சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Khan11

குறுந்தொடர் : கொலையாளி யார்?

+2
*சம்ஸ்
Nisha
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் Sat 26 Sep 2015 - 20:06

First topic message reminder :

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Evening-Tamil-News-Paper_44652521611

குறுந்தொடர் பகுதி -1 : கொலையாளி யார்? ---- படிக்க கீழே செல்லவும்.

குறுந்தொடர் பகுதி -2 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -3 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -4 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -5 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -6 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -7 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -8 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -9 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -10 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -11 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி -12 : கொலையாளி யார்?

குறுந்தொடர் பகுதி - 13: கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 14. கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 15. கொலையாளி யார்?

குறுந்தொடர்: பகுதி - 16. கொலையாளி யார்?


'பாடி எங்க இருக்கு..?', 'யார் முதலில் பார்த்தது..?' என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் "அந்தப் பெண் என்ன சொல்றா?" என்ற கேள்வியை சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலத்திடம் கேட்டபடி காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுகுமாரன், போலீசுக்கே உரிய மிடுக்குடன் இருந்தார். முகத்தில் போலீஸ்காரனுக்கே உரிய கடுமை கலந்திருந்தது.
"மேலதான் சார் இருக்கா?" என்று பவ்யமாய்ச் சொன்ன பொன்னம்பலத்துக்கு சுகுமாரைவிட நான்கைந்து வயது அதிகமிருக்கும். லேசான தொப்பையுடன் இருந்தார்.
"ம்... எதாவது சொன்னாளா?" கேட்டபடி மிடுக்காய் நடந்தார் சுகுமாரன்.
பொன்னம்பலமும் அவருக்கு இணையாக நடந்தபடி "அவகிட்டயிருந்து உருப்படியான தகவல் இல்லை..." என்றார்.
"உங்களுக்கு அவமேல சந்தேகம் இருக்கா?"
"அப்படித் தோணலை சார்... காலையில காபியோட போயிருக்கா... அப்பத்தான் முதலாளி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்திருக்கா..."
"ம்..." 
"அவ சொல்லித்தான் செய்தி வெளிய தெரிஞ்சிருக்கு..."
"ம்..." என்றபடி அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கே... கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் தணிகாசலம்... தொழிலதிபர் தணிகாசலம்.
"என்ன வெறியோ தெரியலை... இப்படி கொன்னிருக்காங்க... இன்னும் ஆம்பூலன்ஸ் வரலையா.... பிரான்சிக் ஆட்கள் எங்கே...?"
"ஆம்பூலன்ஸ் இப்ப வந்துரும்... பிரான்சிக் செல்வக்குமார் வந்து கைரேகையெல்லாம் எடுத்துக்கிட்டுப் பொயிட்டார் சார்.."
"சரி... ஆக வேண்டிய காரியத்தை சீக்கிரம் பாருங்க... இவரோட குடும்பத்துக்கு சொல்லியாச்சா?"
"சொல்லியாச்சு சார்..."
"கிளம்பிட்டாங்களாமா?"
"பையனும் பொண்ணுந்தான்... வந்துக்கிட்டு இருக்காங்க..."
"மனைவி...?"
"இல்லையாம் சார்..."
"இல்லைன்னா இறந்துட்டாங்களா... இல்ல...?"
"சரியான விவரம் தெரியலை சார்... இவரோட பசங்க வந்தாத்தான் தெரியும்..."
"ம்... நீங்க மற்ற வேலைகளைப் பாருங்க... நான் அந்தப் பொண்ணைப் பார்த்துட்டு வாறேன்..." என பொன்னம்பலத்தை அனுப்பிவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தார்.
ஊட்டிக் குளிரிலும் வியர்த்துப் போய் கண்ணீரோடு அமர்ந்திருந்த அந்தப் பெண் இவரைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து சுவரோடு ஒண்டினாள். சுகுமாரன் தனது போலீஸ் பார்வையை அவள் மீது ஓடவிட்டார். அவளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் முப்பத்தைந்து வயதிருக்கும். முகத்தில் முத்து முத்தாய் வேர்வை... கழுத்துப் பகுதியிலும் வியர்த்திருக்க...அந்தக் கோலத்திலும் அழகாகவே இருந்தாள். அவளது அசரடிக்கும் இளமையில் ஒரு கணம் தன்னை இழுந்தவர் சுதாரித்து கட்டுக்குள் வந்தார். அவரோட மனசுக்குள் இவளுக்கும் அவருக்கும் ஏதாச்சும்...? என்ற வினா எழும்ப 'சேச்சே.... சந்தேகப் பார்வையை எல்லா இடத்திலும் வைக்கக் கூடாது' என வீசிவிட்டு "இங்க வா..." என்றார்.
அருகே வந்து நின்றவள் அழுக ஆரம்பித்தாள். "எதுக்கு அழுகுறே...? அப்ப நீதான் கொன்னியா?" 
"இ....இல்லங்க... சார்..." பதறினாள்.
"அப்ப அழுகாம கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்... சரியா..?"
"ம்..." தலையாட்டினாள்.
"எனக்கு உண்மையான பதில் வேணும்..." அவளை முறைத்துப் பார்த்தபடி அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.  
(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.


Last edited by சே.குமார் on Tue 29 Dec 2015 - 17:31; edited 13 times in total
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down


குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் Tue 29 Dec 2015 - 17:40

பானுஷபானா wrote:அடடா முடிவு தெரிஞ்சிரும்னு ஆர்வமா படிச்சிட்டு வந்தேன்... முடிவு நாளைக்கா?
ஹா... ஹா... இன்னைக்குத்தான் முடிச்சிருக்கேன் அக்கா...
நேற்றிரவு மனசுல பகிர்ந்தேன்... சேனை திறக்காமல் சதி பண்ணிருச்சு....
இப்பத்தான் பகிர்ந்தேன்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் Tue 29 Dec 2015 - 17:42

பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லை அவர் நாளைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து பதிவு போட்டு நான் அதை நேற்று படித்தும் விட்டேன். 

கடைசில யாருமே கொலை செய்யல்ல. தானாய் தான் செத்தார்னு முடிக்கும் திட்டமாம் என குமார் என்கிட்ட மட்டும் இரகசியமா சொல்லிட்டார். நான் உங்க கிட்ட இதை சொன்னேன்னு அவரிடம் நீங்கள் சொல்லாதிங்க...!

ஹா ஹா சொல்ல மாட்டேன் சொல்லமாட்டேன்...
சொல்லாதீங்க.... யார்க்கிட்டயும் சொல்லாதீங்க... எப்படி முடிக்கிறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன் என்பதே உண்மை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் Tue 29 Dec 2015 - 17:45

பானுஷபானா wrote:சரி சரி திட்டல நாளைக்கும் காத்திருக்கனுமா???அடட்டா இன்னைக்கு தான சீக்கிரம் போடுங்க குமார்....
போட்டாச்சு அக்கா...
பாருங்க.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் Tue 29 Dec 2015 - 17:46

பானுஷபானா wrote:
Nisha wrote:இல்லை அவர் நாளைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வைத்து பதிவு போட்டு நான் அதை நேற்று படித்தும் விட்டேன். 

கடைசில யாருமே கொலை செய்யல்ல. தானாய் தான் செத்தார்னு முடிக்கும் திட்டமாம் என குமார் என்கிட்ட மட்டும் இரகசியமா சொல்லிட்டார். நான் உங்க கிட்ட இதை சொன்னேன்னு அவரிடம் நீங்கள் சொல்லாதிங்க...!

ஹா ஹா சொல்ல மாட்டேன் சொல்லமாட்டேன்...
ஹா... ஹா... சொல்லாதீங்க... சொல்லாதீங்க... எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம இழுக்கிறான்னு சொல்லாதீங்க... சொல்லாதீங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by பானுஷபானா Wed 30 Dec 2015 - 10:07

வாவ் முடிவு அருமை யாரும் எதிர்பார்க்காத திருப்பம். கொஞ்சம் கூட முடிவு இப்படித் தான் இருக்கும்னு அனுமானிக்க முடியாத அளவுக்கு கதை அருமையா எழுதி இருக்கிங்க....

அடுத்த க்ரைம் கதை எப்போ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Nisha Wed 30 Dec 2015 - 12:57

ஆமாம்! இப்படித்தான் முடிவு வரும் என உகிக்க முடிய்வே இல்லை. அத்தனை சஸ்பென்ஸ் வைத்து கதையை முடித்து விட்டீர்கள். 

முதல் கதையானாலும் கிரைம் கதையும் உங்களால் எழுத முடியும் என கைதேர்ந்த எழுத்தாளர்கள் போல்  திடும் திடுக் திருப்பம் போட்டே நிருபித்து  விட்டீர்கள். 

பாராட்டுகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Dec 2015 - 15:11

இடையில் சில பகுதிகள் படித்திட முடிந்திருக்கவில்லை இன்று ஆர்வத்துடன் முழுப்பகுதியும் படித்தேன் பகுதிக்கு பகுதி எதிர்பார்ப்பை வைத்து கதையின் நகர்வு அபாரம் பாராட்டுகள் கடைசிவரை ஊகிக்க முடியவில்லை என்பது கதையின் விசேடத்தன்மை வாழ்த்துகள் தொடருங்கள் கதையாசிரியராக பிரகடனப் படுத்துகிறோம் 

ஊங்களுக்கு ஊக்கமருந்திட்ட இரு சகோதரிகளுக்கும் நன்றிகள்


குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் Sat 2 Jan 2016 - 16:30

பானுஷபானா wrote:வாவ் முடிவு அருமை யாரும் எதிர்பார்க்காத திருப்பம்.  கொஞ்சம் கூட முடிவு இப்படித் தான் இருக்கும்னு அனுமானிக்க முடியாத அளவுக்கு கதை அருமையா எழுதி இருக்கிங்க....

அடுத்த க்ரைம் கதை எப்போ?

முடிவு இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாமோன்னு தோணுது... பட் முடிச்சாச்சில்ல...

அடுத்த கிரைம்மா...? ஆத்தி ஆளை விடுங்க அக்கா...

அடுத்தது ஒரு காதல் கதை எழுத எண்ணம்... பார்க்கலாம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் Sat 2 Jan 2016 - 16:33

Nisha wrote:ஆமாம்! இப்படித்தான் முடிவு வரும் என உகிக்க முடிய்வே இல்லை. அத்தனை சஸ்பென்ஸ் வைத்து கதையை முடித்து விட்டீர்கள். 

முதல் கதையானாலும் கிரைம் கதையும் உங்களால் எழுத முடியும் என கைதேர்ந்த எழுத்தாளர்கள் போல்  திடும் திடுக் திருப்பம் போட்டே நிருபித்து  விட்டீர்கள். 

பாராட்டுகள்.

உங்க பாராட்டுக்கு நன்றி அக்கா...

என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி எழுத வைத்தது தாங்கள் இருவரும்தான்....

அதற்கும் ஸ்பெஷல் நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by சே.குமார் Sat 2 Jan 2016 - 16:33

நேசமுடன் ஹாசிம் wrote:இடையில் சில பகுதிகள் படித்திட முடிந்திருக்கவில்லை இன்று ஆர்வத்துடன் முழுப்பகுதியும் படித்தேன் பகுதிக்கு பகுதி எதிர்பார்ப்பை வைத்து கதையின் நகர்வு அபாரம் பாராட்டுகள் கடைசிவரை ஊகிக்க முடியவில்லை என்பது கதையின் விசேடத்தன்மை வாழ்த்துகள் தொடருங்கள் கதையாசிரியராக பிரகடனப் படுத்துகிறோம் 

ஊங்களுக்கு ஊக்கமருந்திட்ட இரு சகோதரிகளுக்கும் நன்றிகள்
தங்கள் கருத்திற்கு நன்றி.

கதையாசிரியரா...??? அது சரி...
அதுக்கு இன்னும் வளரணுமே....

ஆமாம் இரண்டு பேரும்தான் என்னை உற்சாகப்படுத்தி எழுத வைத்த உந்து சக்திகள்... அவங்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும். தாங்கள் சொன்னதற்கும் நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

குறுந்தொடர் : கொலையாளி யார்? - Page 4 Empty Re: குறுந்தொடர் : கொலையாளி யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» ஜொள்ளு கலந்த அரட்டை யார் யார் உள்ளே வாரிங்க....
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» ராகவனின் ஊர் சுற்ற வாருங்க-தஞ்சாவூர் யார் யார்??

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum