சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு Khan11

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு

4 posters

Go down

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு Empty துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு

Post by rammalar Thu 11 Aug 2016 - 4:48

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு Tamil_News_large_158276920160810214524_318_219
துபாய்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்
பசீர் அப்துல் காதர், 62, இவர் கடந்த 1978ம் ஆண்டு முதல்
துபாயில் பணியாற்றி வருகிறார்.

-
இவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் ‛‛ரேபில்”
டிக்கெட் எனப்படும் அதிர்ஷ்ட பரிசு போட்டியில் கலந்து
கொள்ளும் வகையிலான விமான டிக்கெட் எடுத்து வருவது
வழக்கம்.

-
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட
திருவனந்தபுரம் வந்த காதர், கடந்த வாரம் திருவனந்தபுரத்தில்
இருந்து துபாய் சென்ற விமானத்தில் சென்றார். அந்த விமானம்
எதிர்பாராத விதமாக துபாயில் தரையிறங்கும் போது விபத்து
ஏற்பட்டது.

-
இந்த விபத்தில் பசீர் அப்துல் காதர் உட்பட 300 பயணிகள்
அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

-
இந்நிலையில் அவர் பயணித்த டிக்கெட் எண் EK 0845 துபாய்
DDF என்ற நிறுவனம் மூலம் 3.67 மில்லியன் தினார் பரிசு பெறும்
அதிஷ்டசாலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள
மோட்டார் வாகன கம்பெனியில் மாதம் 8 ஆயிரம் தினார் சம்பளம்
வாங்கும் பசீர் அப்துல் காதர் விமான விபத்தில் தப்பி,
அந்த டிக்கெட் மூலம் இந்திய மதிப்பு படி சுமார் 6 கோடி ரூபாய்
பரிசு விழுந்தது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

-
இது குறித்து அவர் கூறும் போது இந்த பயணத்தை கேரளாவில்
உள்ள ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக செலவு செய்ய
இருப்பதாக தெரிவித்துள்ளார்.

————————————
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு Empty Re: துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு

Post by நண்பன் Thu 11 Aug 2016 - 10:13

மகிழ்ச்சி கொடைவள்ளல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு Empty Re: துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு

Post by Nisha Thu 11 Aug 2016 - 13:42

அதிஷ்டசாலி தான், 
பணத்தால் மட்டுமல்ல உயிர் தப்பியதிலும் அதிஷ்டசாலி தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு Empty Re: துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு

Post by பானுஷபானா Thu 11 Aug 2016 - 15:48

நல்ல மனம் படைத்தவர் அதனால் தான் இறைவன் காப்பாற்றி இருக்கிறான்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு Empty Re: துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கிய இந்தியருக்கு ரூ. 8 லட்சம் பரிசு!
» சர்தார்ஜீக்கு ஒரு தடவை சீட்டிழுப்பில் 20 கோடி பரிசு வீழ்ந்தது
» ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு
» கரோலினா கவர்னராக நிக்கி ஹாலே பதவியேற்பு : யூதர்களுக்கு அடுத்ததாக இந்தியருக்கு மதிப்பு
» துபாயில் சூப்பர் பஸ்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum