்பயிற்சி மட்டுமல்ல... எதுவுமே அளவு க்கு அதிகமாகும்போது ஆபத்துதான். ஆரோக்கியமான உடற்பயிற்சி என்பது ஒன்று  முதல் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கலாம். மேலைநாடுகளில் 45 நிமிடங்களிலேயே உடற்பயிற்சியை முடித்துக்  கொள்வார்கள்.  எவ்வளவுக்கு எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறோமோ, அதற்கேற்ற உணவுமுறையையும் ஓய்வையும்  பின்பற்றுவது அவசியம். 

ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள், சினிமாவில் கதாபாத்திரத்தின் தேவைக்காக உடலைக் கூட்டும் நடிகர்கள் அதிக  நேரம் உடற்பயிற்சி செய்தாலும், அதற்கேற்ற உணவு மற்றும் ஓய்வையும் பின்பற்றுவார்கள்.  அலுவலகம் செல்கிறவர்களுக்கு  ஓய்வு எடுத்துக் கொள்வதற்கான நேரம் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள அளவுக்குள் உடற்பயிற்சி  மேற்கொள்ளுதல் தகும்’’.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3634


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

Post by நண்பன் on Sat 20 Jun 2015 - 8:18

மிக மிக பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

Post by சுறா on Sat 20 Jun 2015 - 20:03

எதற்கும் ஒரு அளவு உண்டு.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

Post by நண்பன் on Sat 20 Jun 2015 - 20:05

சுறா wrote:எதற்கும் ஒரு அளவு உண்டு.

30 நாளைக்கு உடற் பயிற்சிக்கு ஓய்வு கொடுத்து விட்டேன் அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

Post by சுறா on Sat 20 Jun 2015 - 20:06

நண்பன் wrote:
சுறா wrote:எதற்கும் ஒரு அளவு உண்டு.

30 நாளைக்கு உடற் பயிற்சிக்கு ஓய்வு கொடுத்து விட்டேன் அண்ணா

இது ஓவரு தம்பி
அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா? Vadivelu


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

Post by நண்பன் on Sun 21 Jun 2015 - 10:01

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:எதற்கும் ஒரு அளவு உண்டு.

30 நாளைக்கு உடற் பயிற்சிக்கு ஓய்வு கொடுத்து விட்டேன் அண்ணா

இது ஓவரு தம்பி
அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா? Vadivelu

30 நாள் ஓவரா இல்லையே மோதிப்பாரு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum