சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 9:59 pm

» ஐபிஎல்2024:
by rammalar Today at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Today at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon Apr 22, 2024 12:58 pm

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun Apr 21, 2024 11:43 pm

» கிராமத்து பெண்.
by rammalar Sun Apr 21, 2024 11:30 pm

» இன்றைய செய்திகள்
by rammalar Sun Apr 21, 2024 10:07 pm

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun Apr 21, 2024 9:38 pm

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun Apr 21, 2024 7:38 pm

சுனாமி உலவுகிறது இன்றும்........ Khan11

சுனாமி உலவுகிறது இன்றும்........

3 posters

Go down

சுனாமி உலவுகிறது இன்றும்........ Empty சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by நேசமுடன் ஹாசிம் Sat Dec 26, 2015 5:50 am

சுனாமி உலவுகிறது இன்றும்........ Proxy?url=http%3A%2F%2Fputtalamonline.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F12%2Ftsunami-2

பல்லாயிரம் வருடங்களில் 

ஓரலையாய் வந்து 
பேரலையாம் சுனாமியாய் 
இன்றும் நினைவலைகள் தொடர்கிறது 

அமைதிக் கடலனப்போற்றி 

அன்னை மடி அன்னம் தேடிய 
ஆயிரமாயிரம் உயிர்களை 
இழந்த நாள் மறந்திடுமா  

இறைவன் எழுதிய தீர்ப்பு அது 

அறிந்திடாத காரணி எது 
வல்லவன் வழி மறப்பை 
உணர்த்திவிட்ட நிகள்வுதானோ......

நெஞ்சங்கள் பதைத்திருந்தது 

நெடு நாட்கள் உண்ண மறுத்து 
நித்தமும் நடு நடுங்கி 
அங்குமிங்கும் சுனாமியென 
கனவிலும் ஓடிய நாட்களாகியது 

வடுக்கள் தடங்களாகி 

அதன் எச்சங்கள் மிச்சமாகி 
எத்தனை உயிர்கள் மந்தமாய் 
மகிழ்வின்றித் துவண்டர்கள் 

காலத்தின் வேகம் கடத்தியது வருடங்களை 

கட்டளைகள் மறந்த அதே மானிடங்கள் 
அனியாயங்களின் உச்சியில் 
ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள் 

பாத்திருக்கிறான் இறைவன் 

பகுத்தறிவு மனிதன் திருந்துவானென்று 
உணர்த்தும் வடிவம் எச்சுனாமி என 
அவனையன்றி யாரறிவார்

ஆகு என்றாலாகிவிட - அவன் 

கட்டளைக்காய் காத்திருக்கிறது பிரபஞ்சம் 
ஆகு நீ மனிதமாய் என 
சிறுசிறு சுனாமிகள் உலவுகின்றது இன்றும் 
சுனாமி உலவுகிறது இன்றும்........ Proxy?url=http%3A%2F%2Fsignatures.mylivesignature.com%2F54488%2F283%2FC39E81ED20FBA49F68509A83F1D9FC65

qatar : 1:20am


சுனாமி உலவுகிறது இன்றும்........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுனாமி உலவுகிறது இன்றும்........ Empty Re: சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by நண்பன் Sat Dec 26, 2015 11:11 pm

நடந்து பல வருடங்கள் ஆனால் இன்னும் என் மனதில் நேற்று நடந்தது போன்ற உணர்வு மனதில் மாறாத வடுக்களாய்
என் மனைவி கர்ப்பினியாய் வீட்டை விட்டு தெருவில் சொல்லொண்ணாத்துயரங்களில் சிக்கியதும் மக்கள் பட்ட பாடும் இன்னும் கண் முன்னில் உங்கள் வரிகளுக்கு சல்யுட் தோழா சலூட் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுனாமி உலவுகிறது இன்றும்........ Empty Re: சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by சே.குமார் Sun Dec 27, 2015 1:03 am

சுனாமி.... மறக்கமுடியாத வடுக்கள்.
வலி சொல்லும் கவிதை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சுனாமி உலவுகிறது இன்றும்........ Empty Re: சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by நேசமுடன் ஹாசிம் Sun Dec 27, 2015 3:02 pm

மிக்க நன்றி நண்பன் மற்றும் குமார் அண்ணா


சுனாமி உலவுகிறது இன்றும்........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுனாமி உலவுகிறது இன்றும்........ Empty Re: சுனாமி உலவுகிறது இன்றும்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum