சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

என்னைப் புசியுங்கள் Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
என்னைப் புசியுங்கள் Khan11
என்னைப் புசியுங்கள் Www10

என்னைப் புசியுங்கள்

Go down

Sticky என்னைப் புசியுங்கள்

Post by selvakumarm on Mon 25 Jan 2016 - 7:24

சாத்தான்
தோட்டத்து
கனி நான்..

வரிசை வேண்டாம்..
வந்து
புசியுங்கள்..

சாபக்கனியென்று....
என்னை
சட்டெனத்
தள்ளாதீர்...

பசியிருப்போர்
உண்ணுங்கள்
பாவம்
பார்க்காதீர்...

பட்டினியாய்
வாழ்ந்திருந்து
பரலோகம்
தேடாதீர்.

இச்சையுள்ள
மனிதரெல்லாம்
இந்த
பச்சைக்கனி
பாருங்கள்..

காணாத
கடவுளுக்காய்..
காத்திருந்து
சோராமல்..

கை வரும்
கனி
நான்..
கண்கள் மூடி
போகாதீர்.

ஆதிக்கதை..
நீதிக்கதை,
சொன்னதெல்லாம்
கேட்டதனால்..
இன்றுவரை
கவலை கொள்ளா
மனிதருண்டா?

எனைத்தின்று
மோட்சம்
கிட்டார்
உம்மிடத்தில்
சொன்னதுண்டா?

காமம்
சீண்டும்
சாமத்துக்கனி
நான்...
பாவமென்போர்
போர்த்தித்
தூங்குங்கள்.

ஆமென்போர்
மட்டும்
அடுத்தும்
வாருங்கள்..

அனுதினமும்
முன்னேறும்
நுட்பம்
நானறிவேன்..

குறுஞ்செய்தி,
அலைபேசி,
கணினியிலும்
இந்த
கனி கிடைக்கும்..

வீட்டுக்கே
வந்தாலும்
விலையொன்றும்
கிடையாது..

கல்லிலும்
வேர்பிடிக்கும்
என்
விதையின்
வீரியங்கள்...

வலிய வந்து
ஆடுவதால்...
வான்கோழி
என்னை
வைய்யாதீர்..

மயில்
கொண்டு
பிரியாணி..?
சாத்தியங்கள்
இங்கு இல்லை.

கவலைகள்
இதுவரை..
கவ்வாதார்
என்னைத் தள்ளலாம்.

சாதி
நான்
பார்ப்பதில்லை..
சகலரும்
கொள்ளலாம்.

முடியுமெனில்
சொல்லுங்கள்..

உங்கள்
கடவுளுக்கும்
அனுப்பலாம்...

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 8:53

இந்தக்கவிதையை படித்துக்கருத்திட நான் போதிமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற வேண்டுமா செல்வா சார்?
எந்தக்கனியும் சாத்தான் தோட்டக்கனியல்ல! அதெல்லாம் நாம் பார்க்கும்  பார்வையில் தான்!

கனிகள் என்றுமே நல்லவைகள் தான்!சில நேரம் கனிகளில் அழுக்குகளும் பூச்சிகளும் வந்தாலும் அவைகளை வெட்டி வீசி பயன் படுத்துவது போல்  தான் நல்லவை அல்லாதவைகள் கண்டால் தூக்கி போட்டு விட்டு  நலலதை தெரிந்தெடுப்போம்.
வலிய வந்து
ஆடுவதால்...
வான்கோழி
என்னை
வைய்யாதீர்.
சரி சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 9:15

பயங்கரமான கவிதை 
எனக்கு வேண்டாம்
சாத்தான் தோட்டத்துக் கனி
ஆனால் இது என்ன கனி
என்பதில் ஒரு குழப்பம் இருக்கு அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 9:21

ஹாசிம் வந்திருக்கார், அவரை படிக்க சொல்லுங்கள், என்ன புரியிது என கேட்போம், எனக்கும் தான்  ஒவ்வொரு முறை படிக்கும் போது ஒவொன்றாய் தோன்றுகின்றது. அதுக்காக  கனிகளை தூக்கி எறிவோமா? 

தும்பிக்கு வேண்டாம்னால் எனக்கும் வேண்டாம் தான்,  ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 25 Jan 2016 - 9:23

அதைத்தான் எக்கனி என கடைசி சொல்வரை தேடினேன் எக்கனி என்று புரியவில்லைதான் சொல்லாட்சி பிரமாதம் பாராட்டுகள் வாழ்த்துகள் தொடருங்கள்

என்னைப் புசியுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 9:27

Nisha wrote:ஹாசிம் வந்திருக்கார், அவரை படிக்க சொல்லுங்கள், என்ன புரியிது என கேட்போம், எனக்கும் தான்  ஒவ்வொரு முறை படிக்கும் போது ஒவொன்றாய் தோன்றுகின்றது. அதுக்காக  கனிகளை தூக்கி எறிவோமா? 

தும்பிக்கு வேண்டாம்னால் எனக்கும் வேண்டாம் தான்,  ஹாஹா!

ஆதாம் ஹவ்வா எமது தாய் தந்தையரை சாப்பிட வைத்த கனியோ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 9:28

நேசமுடன் ஹாசிம் wrote:அதைத்தான் எக்கனி என கடைசி சொல்வரை தேடினேன் எக்கனி என்று புரியவில்லைதான் சொல்லாட்சி பிரமாதம் பாராட்டுகள் வாழ்த்துகள் தொடருங்கள்

என் புரிதல் என்ன தெரியுமா? இதை அவர் தன் சுய அறிமுகமாக சொல்கின்றார் என நினைகின்றேன். சாதாரண மனிதன் நான் , நல்லதும் கெட்டதும் உண்டென கனியை உதாரணம் காட்டி சொல்கின்றார். தன்னில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும்  ஒரு முயற்சி என எடுக்கலாம். சரியா தப்பா என செல்வா சார் தான் வந்து சொல்ல வேண்டும்.

ஆனாலும் ஒரு கவிதை எழுதி நம்மை சிந்திக்க வைத்தமைக்கு  பாராட்ட வேண்டும். 

நம்மில்  பலர் நம் உணர்வுகளை முகமூடி போட்டு  மறைக்கின்றோம். முகமூடியை கழட்டி விட்டால்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 9:33

பட்டினியாய்
வாழ்ந்திருந்து
பரலோகம்
தேடாதீர்.

இச்சையுள்ள
மனிதரெல்லாம்
இந்த
பச்சைக்கனி
பாருங்கள்..

காணாத
கடவுளுக்காய்..
காத்திருந்து
சோராமல்..

கை வரும்
கனி
நான்..
கண்கள் மூடி
போகாதீர்.

ஆதிக்கதை..
நீதிக்கதை,
சொன்னதெல்லாம்
கேட்டதனால்..
இன்றுவரை
கவலை கொள்ளா
மனிதருண்டா?

எனைத்தின்று
மோட்சம்
கிட்டார்
உம்மிடத்தில்
சொன்னதுண்டா?

காமம்
சீண்டும்
சாமத்துக்கனி
நான்...
பாவமென்போர்
போர்த்தித்
தூங்குங்கள்.

ஐயா நான் தூங்கிவிட்டேன்
என்னிடம் உள்ள கனியை சாப்பிட்டு விட்டு
என்னைப் புசியுங்கள் 3087023502 என்னைப் புசியுங்கள் 3087023502

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 9:35

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அதைத்தான் எக்கனி என கடைசி சொல்வரை தேடினேன் எக்கனி என்று புரியவில்லைதான் சொல்லாட்சி பிரமாதம் பாராட்டுகள் வாழ்த்துகள் தொடருங்கள்

என் புரிதல் என்ன தெரியுமா? இதை அவர் தன் சுய அறிமுகமாக சொல்கின்றார் என நினைகின்றேன். சாதாரண மனிதன் நான் , நல்லதும் கெட்டதும் உண்டென கனியை உதாரணம் காட்டி சொல்கின்றார். தன்னில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும்  ஒரு முயற்சி என எடுக்கலாம். சரியா தப்பா என செல்வா சார் தான் வந்து சொல்ல வேண்டும்.

ஆனாலும் ஒரு கவிதை எழுதி நம்மை சிந்திக்க வைத்தமைக்கு  பாராட்ட வேண்டும். 

நம்மில்  பலர் நம் உணர்வுகளை முகமூடி போட்டு  மறைக்கின்றோம். முகமூடியை கழட்டி விட்டால்?

என்னுடய புரிதல் இந்தக் கனி வேறு
இது சாத்தான் தோட்டத்துக்கனி
வரம்பு மீறினால் இந்தக் கனியை நாம் புசிக்கலாம்
ஆனால் கண்ணில் காணாத கடவுளைப் பயந்து 
இந்தக்கனியை நாம் வெறுக்கிறோம்
இதுதான் என் புரிதல்
கன்னியாக வரும்க னி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 9:40

அட! ஆமாம்ல இப்படியும் இருக்கும்ல!
கூட்டணி 
 
ஐய்ய்ய்ய்யோ ஒரு கவிதையை போட்டு  இல்லாத மூளையை உலுக்கு குலுக்கி சிந்திக்க வைத்து விட்டு  நான் ஒன்று   சொல்வேன் சார் எங்கே போய் ஒளிந்து கொண்டாரோ? 

அருமை, எருமை, பெருமைகளுக்கிடையில் நான் இப்படில்லாம் இந்த கவிதையை குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் பிச்சி உதறுவோம் என கனவிலும்  நினைத்திருக்க மாட்டார். 

பாருங்கள். ஆள் இனி எஸ்கேப் தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 9:42

நண்பன் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அதைத்தான் எக்கனி என கடைசி சொல்வரை தேடினேன் எக்கனி என்று புரியவில்லைதான் சொல்லாட்சி பிரமாதம் பாராட்டுகள் வாழ்த்துகள் தொடருங்கள்

என் புரிதல் என்ன தெரியுமா? இதை அவர் தன் சுய அறிமுகமாக சொல்கின்றார் என நினைகின்றேன். சாதாரண மனிதன் நான் , நல்லதும் கெட்டதும் உண்டென கனியை உதாரணம் காட்டி சொல்கின்றார். தன்னில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும்  ஒரு முயற்சி என எடுக்கலாம். சரியா தப்பா என செல்வா சார் தான் வந்து சொல்ல வேண்டும்.

ஆனாலும் ஒரு கவிதை எழுதி நம்மை சிந்திக்க வைத்தமைக்கு  பாராட்ட வேண்டும். 

நம்மில்  பலர் நம் உணர்வுகளை முகமூடி போட்டு  மறைக்கின்றோம். முகமூடியை கழட்டி விட்டால்?

என்னுடய புரிதல் இந்தக் கனி வேறு
இது சாத்தான் தோட்டத்துக்கனி
வரம்பு மீறினால் இந்தக் கனியை நாம் புசிக்கலாம்
ஆனால் கண்ணில் காணாத கடவுளைப் பயந்து 
இந்தக்கனியை நாம் வெறுக்கிறோம்
இதுதான் என் புரிதல்
கன்னியாக வரும்க னி

ஆமாம்ல,அப்ப நமக்கு அது, சேசே உங்களுக்கு  அது வேண்டாம், என் தும்பி நல்ல தும்பி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 25 Jan 2016 - 9:43

கனிக்கு நிகராக்கி தன்னை புசிக்கக் கோரியிருக்கிறார் என்பதுதான் மீண்டும் படித்த போது கிடைத்த விடை காத்திருப்போம் கிடைக்கும் வரை

என்னைப் புசியுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 9:47

நேசமுடன் ஹாசிம் wrote:கனிக்கு நிகராக்கி தன்னை புசிக்கக் கோரியிருக்கிறார் என்பதுதான் மீண்டும் படித்த போது கிடைத்த விடை காத்திருப்போம் கிடைக்கும் வரை
 
ஐய்ய்யோ  என்னப்பா இது, முடியல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by Nisha on Mon 25 Jan 2016 - 9:49

நண்பன் wrote:
பட்டினியாய்
வாழ்ந்திருந்து
பரலோகம்
தேடாதீர்.

இச்சையுள்ள
மனிதரெல்லாம்
இந்த
பச்சைக்கனி
பாருங்கள்..

காணாத
கடவுளுக்காய்..
காத்திருந்து
சோராமல்..

கை வரும்
கனி
நான்..
கண்கள் மூடி
போகாதீர்.

ஆதிக்கதை..
நீதிக்கதை,
சொன்னதெல்லாம்
கேட்டதனால்..
இன்றுவரை
கவலை கொள்ளா
மனிதருண்டா?

எனைத்தின்று
மோட்சம்
கிட்டார்
உம்மிடத்தில்
சொன்னதுண்டா?

காமம்
சீண்டும்
சாமத்துக்கனி
நான்...
பாவமென்போர்
போர்த்தித்
தூங்குங்கள்.

ஐயா நான் தூங்கிவிட்டேன்
என்னிடம் உள்ள கனியை சாப்பிட்டு விட்டு
என்னைப் புசியுங்கள் 3087023502 என்னைப் புசியுங்கள் 3087023502

குதூகலம் குதூகலம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by selvakumarm on Mon 25 Jan 2016 - 9:54

நான் ஓடமாட்டேன்..

இன்னும் பேசவைப்பேன்...
பேசாப்பொருளை பேசவைப்பதும் கவிதையின் பணிதான்.

தோணுதல் எழுதுவதிலும்...சிந்திக்கவைப்பது கவியின் வெற்றி.....

எழுதுங்கள்....வாழ்த்துங்கள்..
திட்டுங்கள்..
எல்லாம் என் வரங்கள்...
.

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 25 Jan 2016 - 9:59

selvakumarm wrote:நான் ஓடமாட்டேன்..

இன்னும் பேசவைப்பேன்...
பேசாப்பொருளை பேசவைப்பதும் கவிதையின் பணிதான்.

தோணுதல் எழுதுவதிலும்...சிந்திக்கவைப்பது கவியின் வெற்றி.....

எழுதுங்கள்....வாழ்த்துங்கள்..
திட்டுங்கள்..
எல்லாம் என் வரங்கள்...
.
புதுமை புரட்சி என உங்கள் பணி தொடரட்டும்

என்னைப் புசியுங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 10:58

selvakumarm wrote:நான் ஓடமாட்டேன்..

இன்னும் பேசவைப்பேன்...
பேசாப்பொருளை பேசவைப்பதும் கவிதையின் பணிதான்.

தோணுதல் எழுதுவதிலும்...சிந்திக்கவைப்பது கவியின் வெற்றி.....

எழுதுங்கள்....வாழ்த்துங்கள்..
திட்டுங்கள்..
எல்லாம் என் வரங்கள்...
.

உங்கள் எழுத்துப் பயணம் தொடரட்டும் 
நான் குழந்தை அதை மறக்க வேண்டாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்னைப் புசியுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum