சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

நான்தான் எப்போதுமே ‘டாப்பு’: வடிவேலு ருசிகரம் Khan11

நான்தான் எப்போதுமே ‘டாப்பு’: வடிவேலு ருசிகரம்

Go down

நான்தான் எப்போதுமே ‘டாப்பு’: வடிவேலு ருசிகரம் Empty நான்தான் எப்போதுமே ‘டாப்பு’: வடிவேலு ருசிகரம்

Post by rammalar Wed 16 Nov 2016 - 16:57

நான்தான் எப்போதுமே ‘டாப்பு’: வடிவேலு ருசிகரம் A1apiQ7DRpWoaQgeJa3D+kathi_sandai2
-
2011 – தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு 
ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் விளைவு 
வடிவேலுவுக்குப் படங்கள் இல்லாமல் போனது. 

அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது மட்டும் காரணமல்ல, 
வடிவேலுவின் சம்பளமும் முக்கியக் காரணம் என்று சொல்லப்
பட்டது. அவர் கேட்கும் சம்பளத்தை சின்ன படங்களை 
எடுப்பவர்களால் கொடுக்கமுடியாது, பெரிய கதாநாயகர்கள் 
படங்களில் அவரை நடிக்க வைக்க யாரும் விரும்பவில்லை. 

இதனால் படங்கள் இல்லாமலே இருந்தார். மணிக் கணக்கில் 
கால்ஷீட் கொடுத்து நடித்தவர், சுமார் ஐந்து வருடங்கள் பட
வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார். வம்படியாக கதாநாயகனாக 
நடித்த படங்களும் கை கொடுக்காத நிலையில், தற்போது 
பழைய படி காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி
இருக்கிறார்.

இதனால் பல ஆண்டுகளுக்குப் பின் அவர் நடிக்கும் “கத்திச் சண்டை’ 
படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு. விஷால், தமன்னா, சூரி உள்ளிட்டோர் 
நடிக்கும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் 
தயாரிக்கிறது. 

சுராஜ் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு 
விழாவில் பேசிய வடிவேலுவின் பேச்சு அப்படியே அவரது பாணியில் 
இதோ…
-
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப பேர் சொன்னாங்க, 
ரொம்ப பேர் கேப் விட்டு, இப்ப வந்து இருக்கீங்க. நீண்ட இடை
வேளைக்குப் பிறகு இந்தப் படம் நடிக்கறீங்கன்னு சொன்னாங்க. 
சத்தியமா, எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு கேப்பும் கிடையாது. 
ஆப்பும் கிடையாது. எப்பவுமே இந்த வடிவேலு டாப்பு தான்.

வாட்ஸ்}அப், அரசியல், பேப்பர்னு எல்லாத்துலையும் நான் பயன்
படுத்தின வசனம் தான் வருது. 24 மணி நேரமும் சினிமா பத்திதான் 
நினைச்சுக்கிட்டு இருப்பேன். கத்திச் சண்டை படத்துல நடிச்சது எனக்கு
ரொம்ப சந்தோஷமா இருக்கு.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான்தான் எப்போதுமே ‘டாப்பு’: வடிவேலு ருசிகரம் Empty Re: நான்தான் எப்போதுமே ‘டாப்பு’: வடிவேலு ருசிகரம்

Post by rammalar Wed 16 Nov 2016 - 16:58

கத்திச் சண்டை படத்துல கத்தி சண்டையும் கிடையாது, கத்திப் பேசுற 
சண்டையும் கிடையாது, இது ஒரு புத்திச் சண்டை. படத்துல எனக்கு 
சைக்யாட்ரிக் டாக்டர் கதாப்பாத்திரம்னு இயக்குநர் சுராஜ் சொன்னார்.

“டுபாக்கூர் டாக்டரான்னு” கேட்டேன். இல்ல, உண்மையான டாக்டர் 
தான், ஆனா டுபாக்கூர்னு சொன்னார். கதைய ஃபோன்லயே ஐந்து நிமிடம் 
சொன்னார். விஷாலிடமும் பேசினேன். 

வாய்ப்பு இல்லாம நான் படங்களில் நடிக்காம இல்லை. நிறைய கதை 
கேட்பேன். எதுவும் பிடிக்கல. கத்திசண்டை படம் ஓர் அற்புதமான 
ஸ்கிரீன் பிளே. நான் விஷால் கூட நடிச்ச முதல் படமான “திமிரு’ 
சூப்பர் ஹிட். இரண்டாவது படமான நடிகர் சங்க கட்டடத்த காணோம் 
சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதே மாதிரி, இந்தப் படமும், பெரிய ஹிட் 
அடிக்கும்.

நான் எப்பவுமே மனுஷங்ககிட்ட இருந்துதான் காமெடி காட்சிகளுக்கு 
விஷயம் எடுப்பேன். ஒரு நாள் இப்படித்தான் ரோட்டுல ஒருத்தர் மயங்கிக் 
கிடந்தார். 

பாவமேன்னு போய் எழுப்பினா, நான் போதைல படுத்து இருந்தேன்னு 
அடிக்க வந்துட்டார். இதத்தான் படத்துலயும் காட்சியா வச்சோம்.

கொஞ்ச நாள் முன்னாடி என்னோட பாட்டி இறந்து போயிட்டாங்க.
அவங்கள பார்க்க, சில மாசம் முன்னாடி ஊருக்கு போயிருந்தேன். 
எதுலப்பா வந்தேன்னு பாட்டி கேட்டாங்க. பிளைட்ல 4000 ரூபாய்
கொடுத்து அரை மணி நேரத்துல வந்தேன்னு சொன்னதும், 
திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. 

ரயில்ல 150 ரூபாய்க்கு, ராத்திரி பூரா கூட்டிட்டு வருவானே, இவனுக அரை 
மணி நேரத்துல கூட்டிட்டு வந்து உன்னைய ஏமாத்தீட்டாங்களேடான்னு 
திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. 
அதுலயும் ஒரு லாஜிக் இருக்கத்தான் செய்யுது” என நகைச்சுவையாக 
பேசி முடித்தார் வடிவேலு.
-
-----------------------------------------
மகளிர் மணி


rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum