சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Khan11

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 16:27

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை 11947651_10203385579278941_6038505418792031577_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 16:29

அதே சுமை பாஸ்  அழுகை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 16:35

இரண்டு மாதத்திற்கு எனக்கு இப்படி சுமையைத்தான் சுமக்க வேண்டும் இருப்பதே கொஞ்ம் மூளை எத்தனையை ஞாபகம் வைத்திருக்கிறது அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by Nisha Wed 26 Aug 2015 - 20:56

அதென்ன இரண்டு மாதம்! எப்போதும் உங்கள் சுமையை  சுமந்து வந்தால்  இதெல்லாம் ஒரு சுமையாகவே தெரியாதாக்கும்.  இனிமேல்  உங்கள் சுமையை நீங்கள் சுமக்க  பாருங்கள் பெரியவரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 21:18

Nisha wrote:அதென்ன இரண்டு மாதம்! எப்போதும் உங்கள் சுமையை  சுமந்து வந்தால்  இதெல்லாம் ஒரு சுமையாகவே தெரியாதாக்கும்.  இனிமேல்  உங்கள் சுமையை நீங்கள் சுமக்க  பாருங்கள் பெரியவரே!

ஒரு வேளை நான்தான் சோம்பேறியாகிட்டேனோ..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by சுறா Thu 27 Aug 2015 - 7:21

நண்பன் wrote:
Nisha wrote:அதென்ன இரண்டு மாதம்! எப்போதும் உங்கள் சுமையை  சுமந்து வந்தால்  இதெல்லாம் ஒரு சுமையாகவே தெரியாதாக்கும்.  இனிமேல்  உங்கள் சுமையை நீங்கள் சுமக்க  பாருங்கள் பெரியவரே!

ஒரு வேளை நான்தான் சோம்பேறியாகிட்டேனோ..!

பப்ளிக்ல ஓபனா பேசக்கூடாது ஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 15:06

சுறா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அதென்ன இரண்டு மாதம்! எப்போதும் உங்கள் சுமையை  சுமந்து வந்தால்  இதெல்லாம் ஒரு சுமையாகவே தெரியாதாக்கும்.  இனிமேல்  உங்கள் சுமையை நீங்கள் சுமக்க  பாருங்கள் பெரியவரே!

ஒரு வேளை நான்தான் சோம்பேறியாகிட்டேனோ..!

பப்ளிக்ல ஓபனா பேசக்கூடாது ஹாஹா

உங்களுக்குத்தான் தெரியுமே நான் ஓட்டவாயுன்னு பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by பானுஷபானா Thu 27 Aug 2015 - 15:09

பாவம் தான் நீங்க முசம்மில்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by Nisha Thu 27 Aug 2015 - 15:12

பானுஷபானா wrote:பாவம் தான் நீங்க முசம்மில்

 அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by பானுஷபானா Thu 27 Aug 2015 - 15:14

Nisha wrote:
பானுஷபானா wrote:பாவம் தான் நீங்க முசம்மில்

 அநியாயம்

ஏன் என்னாச்சு ???????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by Nisha Thu 27 Aug 2015 - 15:17

இந்த சுமை எப்பவும் இருக்கும் சுமைதான்பா.. இவர் தான் இவர் சுமையை  கூட வேலை செய்யும் பையன் மேல ஏத்தி வைச்சிட்டிருந்தார். இப்ப நிஜச்சுமை இரண்டந்தனையாய் தெரியிது. எப்பவும் சுமந்திட்டிருந்தால் அப்படித்தெரியுமோ? விளையாட்டுப் பிள்ளை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 15:25

பானுஷபானா wrote:பாவம் தான் நீங்க முசம்மில்

நன்றி அக்கா அக்கான்னா அக்காதான் பிரார்த்தனை செய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by பானுஷபானா Thu 27 Aug 2015 - 15:25

Nisha wrote:இந்த சுமை எப்பவும் இருக்கும் சுமைதான்பா.. இவர் தான் இவர் சுமையை  கூட வேலை செய்யும் பையன் மேல ஏத்தி வைச்சிட்டிருந்தார். இப்ப நிஜச்சுமை இரண்டந்தனையாய் தெரியிது. எப்பவும் சுமந்திட்டிருந்தால் அப்படித்தெரியுமோ? விளையாட்டுப் பிள்ளை
ஓஹோ இப்படி வேற செய்வாரா??????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by பானுஷபானா Thu 27 Aug 2015 - 15:25

நண்பன் wrote:
பானுஷபானா wrote:பாவம் தான் நீங்க முசம்மில்

நன்றி அக்கா அக்கான்னா அக்காதான் பிரார்த்தனை செய்

ஆறுதல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 15:26

Nisha wrote:இந்த சுமை எப்பவும் இருக்கும் சுமைதான்பா.. இவர் தான் இவர் சுமையை  கூட வேலை செய்யும் பையன் மேல ஏத்தி வைச்சிட்டிருந்தார். இப்ப நிஜச்சுமை இரண்டந்தனையாய் தெரியிது. எப்பவும் சுமந்திட்டிருந்தால் அப்படித்தெரியுமோ? விளையாட்டுப் பிள்ளை

இந்தப் புலனாய்வுத்துறை அக்கா இருக்காங்களே எப்பா என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by Nisha Thu 27 Aug 2015 - 15:30

நண்பன் wrote:
பானுஷபானா wrote:பாவம் தான் நீங்க முசம்மில்

நன்றி அக்கா அக்கான்னா அக்காதான் பிரார்த்தனை செய்

ஓஹோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 15:32

Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பாவம் தான் நீங்க முசம்மில்

நன்றி அக்கா அக்கான்னா அக்காதான் பிரார்த்தனை செய்

ஓஹோ!
ஆமா வேற அக்கா மாத்தலாம்னு இருக்கேன் பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by Nisha Thu 27 Aug 2015 - 15:37

அதுக்கென்ன  மாத்தலாமே!  இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

அப்படின்னால் இதுவரை பானு உங்களுக்கு  நல்ல அக்கான்னு தோணலையா? இன்னிக்கு தான் தோணிச்சோ?இனி கொண்டாட்டம் தான்
 
 பானு  நாலு வார்த்தை நறுக்குன்னு கேளுங்க..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by பானுஷபானா Thu 27 Aug 2015 - 15:38

Nisha wrote:அதுக்கென்ன  மாத்தலாமே!  இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

அப்படின்னால் இதுவரை பானு உங்களுக்கு  நல்ல அக்கான்னு தோணலையா? இன்னிக்கு தான் தோணிச்சோ?இனி கொண்டாட்டம் தான்
 
 பானு  நாலு வார்த்தை நறுக்குன்னு கேளுங்க..!
அவர் இப்படி நினைக்கிறார்னு எனக்கு என்னைக்கோ தெரியும் நிஷா கண்டுக்காம இருக்கேன் என்னத்த solla என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by பானுஷபானா Thu 27 Aug 2015 - 15:39

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பாவம் தான் நீங்க முசம்மில்

நன்றி அக்கா அக்கான்னா அக்காதான் பிரார்த்தனை செய்

ஓஹோ!
ஆமா வேற அக்கா மாத்தலாம்னு இருக்கேன் பாடகன்

வேற அக்கா கிடைச்சிட்டாங்காளா அநியாயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by Nisha Thu 27 Aug 2015 - 15:42

அட!  ஹாஹா ! திரி நல்லா சூடு பிடிச்சிருச்சா? இது டம் டம்  என வெடிக்கும் தான். ஆனால் இந்த தும்பியை நம்ப முடியாது.எதையாச்சும் சொல்லி  புஸ்ஸுனு  நெருப்பை அணைத்து விடும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by பானுஷபானா Thu 27 Aug 2015 - 15:44

Nisha wrote:அட!  ஹாஹா ! திரி நல்லா சூடு பிடிச்சிருச்சா? இது டம் டம்  என வெடிக்கும் தான். ஆனால் இந்த தும்பியை நம்ப முடியாது.எதையாச்சும் சொல்லி  புஸ்ஸுனு  நெருப்பை அணைத்து விடும்.

அவர் என்ன சொன்னாலும் நான் நம்பினாதானே புஸ்ஸுன்னு போகும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 10:31

பானுஷபானா wrote:
Nisha wrote:அட!  ஹாஹா ! திரி நல்லா சூடு பிடிச்சிருச்சா? இது டம் டம்  என வெடிக்கும் தான். ஆனால் இந்த தும்பியை நம்ப முடியாது.எதையாச்சும் சொல்லி  புஸ்ஸுனு  நெருப்பை அணைத்து விடும்.

அவர் என்ன சொன்னாலும் நான் நம்பினாதானே புஸ்ஸுன்னு போகும்

உங்க பேரை மாற்றி சொர்ணாக்கா என்று வைக்கனும் உருட்டுக்கட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by பானுஷபானா Tue 1 Sep 2015 - 12:00

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அட!  ஹாஹா ! திரி நல்லா சூடு பிடிச்சிருச்சா? இது டம் டம்  என வெடிக்கும் தான். ஆனால் இந்த தும்பியை நம்ப முடியாது.எதையாச்சும் சொல்லி  புஸ்ஸுனு  நெருப்பை அணைத்து விடும்.

அவர் என்ன சொன்னாலும் நான் நம்பினாதானே புஸ்ஸுன்னு போகும்

உங்க பேரை மாற்றி சொர்ணாக்கா என்று வைக்கனும் உருட்டுக்கட்டை

பெயர் வச்சாச்சா???????? சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by நண்பன் Tue 1 Sep 2015 - 12:02

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அட!  ஹாஹா ! திரி நல்லா சூடு பிடிச்சிருச்சா? இது டம் டம்  என வெடிக்கும் தான். ஆனால் இந்த தும்பியை நம்ப முடியாது.எதையாச்சும் சொல்லி  புஸ்ஸுனு  நெருப்பை அணைத்து விடும்.

அவர் என்ன சொன்னாலும் நான் நம்பினாதானே புஸ்ஸுன்னு போகும்

உங்க பேரை மாற்றி சொர்ணாக்கா என்று வைக்கனும் உருட்டுக்கட்டை

பெயர் வச்சாச்சா???????? சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

நான் எது சொன்னாலும் நீங்கதான் நம்ப மாட்டிங்கிளே

பின்ன பெயர் வச்சா மட்டும் நம்புவிங்களா சொர்ணக்கா உருட்டுக்கட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை Empty Re: நண்பனைக் காப்பாற்றுங்கள் அதிக சுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum