Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
சக்கரவர்த்தியாக மாறிய குரங்கு
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
சக்கரவர்த்தியாக மாறிய குரங்கு
-
ஒரு சிவராத்திரியன்று வில்வ மரத்தடியில்
சிவனும், பார்வதியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு
இருந்தனர்.
–
அதை மரத்தில் இருந்த ஒரு குரங்கு தூங்காமல்
கேட்டுக் கொண்டு இருந்தது. தூக்கம் வராத குரங்கு
வில்வ இலைகளை பறித்து சிவன் மேலும், பார்வதி
மேலும் வீசிய படியே இருந்தது.
–
சிவராத்திரியில் 4 காலங்களிலும் தூங்காமல் குரங்கு
வீசிய வில்வ இலைகளை சிவபெருமான் ஏற்றுக்
கொண்டார்.
–
அந்த குரங்கிற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்த
பலன் கிடைத்தது. அடுத்த பிறவியில் குரங்கை,
முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார்.
–
உடனே அந்த குரங்கு தான் பெற்ற பாக்கியத்தை
உலகம் அறியும் பொருட்டு முசுகுந்த மன்னனாக
தான் வாழும் காலத்தில் குரங்கு முகத்துடன் பிறக்க
வேண்டும் என வரம் கேட்டது.
–
சிவனும் அப்படியே ஆகட்டும் என வரம் அளித்தார்.
அப்படியே சோழ மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தியாக
குரங்கு முகத்துடன் பிறந்து மூவுலகிலும் ஆட்சி
செய்தார்.
–
—————————–
மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24150
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்
» குரங்கு!
» மாறிய உலகம் என்ன இது.........?
» கவர்ச்சிக்கு மாறிய இனியா
» ஓவியங்களாக மாறிய கைகள்..
» குரங்கு!
» மாறிய உலகம் என்ன இது.........?
» கவர்ச்சிக்கு மாறிய இனியா
» ஓவியங்களாக மாறிய கைகள்..
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|