Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
ஐ.நா. நல்லெண்ண தூதரானார் ஐஸ்வர்யா தனுஷ்
Page 1 of 1
ஐ.நா. நல்லெண்ண தூதரானார் ஐஸ்வர்யா தனுஷ்
--
திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலக நாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ், இதன் மூலம் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுவார். ஆண், பெண் இருபாலருக்கும் சமமான உலகை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதுதான் இதன் நோக்கமாகும். இதற்கு "பிளானட் 50-50' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறியதாவது:
உலக நாடுகளின் பெண்களுக்கான அமைப்பின் இந்திய தூதுவராக இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களுக்கான முன்னேற்றத்திற்க்காக வேலை செய்வது எனக்கு பெருமை அளிக்கிறது. பொது, தனியார் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு, அரசியலில் பங்கேற்றல், நிர்வாக ரீதியான முக்கிய இடங்களில் முடிவெடுப்பதற்கான உரிமையைப் பெறுதல்தான் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்துக்கான முதல் படியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். என்னுடைய இந்த பதவியில் இருந்து பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக நான் எல்லாவித சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்றார் ஐஸ்வர்யா.
இது குறித்து ஐஸ்வர்யாவின் தந்தை நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், எனது மகள் ஐஸ்வர்யா ஐ.நா. அமைப்புடன் இணைந்து பெண்களுக்கான சம உரிமைக்காகப் பணியாற்றுவது பெருமையாக உள்ளது. இது தொடர்பாக அவர் நிறைவேற்றும் பணிகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன்.
சம உரிமை என்பது பெண்களுக்கான ஒரு பிரச்சனை மட்டும் அல்ல. அவர்களது சம உரிமைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும் என்றார் ரஜினிகாந்த்.
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இன்டர்நெட்டில் என் பெயரில் மோசடி - ரஜினி, தனுஷ் இணைந்து நடிப்பார்களா? - ஐஸ்வர்யா
» ஐநாவின் அமைதி தூதரானார் மலாலா
» மீண்டும் சர்வதேச திரைப்பட தூதரானார் வித்யாபாலன்!
» தனுஷ்,
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
» ஐநாவின் அமைதி தூதரானார் மலாலா
» மீண்டும் சர்வதேச திரைப்பட தூதரானார் வித்யாபாலன்!
» தனுஷ்,
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|