சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

உண்மை யான அறிவு Khan11

உண்மை யான அறிவு

Go down

உண்மை யான அறிவு Empty உண்மை யான அறிவு

Post by anuradha Mon 3 Aug 2015 - 14:53

உண்மை யான அறிவு


உண்மை யான அறிவு DSCN2661_1

‘‘நாம் அறிந்தவற்றை மட்டுமே அறிந்திருக்கிறோம்; நாம் அறி யாதவற்றை அறியாதிருக் கிறோம் என்று அறிந்திருப்பதே உண்மை யான அறிவு” என்பார்

 ஹென்றி டேவிட் தோரோ! அதாவது நமக்கு ஒரு விஷயம் தெரியாமலிருப்பது தவறில்லை! ஆனால் நமக்கு அது தெரியாது என்பதே தெரியாம லிருப்பது தான் பெருந்தவறு எனலாம்!!

உலகத்தில் பலரும் சொல்ல விரும்புவது அறிவுரை; ஆனால் பெரும்பாலானோர் கேட்க விரும்பாததும் அறிவுரைதான்! ஆனால் என்ன செய்வது? எல்லாமறிந்தவரும் இல்லை; ஏதுமறியாதவரும் இல்லை என்பது தானே உண்மை!

ஒரு செயலைச் செய்யுமுன் அச்செயல் குறித்து விபரமறிந்தவர்களுடன் கலந்து ஆலோசித்துச் செய்தால் எதையும் சாதிக்கலாம் என்கிறது குறள்!

இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் இந்த அணுகுமுறை பொருந்தும். உள்நாட்டிலேயே பலகாலம் வியாபாரம் செய்த நிறுவனம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் அது குறித்த சட்டதிட்டங்களையும், வரும் நன்மை தீமைகளையும் அது பற்றி அறிந்தவர்களிடம் கலந்து ஆலோசித்துத்தானே ஆரம்பிக்க வேண்டும்? நாட்டுக்கு நாடு கலாசாரம் மாறுபடுமே?

ஒரு மேற்கத்திய நிறுவனம் வளைகுடா நாடுகளில் புதிதாக ஒரு சோப்புத்தூளை அறிமுகப்படுத்த எண்ணியது. பெரிய விளம்பரங்களில் வரிசையாக மூன்று படங்கள். முதலில் அழுக்குப்படிந்த துணி. பின்னர் அவர்களின் சோப்புத்தூளினால் துவைக்கும் காட்சி. இறுதியாக நல்ல வெண்மையான துணி. அவர்கள் சோப்புத்தூள் சிறப்பாய்த் துவைக்கும் என சொல்லாமல் சொல்ல நினைத்தார்கள். ஆனால் விளம்பரத்திற்குப் பின் வியாபாரம் குறையவே செய்தது! ஏன்?

அந்நாடுகளில் எழுதுவதும் படிப்பதும் நம்மைப் போல இடமிருந்து வலமில்லை! வடமிருந்து இடமாக!! வாடிக்கையாளர்கள் தங்கள் தயாரிப்பை வாங்க வைப்பது எப்படி என்பதுதான் மிகப்பெரிய நிறுவனங்களுக்கிருக்கும் பெரும் சவால்! வாடிக்கையாளரின் மனநிலை என்ன? எதில் மயங்குகிறார்? ஏன் தயங்குகிறார்? எப்படி வாங்க வைக்கலாம் என்று தெரிந்து கொள்வது கம்ப சூத்திரத்திற்கும் மேலே! ஆம், பலநாள் பலபேர் அறைபோட்டு யோசிப்பது!

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த லிரில் சோப்பு விளம்பரம் ஞாபகம் இருக்கிறதா? வேண்டுமென்றால் Youtube-ல் மீண்டும் பாருங்கள்! பெரிய அருவி; அதில் குதித்து விளையாடும் ஓர் பெண். சக்கைபோடு போட்டுப் பல இலட்சக்கணக்கான சோப்புக்களை விற்றுக் கொடுத்தது.

சிறப்பான இயற்கைச்சூழல், கொட்டும்நீர், நல்லஇசை, அழகிய நடிகை போன்றவை மட்டுமல்ல அதற்குக் காரணம்! இளம்பெண்களுக்கு மழையோ, அருவியோ, வீட்டின் ஷவரோ நனைந்து குதித்து விளையாடுவது மிக மகிழ்ச்சியளிப்பது என்கிற உளவியல் உண்மையைப் புரிந்து கொண்டு அதை விளம்பரத்தில் பயன்படுத்திக் கொண்டதே காரணம் என்பார்கள்!

இன்றைய உலகில் ஆலோசனை சொல்வதே பெரும் வணிகம்! மெக்கென்சி, போஸ்டன் கன்சல்டென்சி போன்ற நிறுவனங்கள் உலகின் பல பாகங்களில் அலுவலகம் கொண்டவை. பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்க்கிறார்கள். தொழில்நுட்பம், மனிதவளம், சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் வழிகாட்டுகிறார்கள். தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொண்டால் நல்லதுதானே! குறளில் ஆலோசனையைக் கேளுங்கள்!!

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு 
அரும்பொருள் யாதொன்றும் இல்

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum