சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Khan11

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

+5
பானுஷபானா
ராகவா
சே.குமார்
நண்பன்
Nisha
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Nisha Thu 3 Sep 2015 - 16:21

First topic message reminder :

அன்பு தும்பியின்  91000 பதிவுகள் 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 D43f153a-7b8e-46ce-83f0-3091401cf78f_zpshjtrcmpz
ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்வீட்!
சேனையின் உற்சாகம் 
சேனையின் உயிர்ப்பு
சேனையின் நீருற்று 
அன்றும் இன்றும் என்றும் 
ஒன்றே போல் அனைவரையும் 
தன் அன்பால் ஆளும் எங்கள் 
செல்லதும்பியின்  
91000 
பதிவுகளுக்காகவும் வாழ்த்துகள்


91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 3359121sxhaia8p1l


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty Re: 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Nisha Mon 7 Sep 2015 - 16:47

இதெல்லாம் திறமையா என கேள்வி கேட்டு... அதுக்கு மேலேபதிலையும் சொல்லி.. உங்க கேள்விக்கு உங்க பதிலே என் பதிலாகி... அந்த பதிலுக்கு மீண்டும் ஒரு கேள்வி கேட்டு... அந்த கேள்விக்கு திரும்பவும் விசு பாணியில் இப்படி ஒரு பதில் சொல்லி....ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடியோவ் இதெல்லாம்   தேவையாங்கறேன்? என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty Re: 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 16:49

Nisha wrote:இதெல்லாம் திறமையா என கேள்வி கேட்டு... அதுக்கு மேலேபதிலையும் சொல்லி.. உங்க கேள்விக்கு உங்க பதிலே என் பதிலாகி... அந்த பதிலுக்கு மீண்டும் ஒரு கேள்வி கேட்டு... அந்த கேள்விக்கு திரும்பவும் விசு பாணியில் இப்படி ஒரு பதில் சொல்லி....ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடியோவ் இதெல்லாம்   தேவையாங்கறேன்? என்ன கொடுமை

நக்கலாக சொன்ன வற்றையெல்லாம் சீரிசாக எடுத்துக்கொள்ளும் உங்களை என்ன சொல்வது புரியலயே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty Re: 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Nisha Mon 7 Sep 2015 - 17:10

அதெல்லாம் சரி இதெல்லாம் சீரியஸ் என நான் எடுத்துக்கொண்டேன் என எப்படிப்பா புரிந்து கொண்டீர்கள்? சீரியஸாக எடுத்துக்கொண்டால் இப்படித்தான் பதிலுக்கு பதில் சொல்லிட்டிருப்பேனோ?

இதுக்குத்தான்  என் கையெழுத்தில் முகம் காட்டும் கண்ணாடி போல் மனம் காட்டும் கண்ணாடி  வேண்டும் என வேண்டுகின்றேன். 

 நான் சீரியஸாகவும் இல்லை எனக்கு ஆப்ரேசன் செய்ய தேவையும் இல்லை.  ஹாஹா.. உங்க பதிலுக்கு சும்மா சும்மா பதில் சொன்னேன். ஸாரிப்பா..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty Re: 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Mon 7 Sep 2015 - 17:54

Nisha wrote:அதெல்லாம் சரி இதெல்லாம் சீரியஸ் என நான் எடுத்துக்கொண்டேன் என எப்படிப்பா புரிந்து கொண்டீர்கள்? சீரியஸாக எடுத்துக்கொண்டால் இப்படித்தான் பதிலுக்கு பதில் சொல்லிட்டிருப்பேனோ?

இதுக்குத்தான்  என் கையெழுத்தில் முகம் காட்டும் கண்ணாடி போல் மனம் காட்டும் கண்ணாடி  வேண்டும் என வேண்டுகின்றேன். 

 நான் சீரியஸாகவும் இல்லை எனக்கு ஆப்ரேசன் செய்ய தேவையும் இல்லை.  ஹாஹா.. உங்க பதிலுக்கு சும்மா சும்மா பதில் சொன்னேன். ஸாரிப்பா..!

என் பதிலோடு உங்கள் கருத்துக்கள் தொடர்ந்து அதைச் சார்ந்ததாகவே வந்ததா நான் நம்பிட்டேன் அரட்டையை விரும்பினேன் அது பாதை மாறி விட்டது இட்ஸ் ஓகே ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty Re: 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Nisha Tue 8 Sep 2015 - 13:43

நான் சும்மா சீண்டலுக்கு போட்டேன். 

 நீங்க என் செல்லதங்க தும்பி தானே. கண்டுக்காதிங்கோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty Re: 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 8 Sep 2015 - 15:08

சேனையின் உற்சாகம் 
சேனையின் உயிர்ப்பு
சேனையின் நீருற்று 
அன்றும் இன்றும் என்றும் 
ஒன்றே போல் அனைவரையும் 
தன் அன்பால் ஆளும் எங்கள் 
செல்லதும்பியின்  
91000 
பதிவுகளுக்காகவும் வாழ்த்துகள்



ஆம் சகோதரி 

அவரின் பெயரே நண்பன் என்பது சிறப்பு 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty Re: 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Nisha Tue 8 Sep 2015 - 18:02

நிஜம் தான் இனியவன் சார். 

நண்பன் எனும்  நாமம் தரித்தாலும்  அனைவரையும் நேசிக்கும் நண்பனாய் இருப்பதுபாராட்டுதலுக்குரியது.  

 நன்றி இனியவன் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty Re: 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by நண்பன் Wed 9 Sep 2015 - 17:15

Nisha wrote:நிஜம் தான் இனியவன் சார். 

நண்பன் எனும்  நாமம் தரித்தாலும்  அனைவரையும் நேசிக்கும் நண்பனாய் இருப்பதுபாராட்டுதலுக்குரியது.  

 நன்றி இனியவன் சார்.

உங்கள் புரிதலுக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் கோடி நன்றிகள் ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.    - Page 2 Empty Re: 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum