சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

இந்தியாவில் கலமிரங்கும் புதிய இணைய நிறுவனம் Khan11

இந்தியாவில் கலமிரங்கும் புதிய இணைய நிறுவனம்

2 posters

Go down

இந்தியாவில் கலமிரங்கும் புதிய இணைய நிறுவனம் Empty இந்தியாவில் கலமிரங்கும் புதிய இணைய நிறுவனம்

Post by yavanika Wed 23 Dec 2015 - 7:58

Business News in Tamil

இந்திய இணைய சந்தையை கலக்க வருகிறது ATLANTIC OneT.  தற்போது இந்தியாவில் கிடைக்கும், அதிகபட்ச இணைய வேகம் 16Mbps (இது 3G, 4G,யை உள்ளடக்கியது) OneT இந்தியாவில் அதிகபட்சமாக 20mbps வேகத்தையும் அளவில்லாத DOWNLOAD DATAவையும் அளிக்க திட்டமிட்டுள்ளது.
OneT தற்போது தமிழகத்தில் முதற்கட்டமாக 100 நகரங்களில் தனது சேவையை துவங்க உள்ளது. OneT தனது வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவை மற்றும் உறுதியான இணைய வேகத்தை வழங்க பெருமளவு முதலிடு செய்து கட்டமைப்பினை நிறுவியுள்ளது.
OneT தனது Wimax தொழில்நுட்பத்தின் மூலம் தனது ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனித்தனியான( Dedicated Speed) வேகம் மற்றும் சேவையினை உறுதிசெய்யும் அளவு தனது கட்டமைப்பினைச் செய்துள்ளது. இதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களுக்கான வேகத்தை 24X7ம் குறைவில்லாமல் பெறமுடியும்.
தற்போது இந்திய இணைய சந்தையில் கிடைக்கும் எல்லா Unlimited Plan களும் ஒரு குறைபாடை கொண்டுள்ளன . அவை எப்பொழுதும் குறிபிட்ட வேகத்தை உறுதி செய்யாமல் மற்றும் குறிபிட்ட GB DATE-க்கு பிறகு தனது வேகத்தை பெருமளவு குறைந்து விடுகிறது. OneT தனது வாடிக்கையாளர்க்கு நிறைவான மற்றும் தடங்கல் இல்லாத சேவையினை வழங்குவதன் மூலம் இந்திய இணைய சந்தையில் ஒரு மாற்றத்தை கொண்டு வர உள்ளது .
OneT தனது சந்தையை கிராமபுரம் மற்றும் சிற்றுர்களில் அதிகளவில் விரிவு படுத்துகிறது. இதன் மூலம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையினை வழங்க முடியும். இந்தியாவில் தற்போது இணைய சேவையினை வழங்கும் நிறுவனங்கள் ஏறத்தாழ அதிக பட்ச வேகம் அளவிலேயே வழங்குகின்றன. இந்த முறையை OneT முற்றிலும் தகர்த்துள்ளது. OneT தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்க்கும் OneT வேகத்தினை தொய்வில்லாமல் வழங்க உறுதி செய்கிறது.
மேலும் தங்கள் ஊரில் ATLANTIC OneT-ன் இணைய சேவையை வழங்குவத்தின் மூலம் நல்ல வருமானம் பெறலாம். தங்கள் ஊரில் OneT -ன் முகவாராக அழைக்கவும்  :
இலவச டோல் ஃப்ரீ எண் : 1800 3000 7119
அலுவலகம் : 822 00000 61
திரு. கரண்: 99526 27111
 http://www.siruthozhilmunaivor.com/ 

yavanika
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

http://www.siruthozhilmunaivor.com/

Back to top Go down

இந்தியாவில் கலமிரங்கும் புதிய இணைய நிறுவனம் Empty Re: இந்தியாவில் கலமிரங்கும் புதிய இணைய நிறுவனம்

Post by நண்பன் Wed 23 Dec 2015 - 8:02

நல்ல விடயம் தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum