சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Yesterday at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்? Khan11

எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்?

Go down

எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்? Empty எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்?

Post by rammalar Sat 28 May 2016 - 6:16

எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்? Tamil_News_large_1530257_318_219
-
புதுடில்லி :
உலகத்தையே வெப்பத்தால் வாட்டி வதைத்து வந்த எல் நினோ
முடிவடைந்துள்ள நிலையில்,
ஜூன் மாதத்தில் குளிர் தரும் லா நினோ துவங்க உள்ளது.
இதனால் இந்தியாவில் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக
இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக வெப்பம் இருக்கும் காலத்தை எல் நினோ எனவும்,
குளிர் மற்றும் மழை நிலவும் காலத்தை லா நினா எனவும்
வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர்.

அந்த வகையில் தற்போதைய நிலரப்படி, கடந்த 2 ஆண்டுகளாக
நிலவிய கடும் வெப்பமே, 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள
வலிமையான எல் நினோவாக கருதப்படுகிறது.

இதற்கு முன் 1982 மற்றும் 1997 ம் ஆண்டுகளில் ஏற்பட்டதே கடுமையான
எல் நினோ காலமாக கருதப்பட்டது. எல் நினோவின் காரணமாகவே பல
பகுதிகளில் கடுமையான வறட்சியும், பல பகுதிகளில் மழையால் பெரு
வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் எல் நினோ தீவிரமடைந்ததன்
காரணமாகவோ சென்னையில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை
ஒரே சமயத்தில் பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்? Empty Re: எல் நினோ போய், லா நினா வருது: இந்தியாவில் எப்படி இருக்கும்?

Post by rammalar Sat 28 May 2016 - 6:16

உலகை வெப்பத்தால் வாட்டிய எல் நினோ காலநிலை முடிவடைந்து
விட்டதாக இரு நாட்களுக்கு முன் ஆஸ்திரேலிய வானிலை மையம்
அறிவித்திருந்தது. இதனையடுத்து ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு
இடைப்பட்ட காலத்தில் லா நினா காலநிலை துவங்க உள்ளது.

கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திர காலமும்
நாளையும் முடிவடைகிறது. இதனால் உலக அளவில் காலநிலையில்
பெரும் மாறுபாடு ஏற்பட உள்ளது. எல் நினோ அபரிமிதமாக
இருந்ததாலேயே கடந்த 2 ஆண்டுகளாக வழக்கமான தென் மேற்கு
பருவநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது துவங்க உள்ள லா நினோவால் இந்தியாவில், குறிப்பாக
தமிழகத்தில் நல்ல பருவமழை ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன்
தெரிவித்துள்ளார்.

அதிக மழையும், அதனால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை
50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். வழக்கமான மழை காலத்துடன்
லா நினோவும் இணைவதால் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக
இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் லா நினோவால் இந்தியாவில் பருவமழை காலம் முன்
கூட்டியே துவங்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

—————————-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா
» அந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? - எச்சரிக்கை
» இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய நிலங்களை பற்றி சில உண்மைகள்..!
» அம்மா இப்படிச்சொன்னா எப்படி இருக்கும்
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum