Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
மழை – ஒரு பக்க கதை
3 posters
Page 1 of 1
மழை – ஒரு பக்க கதை
-
மழை எப்போப்பா நிற்கும்?
இரண்டு நாட்களாக திரும்பத் திரும்ப இதையே கேட்டுக்
கொண்டிருந்தான் மகன் ஆனந்த்.
–
நகரில் பொருட்காட்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியிருந்தது.
ஒரு நாள் கூட்டிச் செல்கிறேன் என அவனிடம் சொன்னது
முதல், மழை நிற்பது பற்றியே கேட்டுக் கொண்டிருந்தான்
–
இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும்னு ரமணன்
டி.வி.யில சொன்னதை காலையில்தானே பார்த்தே,
மழை நின்று தேங்கியிருக்கும் மழைநீர் நன்றாக வடிந்த
பிறகுதான் செல்ல முடியும் –
அவனை சமாதானப் படுத்தினேன்.
–
மறு அறிவிப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு
நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒருவழியாக மழையின் வேகம்
படிப்படியாக குறைந்து வெயில் மெதுவாக தலைதூக்க
ஆரம்பித்தது.
–
பள்ளிக்கூடம் திறக்கப்படவுள்ளதாயும், அரையாண்டுத் தேர்வுகள்
துவங்க இருப்பதாகவும் டி.வி.அறிவிப்பைக் கேட்ட ஆனந்த்
மீண்டும் நச்சரிக்க ஆரம்பித்து விட்டான்.
‘”மழை திரும்ப எப்போப்பா வரும்?’’
–
——————————————–
ஜஸனகி எஸ்.ராஜ்
பொதிகைச்சாரல்
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24046
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|