சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

சேனையின் நுழைவாயில். - Page 36 Khan11

சேனையின் நுழைவாயில்.

+7
கமாலுதீன்
சுறா
நண்பன்
Nisha
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
11 posters

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 20 Jul 2015 - 15:16

First topic message reminder :

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 13 Sep 2015 - 13:00

அழுகை  அழுகை

 இருக்கோம் இருக்கோம் இருக்கோம் இருக்கோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Sep 2015 - 13:33

Nisha wrote:அழுகை  அழுகை

 இருக்கோம் இருக்கோம் இருக்கோம் இருக்கோம்.
என்னாச்சு அழுதுக்கிட்டே சொல்றிங்க


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 13 Sep 2015 - 13:45

சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Sep 2015 - 17:04

Nisha wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:எனக்கு இரண்டு நாளாக தலை வலி இன்று காச்சல் அத்தோடு வேலை செய்கிறேன் அநியாயம்

காய்ச்சல் வந்தால் மகிழ்ச்சி கொள் நண்பா

ச்சே எனக்கு காய்ச்சல் தலைவலி பல் வலி இது எதுவும் வரக் கூடாது தாங்க மாட்டேன் அழுகை

மொத்தத்தில் எந்த வகை வலியையுமே தாங்க மாட்டீர்கள் சாரே!

வலி என்றால் வேதனைதானே யாரால்தான் தாங்க முடியும் சேனையின் நுழைவாயில். - Page 36 3087023502


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Mon 14 Sep 2015 - 6:45

இனிய காலை வணக்கம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 7:26

உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 7:42

உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 8:17

நண்பன் wrote:உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி

இன்றைய பொழுது அனைவருக்கும் இனிதாய் அமையட்டும்
வாழ்க வளமுடன்

வாருங்கள் பாஸ்! நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். என்றும் இணைந்திருப்போம் . முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 14 Sep 2015 - 10:38

ஹாய்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 14 Sep 2015 - 10:57

அனைவரும் இருக்கிங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 10:58

அனைவரும் நலமா


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 14 Sep 2015 - 11:02

அது சரி! நீங்களும் இப்பத்தான் வந்திங்களா ஹாசிம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 11:03

Nisha wrote:அது சரி! நீங்களும் இப்பத்தான் வந்திங்களா ஹாசிம்?
முன்பே வந்துவிட்டேன் பதிவு இப்பதான் ஆரம்பித்திருந்தேன் காலையில் கொஞ்சம் வேலை அதிகம்


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 11:05

நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 11:17

நண்பன் wrote:நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?
நலமே நண்பா தாங்கள் நலமா


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 14 Sep 2015 - 11:27

அதென்னமோ காலை டீ, காபபி குடிப்பது போல சேனை வரவும் அத்தியாவசியமாய் ஆகி விட்டது. கம்யூட்டர் ஆன் செய்தால்  முதல்ல சேனை தான் திறக்க தோணுது. 

இங்கே வந்ததும் எல்லோரும் பதிவு போட்டு கலக்குவது முகப்பில் தெரிந்தால் மனசு அப்படியே ஜில்லுன்னு வானத்தில் பறக்குது. சின்னதாய் சிரிப்பும் வருது. 

அப்ப நலமாக தானே இருப்போம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 11:33

Nisha wrote:அதென்னமோ காலை டீ, காபபி குடிப்பது போல சேனை வரவும் அத்தியாவசியமாய் ஆகி விட்டது. கம்யூட்டர் ஆன் செய்தால்  முதல்ல சேனை தான் திறக்க தோணுது. 

இங்கே வந்ததும் எல்லோரும் பதிவு போட்டு கலக்குவது முகப்பில் தெரிந்தால் மனசு அப்படியே ஜில்லுன்னு வானத்தில் பறக்குது. சின்னதாய் சிரிப்பும் வருது. 

அப்ப நலமாக தானே இருப்போம்.
இது உண்மைதான் வேலையிலும் கவனித்துக்கொண்டு இங்கும் நலம் விசாரித்து நாட்களைக் கடத்தும் போது மனம் மகிழத்தான் செய்கிறது


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 11:46

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?
நலமே நண்பா தாங்கள் நலமா

நேற்றை விட இன்று நலமாகவும் சுகமாவும் உள்ளேன் நண்பா நீங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 11:47

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?
நலமே நண்பா தாங்கள் நலமா

நேற்றை விட இன்று நலமாகவும் சுகமாவும் உள்ளேன் நண்பா  நீங்கள் நலம்தானே?
நான் நலம் வீட்டில் அனைவரும் நலமில்லாததால் நான் இங்கு நலமில்லை


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 11:47

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:அதென்னமோ காலை டீ, காபபி குடிப்பது போல சேனை வரவும் அத்தியாவசியமாய் ஆகி விட்டது. கம்யூட்டர் ஆன் செய்தால்  முதல்ல சேனை தான் திறக்க தோணுது. 

இங்கே வந்ததும் எல்லோரும் பதிவு போட்டு கலக்குவது முகப்பில் தெரிந்தால் மனசு அப்படியே ஜில்லுன்னு வானத்தில் பறக்குது. சின்னதாய் சிரிப்பும் வருது. 

அப்ப நலமாக தானே இருப்போம்.
இது உண்மைதான் வேலையிலும் கவனித்துக்கொண்டு இங்கும் நலம் விசாரித்து நாட்களைக் கடத்தும் போது மனம் மகிழத்தான் செய்கிறது

ரிப்பீட்டு சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 11:48

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:நுழைவாயில் வந்த அனைவருக்கும் அன்பு வரவேற்புக்கள் அனைவரும் நலம்தானே?
நலமே நண்பா தாங்கள் நலமா

நேற்றை விட இன்று நலமாகவும் சுகமாவும் உள்ளேன் நண்பா  நீங்கள் நலம்தானே?
நான் நலம் வீட்டில் அனைவரும் நலமில்லாததால் நான் இங்கு நலமில்லை

என்னாச்சி யாருக்கு நலமில்லை எல்லாருக்கும் என்றால் எப்படி ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 11:49

மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை 
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 14 Sep 2015 - 11:54

என்னாச்சுப்பா ஹாசிம்?

அனைவருக்கும் உடல் நலமில்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 11:56

Nisha wrote:என்னாச்சுப்பா ஹாசிம்?

அனைவருக்கும் உடல் நலமில்லையா?
ஆமாக்கா வீட்டுல அனைவருக்கும் சுகமில்லை இறைவன் துணை அனைவரையும் காத்திடுவான்


சேனையின் நுழைவாயில். - Page 36 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 14 Sep 2015 - 11:56

நேசமுடன் ஹாசிம் wrote:மனைவி தொடக்கம் ஹம்தி வரை அனைவரும் நலமில்லை 
ஹிபா அழுதுட்டா தாங்காமல் நாம இங்க இருந்து என்ன பண்ண முடியும் ஆறுதலா வார்தைகளைத்தான் சொல்லலாம்
கவலையான செய்தி இறைவன் பார்த்துக்கொள்வான் உம்மா தங்கை என்று அவர்களுடன் பேசினீர்கள் அவர்களைப் போய் கவனிக்கச் சொன்னீர்களா அல்லாஹ்ட காவல் நலமடைய நானும் பிராத்திக்கிறேன் அவர்களுடன் உரையாட மனம் நாடுகிறது பிரார்த்தனை செய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 36 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum