சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Khan11

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

4 posters

Go down

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Empty உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Sep 2015 - 9:54

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Proxy?url=http%3A%2F%2Fsrilankanews.wpengine.netdna-cdn.com%2Fwp-content%2Fuploads%2F2014%2F09%2Fasraff1
மரமொன்று விதைத்து 
ஒற்றுமை என்னும் உரமிட்டு
ஆல விரூட்சமாய் வேரூண்றிட 
வகைசெய்த தலைவன் நீ.....

அன்றைய இத்தினத்தில் 

காற்றலைச் செய்தியாக 
வானூர்தி விபத்தில் - உம் 
மரணமென்றார்கள்....

வீதிகளெங்கும் மரண ஓலம் 

மக்களுக்காய் உழைத்தவனின் 
மரணத்தைக் கூட மறுத்தது மனங்கள் 
விழித்திருந்து விடை கொடுத்தார்கள் 

15 வருடங்கள் கடந்துதான் விட்டது 

பாதகத்தின் சூத்திரமின்னுந் துலங்கவில்லை 
நீ வளர்த்த தலைமைகளின்னும் 
வினவியதாகவும் தெரியவில்லை....

உம் மறைவில் ஒன்றுமட்டும் 

நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி
தலைமைகளும் பலராகி 
ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில் 
ஒப்பாரி வைக்கிறார்கள் 

நீ காட்டிய வழியில் 

இன்றொரு தலைவன் பயணிக்கிறான் 
ஆனாலும் அன்றய நிலை இன்றில்லை 
எதிர்காலமதை வென்றிடுமா தெரியவில்லை 

நானன்று பாலகன் 

என் மண்ணில் உன் மேடையில் 
உனைவாழ்த்திப் பேசியது கேட்டு 
எனையழைத்து உச்சி மோர்ந்தாய் 
மெய்சிலிர்க்கிறது இன்றும்....
உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது 

நீ ஓங்கிய விரல் கண்டு 

வீங்கியது ஆட்சியர்களின் உள்ளம் 
நீ வகுத்த வியூகங்களால் 
வியர்த்தார்கள் பயந்து 
வீழ்த்தி விட்டார்கள் கோழைகளாய் 

சுவனமது உனக்காகியது - உம் 

சுவடுகள் மட்டும் அசைபோடப்படுகிறது 
உனைத் தலைவனாய் ஏற்றவனென்றும் 
விலைபோகாத போராளியாய்
 உன்வழியில் மரணித்திடுவான்.
உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Proxy?url=http%3A%2F%2Fsignatures.mylivesignature.com%2F54488%2F283%2FC39E81ED20FBA49F68509A83F1D9FC65

Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 16 Sep 2015 - 15:37; edited 1 time in total

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Empty Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

Post by Nisha Wed 16 Sep 2015 - 14:30

பாதகத்தின் சூத்திரமின்னுந் தொலங்கவில்லை 

தொலங்கவில்லை எனில் என அர்த்தம் ஹாசிம்.  துலங்கவில்லை என்பதை பேச்சில் அப்படி சொல்வீர்களோ?

அன்றய என வருமிடங்களில் அன்றைய என மாற்றி விடுங்கள். சரியான தமிழாகி விடும். 

நானன்றுப் பாலகன் இல்லையப்பா நானன்று பாலகன் தான். இடையில் ப் வராது. 

கவிதை உங்கள் மனதில் மகானாய் வாழ்பவர் குறித்ததான மகத்துவத்தினை புரிய வைக்கின்றது.   நன்று நன்று!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Empty Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Sep 2015 - 14:40

Nisha wrote:பாதகத்தின் சூத்திரமின்னுந் தொலங்கவில்லை 

தொலங்கவில்லை எனில் என அர்த்தம் ஹாசிம்.  துலங்கவில்லை என்பதை பேச்சில் அப்படி சொல்வீர்களோ?

அன்றய என வருமிடங்களில் அன்றைய என மாற்றி விடுங்கள். சரியான தமிழாகி விடும். 

நானன்றுப் பாலகன் இல்லையப்பா நானன்று பாலகன் தான். இடையில் ப் வராது. 

கவிதை உங்கள் மனதில் மகானாய் வாழ்பவர் குறித்ததான மகத்துவத்தினை புரிய வைக்கின்றது.   நன்று நன்று!
மிக்க நனறி அக்கா 
துலங்கம் தான் அது தொலங்கம் என பேச்சாகிப்போகிவிட்டது 
மிக மிக அவசியமான திருத்தங்கள் மகிழ்ந்து வரவேற்று திருந்திக்கொள்கிறேன் கவனிக்கப்பட வேண்டிய திருத்தங்களே மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Empty Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 15:58

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) 11146180_10207659472829710_8781286608616704403_n

உம் மறைவில் ஒன்றுமட்டும்
நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி
தலைமைகளும் பலராகி
ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில்
ஒப்பாரி வைக்கிறார்கள்

அருமையாகச்சொன்னீர்கள் ஹாசிம் தலைவரின் மரணத்தின் பின் நடந்த கேவலங்கள் பல தலைவர்களாக மாறியுள்ளார்கள்
சகிக்க முடியவில்லை

தங்கத்தலைவனின் குரல் கேட்டால் என் உடம்பெல்லாம் சிலிர்த்துப்போகும் எப்பவும் பார்லிமன்ட் ஆக இருந்தாலும் சரி மேடைப்பேச்சானாலும் சரி என் உள்ளம் கவர்ந்த தேசியத்தலைவன் இந்த மாமனிதன்

இன்னும் நிறையவே எழுதலாம் நேரம் போதாமையால் சுருக்கிக்கொள்கிறேன் அருமையாக எழுதியுள்ளீர்கள் ஹாசிம் பாராட்டுக்கள் உங்கள் வரிகளுக்கு ரசிகன் நான்
மாறா அன்புடன் நண்பன்

நானன்றுப் பாலகன்
என் மண்ணில் உன் மேடையில்
உனைவாழ்த்திப் பேசியது கேட்டு
எனையழைத்து உச்சி மோர்ந்தாய்
மெய்சிலிர்க்கிறது இன்றும்....
உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது
ரோஜா சலூட் ரோஜா சலூட் பிரார்த்தனை செய் பிரார்த்தனை செய் பிரார்த்தனை செய்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Empty Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

Post by நண்பன் Wed 16 Sep 2015 - 16:12

என் தலைவனின் நினைவுகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Empty Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Sep 2015 - 16:13

நண்பன் wrote:உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) 11146180_10207659472829710_8781286608616704403_n

உம் மறைவில் ஒன்றுமட்டும்
நடந்தேறியிருக்கிறது கட்சிகள் பலதாகி
தலைமைகளும் பலராகி
ஒற்றுமை தொலைத்து - இத்தினத்தில்
ஒப்பாரி வைக்கிறார்கள்

அருமையாகச்சொன்னீர்கள்  ஹாசிம் தலைவரின் மரணத்தின் பின் நடந்த கேவலங்கள் பல தலைவர்களாக மாறியுள்ளார்கள்
சகிக்க முடியவில்லை

தங்கத்தலைவனின் குரல் கேட்டால் என் உடம்பெல்லாம் சிலிர்த்துப்போகும் எப்பவும் பார்லிமன்ட் ஆக இருந்தாலும் சரி மேடைப்பேச்சானாலும் சரி என் உள்ளம் கவர்ந்த  தேசியத்தலைவன் இந்த மாமனிதன்

இன்னும் நிறையவே எழுதலாம் நேரம் போதாமையால் சுருக்கிக்கொள்கிறேன் அருமையாக எழுதியுள்ளீர்கள் ஹாசிம் பாராட்டுக்கள் உங்கள் வரிகளுக்கு ரசிகன் நான்
மாறா அன்புடன் நண்பன்

நானன்றுப் பாலகன்
என் மண்ணில் உன் மேடையில்
உனைவாழ்த்திப் பேசியது கேட்டு
எனையழைத்து உச்சி மோர்ந்தாய்
மெய்சிலிர்க்கிறது இன்றும்....
உனை நினைத்தால் கண்ணீர் வடிகிறது
ரோஜா சலூட் ரோஜா சலூட் பிரார்த்தனை செய் பிரார்த்தனை செய் பிரார்த்தனை செய்
மிக்க நன்றி நண்பன்

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Empty Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

Post by *சம்ஸ் Thu 17 Sep 2015 - 9:02

மனநிறைந்து வாழும் சரித்திர நாயகனுக்கு நண்பன் நீ வடித்த கவி வரிகள் அருமை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Empty Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Sep 2015 - 9:34

*சம்ஸ் wrote:மனநிறைந்து வாழும் சரித்திர நாயகனுக்கு நண்பன் நீ வடித்த கவி வரிகள் அருமை
மிக்க நனறி நண்பா

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை) Empty Re: உன் வழி மரணம் வேண்டும் (அஷ்ரஃப் ஞாபகார்தக் கவிதை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum