சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கொள்கை சகோதரனின் பிரியாவிடை Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கொள்கை சகோதரனின் பிரியாவிடை Khan11
கொள்கை சகோதரனின் பிரியாவிடை Www10

கொள்கை சகோதரனின் பிரியாவிடை

Go down

Sticky கொள்கை சகோதரனின் பிரியாவிடை

Post by Abdul Azeez on Sat 1 Oct 2016 - 4:18

என் நண்பா
நான் உன்னை காண்பது எல்லாம் 
நட்புக்கு இலக்கணமாகத் தான்
உன் முகத்தில் நான் புன்னகையை காண்கிறேன் 
ஆனால் என் அகத்தில் உள்ள வேதனையை யார் காண்பார்

இங்கு நீ கண்ட கனவைக்
கண்டவன் நான் 
நான் கொண்ட கொள்கையைச் சொன்னவன் நீ
எம் கனவை விலை பேசியவர்கள் 
பேர் பெற்ற அடிமைகள் 
வாழத் தெரிந்த கோழைகள் 
நாமோ இன்றும் 

போராட்ட வீரர்கள்
இன்று முதல் நானும் நீயும் ஒரு அணி
தொடங்குவோம் வாழ்கையில் வெற்றிப் பணி

நான் உருவாக்கிய சில பேர் 
என்னை வீரனாக்கி
அன்புக்காக துரோகத்தை
காணிக்கையாகத் தந்த வேலை......
நீ மாத்திரம் ஏன் 
கொள்கையால் என்னை முடி சூட்டினாய் 
இது ஒரு பிரியாவிடையல்ல
நம் ஒற்றுமையின் பிரியம் பிறர் காணும் நேரம் 
நான் பலருக்கு கவி பாடி இருக்கிறேன் 
மேடை கிடைத்தது
உனக்கு கவி பாட மேடையில்லை இன்று

இரு நண்பா!
இன்னும் சில நாட்களில் 
உன் பயணத்தில் நான் அங்கத்தவன் ஆகிறேன்
கல்லூரி வாழ்கைக்கு கடைசி வரி எழுதுகிறேன்
இன்றும் சொல்கிறேன்.......
இங்கே தலைவர்கள் நல்லவர்கள்
தொண்டர்கள் கெட்டவர்கள்

தொண்டர்களால் பாதை மாறும்
தலைவர்கள் இருக்கும் சமூகத்தில்
நமக்கு இங்கே வேலை கிடையாது
இரு நண்பா நானும் வருகிறேன்... 
உன்னுடன் சில நாட்களில்
என் கல்லுரிக் கவிதைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு......ll

A.W.Abdul Azeez

Abdul Azeez
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum