சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கவிதை : வீணையடி நீ எனக்கு Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கவிதை : வீணையடி நீ எனக்கு Khan11
கவிதை : வீணையடி நீ எனக்கு Www10

கவிதை : வீணையடி நீ எனக்கு

Go down

Sticky கவிதை : வீணையடி நீ எனக்கு

Post by சே.குமார் on Sat 23 Jul 2016 - 19:37

டைநில்லாப் பேருந்தில்
இரைச்சலில்லா
இரவுநேரப் பயணம்...

தார்ச்சாலை இருட்டைத்
தகர்த்து இலக்கை நோக்கி
விரையும் பேருந்துக்குள்
இசையாய் இசைஞானி...

படியில் தொங்கும்
பயணிகள் இல்லை...
இடித்து நிற்கும்
இம்சையும் இல்லை...

பக்கத்து மனிதனின்
தோள் சாயாது
காலி இருக்கையில்
கால் நீட்டித் தூங்கும்
மனிதர்கள்...

பின்னிரவிலும் விழித்திருக்கும்
காதலிக்கு பேசியபடி வரும்
முன்னிருக்கை காதலன்...

எதிலும் ஒட்டாமல்
சாய்ந்து படுத்தவன்
மெல்ல விலக்கினேன்
சன்னல் கண்ணாடியை...

திறக்காத சன்னலால்
திமிறிய காற்று...
வழி கிடைத்ததும்
கன்னத்தில் அறைந்தது...


கவிதை : வீணையடி நீ எனக்கு 11736935_869711359749731_1255709504_n

கடந்து செல்லும் மரத்தை
ரசிக்க மறுத்த மனசு...
அவளின் நினைவுகளை
மீட்டி எடுத்து வாட்டி வதைத்தது...

நாளை திருமணம்...
வாழ்த்த வரணுமாம்...
மென்று விழுங்கிய
வார்த்தைகளால்
கொன்று வீசினாள்
காதலையும் என்னையும்...

ஏமாற்றுவது ஆண்கள்
மட்டுமல்ல பெண்களும்தான்...
ஏமாறுவது பெண்கள்
மட்டுமல்ல ஆண்களும்தான்...

கொஞ்சம் சன்னலை
அடைங்க தம்பி குளிருது
பின்னிருக்கை குரலால்
அடைத்துச் சாத்தினேன்
சன்னலோடு அவள் நினைவையும்...

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்...
பேருந்துப் பாடல்
பெருமழையென
மனதுக்குள் இறங்க

மூடிய விழிக்குள்ளிருந்து
வெளியான கண்ணீர்
கன்னத்தில் இறங்கியது...

வீணையடி நீ எனக்கு
நான் சொல்லும் வரிகள்...
அவள் விரும்பும் வரிகள்...

ஆளில்லாத பக்கத்து
இருக்கையில் சாய்ந்திருந்தது
 திருமணப் பரிசாய்
வாங்கிய  அழகிய வீணை...!
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கவிதை : வீணையடி நீ எனக்கு

Post by Nisha on Sun 24 Jul 2016 - 17:16

ஆஹா! குமாருக்குள் இத்தனையும் உண்டோ?

நித்திரைக்குள் நினைவுகளின் ஊர்வலம் அசத்தல்.

அழகான வரிகளில் ரமணிச்சந்திரனின் நாவலை நினைவு படுத்தும் இனிமையான தலைப்பில் சூப்பர் கவிதை குமார். அவளின் நினைவுகளை தொடர்ந்தும் எழுதுங்கள். ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கவிதை : வீணையடி நீ எனக்கு

Post by சே.குமார் on Mon 25 Jul 2016 - 6:17

@ நிஷா அக்கா...

கருத்துக்கு நன்றி அக்கா...

அது சரி எவளின் நினைவுகளை?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: கவிதை : வீணையடி நீ எனக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum