சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

அதிகம் படித்தால் இதய நோய்கள் வராது Khan11

அதிகம் படித்தால் இதய நோய்கள் வராது

2 posters

Go down

அதிகம் படித்தால் இதய நோய்கள் வராது Empty அதிகம் படித்தால் இதய நோய்கள் வராது

Post by நண்பன் Mon 28 Feb 2011 - 21:57

அதிகம் படித்தால் இதய நோய்கள் வராது Education_001தேர்வு
நேரங்களில் உருவாகும் மன அழுத்தம், பயம் ஆகியவற்றைப் போக்க படிப்பதில்
சிறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வறிக்கைகள்
கூறுகின்றன.இரத்த அழுத்தத்திற்கும் இது நன்மை பயக்கும் என்று பிரிட்டிஷ்
ஹார்ட் பவுண்டேசன் முடிவுகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட தகவல்களை பி.எம்.சி
பப்ளிக் ஹெல்த் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அதிக இரத்த அழுத்தம் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் சிறுநீரக
செயலிழப்புக்கு வழி வகுக்கும். மன அழுத்தமும் இதய நோய்களுக்கு காரணமாக
அமைகிறது. அதே சமயம் அதிகக் கல்வியறிவு குறைவான அளவே இதய நோய்களை உண்டு
பண்ணுகிறது.
முப்பாதாண்டுகளாக 3890 பேரிடம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த
முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மூன்று வகைப் பிரிவினராக மக்கள்
பிரிக்கப்பட்டனர். குறைவாகப் படித்தவர்கள், நடுத்தரவாகப் படித்தவர்கள்
மற்றும் அதிகம் படித்தவர்கள் என பகுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இரத்த அழுத்தம் 3 ஆண்டுகளுக்கு பின் கணக்கிடப்பட்டது. பெண்களில் அதிகம்
படித்தவர்களைக் காட்டிலும் குறைவாகப் படித்தவர்களுக்கு இரத்த அழுத்தம் 3.26
mm Hg அதிகம் காணப்பட்டது. ஆண்களில் இந்த வித்தியாசதம் 2.26 mm Hg ஆக
இருந்தது.
இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் சுரிக் லோக்ஸ் கூறுகையில்,"குறைந்த
படிப்புடைய பெண்கள் மனத்தாழ்வு நோயால் பாதிக்கப்படுகின்றனர். மோசமான
வாழ்க்கை சூழ்நிலை, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்தல் போன்றவையும் இதற்குக்
காரணம்" என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிகம் படித்தால் இதய நோய்கள் வராது Empty Re: அதிகம் படித்தால் இதய நோய்கள் வராது

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 6:47

##* ##*


அதிகம் படித்தால் இதய நோய்கள் வராது X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum