சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம் Khan11
டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம் Www10

டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்

Go down

Sticky டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்

Post by yavanika on Wed 9 Dec 2015 - 18:45

நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழுக்காக, கோவையை சார்ந்த சக்தி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் திரு. கிரிராஜா அவர்கள் டுப்ளிகாட் சாவி தயாரிப்பு தொழிலுக்கு உள்ள வாய்ப்பு மற்றும் தேவைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டதை இங்கு பதிவு செய்து உள்ளோம்.


விளம்பரம் : கலர் கோல பொடிகள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை : 88706 44472
இன்று வளர்ந்து வரும் நகர சுழலில் துணை சாவி எனப்படும், டுப்ளிகாட் சாவிக்கு அதிக தேவை உள்ளது, ஏன்னெனில், ஒரே அறையில் 5 துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்கும் சுழல் உள்ளது . மேலும் அவர்களின் வேலை நேரம் மாறு படும் . எனவே அவர்கள் அறைக்கு வந்து போகும் நேரமும் மாறுபடும், ஆகையால் அனைவர்க்கும் ஒவ்வொரு சாவி தேவை. மேலும் புதிய பூட்டு வாங்கும் போது 3 சாவிகள் மட்டுமே தரப்படும். எனவே அதிக சாவி தேவையெனில், டுப்ளிகாட் சாவிதான் செய்ய வேண்டும்.
மேலும் சாவிகள் தொலைந்து போவதால், முன்னதாகவே டுப்ளிகாட் சாவிகள் தயாரித்து வைத்து கொள்ளுதல், போன்ற காரணங்களால் டுப்ளிகாட் சாவி தயாரிப்பு நல்ல இலாபம் தரும் ஓர் தொழிலாக வளர்ந்து வருகிறது.
யாருக்கு ஏற்ற தொழில் :
முன்னதாக எதாவது ஓர் கடை வைத்து உள்ளவர்கள், இதை ஓர் துணை தொழிலாக செய்தால் மிக நன்று. புதிதாக, தனியாக பெரு நகரங்களில் செய்ய ஏற்றது. ஆனால், உங்களுக்கு எல்லா வகையான சாவிகளும் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். மேலும் மகளிர்க்கு ஏற்ற தொழில்களில் இதுவும் ஒன்று.
முதலீடு :
வாகனகளுக்கு மட்டும் டுப்ளிகாட் சாவி செய்ய எந்திரம் ரூபாய் 25000 மற்றும் இதர செலவிற்கு 5000 வரை தேவைப்படும், அனைத்து வகையான டுப்ளிகாட் சாவிகளும் செய்ய மொத்த முதலீடு ரூபாய் 60000 வரை தேவை. இடம் என்று பார்த்தல் 5*5 சதுர அடிகள் போதும்.


விளம்பரம்: FSSAI தர சான்றிதழ் பெற்ற V3R செக்கில் ஆட்டிய எண்ணை, விற்பனை செய்யடுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம் Downloadமுகவர் தேவை : 80561 35035
இலாபம் :
நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 முதல், உங்களுக்கு தொழிலில் உள்ள ஈடுபாட்டை பொருத்து ரூபாய் 2000 வரை எளிதாக வருமானம் பெற முடியும். ஏன்னெனில் ஒரு சாவி தயாரிக்க செலவு ரூபாய் 10 மட்டுமே. ஆனால் நாம் வாங்குவது 60 முதல் 150 வரை. மேலும் இந்த தொழிலில் போட்டி குறைவு என்பதால் ஓர் சிறிய ஊரில் கூட தினமும் குறைந்தது ரூபாய் 500 என்பது எளிதாக வருமானம் பார்க்கலாம்.
குறிப்பு :
உங்களிடம் சாவி கேட்டு வரும் நபர்களிடம், அவர்களின் முவரி சான்று நகல் வாங்கி வைத்து கொள்வது நன்று. ஏன்னெனில், போலீஸ் சமந்தமாக ஏதாவது விசாரணை வந்தால் உதவும்.
இந்த தொழிலை பற்றி மேலும்  விவரம் அறிய :
திரு. கிரிராஜா அவர்கள்
சக்தி இண்டஸ்ட்ரீஸ்
கோவை.
தொலைபேசி : 9790006986
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி. 


yavanika
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

http://www.siruthozhilmunaivor.com/

Back to top Go down

Sticky Re: டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்

Post by நண்பன் on Wed 9 Dec 2015 - 20:06

மிக்க நன்றி இன்னும் தொடருங்கள் பயனுள்ள தகவல்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்

Post by சுறா on Wed 9 Dec 2015 - 20:10

அருமையான பதிவுகள். தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தொடருங்கள். உங்கள் அறிமுகத்தை அறியத்தாருங்கள் தோழி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்

Post by yavanika on Thu 10 Dec 2015 - 20:28

நன்றி தோழரே

yavanika
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

http://www.siruthozhilmunaivor.com/

Back to top Go down

Sticky Re: டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum