Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம்
2 posters
Page 1 of 1
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம்
புதுடில்லி:
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக, நவ்தேஜ் சர்னா
நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் இங்கிலாந்துக்கான
இந்திய தூதராக உள்ளார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த அருண் குமார் சிங்
கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து நவ்தேஜ் சர்னா
அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் விரைவில் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என வெளியுறவு
அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவரும்,
அருண் குமார் சிங்கும் முன்னர் இஸ்ரேல் நாட்டு தூதராக
பணியாற்றியுள்ளனர். இஸ்ரேல், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு
நாடாகும்.
கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு தான் இஸ்ரேலிலிருந்து, லண்டனுக்கு
மாற்றப்பட்டுள்ளார். அதற்கு முன் அவர் வெளியுறவு அமைச்சகத்தின்
மேற்கு பிராந்திய செயலாளராக பணியாற்றினார். கடந்த அக்டோபர்
மாதம் இந்தியா - ஆப்ரிக்கா மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து
அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
இந்த மாநாட்டில், 53 ஆப்ரிக்கா நாடுகள் பங்கேற்றன.
கடந்த 2002 முதல் 2008 ம் ஆண்டு வரை, வெளியுறவு அமைச்சகத்தின்
செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். இவர் தான் வெளியுறவு
அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக நீண்ட நாட்கள் பணியாற்றியவர்.
இவர் மாஸ்கோ, வர்சாவ், டெஹ்ரான், ஜெனிவா மற்றும் திம்புவிலும்
பணியாற்றியுள்ளார்.
-
------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186
Re: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம்
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» பழங்குடியின மக்கள் தூதராக மேரி கோம் நியமனம்
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்
» சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்!
» இலங்கைக்கான இந்திய தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும்: திருமாவளவன்
» புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்
» சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்!
» இலங்கைக்கான இந்திய தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும்: திருமாவளவன்
» புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|