சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி! Khan11

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!

4 posters

Go down

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி! Empty பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!

Post by rammalar Sun 20 Mar 2016 - 11:07

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி! Ytob5p09Qqy6o4bZUNqk+vkafridifb-story_647_031816113933
-
விராட் கோலியை அனைவருக்கும் ஆக்ரோஷமான கேப்டன், எதிரணியினரை வம்புக்கு இழுத்து ஸ்லெட்ஜிங் செய்யும் வீரர் என்றுதான் தெரியும். ஆனால் மைதானத்துக்கு வெளியே அவர் கேப்டன் கூலை விட கூலானவர் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 83 ரன்களுக்கு சுருட்டினாலும், முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இந்தியா இழந்து தவித்தது.

அப்போது, கோலி ஒற்றை ஆளாக வெற்றிக்கு அழைத்து சென்றார். அந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர், கோலி உட்பட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களையும் கதறவிட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி, ஆமீரின் பந்துவீச்சை பாராட்டினார். உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியா வரும் ஆமிருக்கு தனது பேட்டில் ஒன்றை பரிசளிப்பதாக கூறியிருந்தார். அதனை மறக்காமல் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டனில் பயிற்சியில் ஈடுபட்ட போது, ஆமிர் மற்றும் அப்ரிடி ஆகியோருடன் பேசிய கோலி, ஆமிருக்கு தனது பேட்டை பரிசாக அளித்தார். ஆமிரும் பதிலுக்கு நன்றி கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே நடப்பது போட்டி அல்ல போர் என்றாலும், வீரர்களின் நட்பு போட்டியின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியுள்ளது. என்னதான் போட்டிக்கு முன் கூலாக இருந்தாலும் மைதானத்தில் ஆமிரின் பவுன்ஸருக்கு கோலியும், கோலியின் ஷாட்டுக்கு ஆமிரும் பணிந்தே ஆக வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.

விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி! Empty Re: பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!

Post by நண்பன் Sun 20 Mar 2016 - 16:34

மிக்க மகிழ்ச்சி வாழ்க சம்பியன்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி! Empty Re: பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 20 Mar 2016 - 17:03

அதுதான் ஆட்டம்


பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி! Empty Re: பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!

Post by சே.குமார் Mon 21 Mar 2016 - 22:00

நட்பு பாராட்டுவோம்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி! Empty Re: பாகிஸ்தான் வீரருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் கோலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை
» இஸ்லாத்தை எதிர்த்து திரைப்படம் எடுத்தவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்!
» செர்பிய டென்னிஸ் வீரருக்கு வாழ்நாள் தடை
» 3-வது வீரருக்கு பதிலாக காம்பீர் தொடக்க வீரராக ஆடவேண்டும் -வாசிம் அக்ரம் விருப்பம்
» தரவரிசையில் கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum