சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:56 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்! Khan11

தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!

Go down

தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்! Empty தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!

Post by rammalar Wed Dec 28, 2016 9:01 am

தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்! Remo_3109068f
தமிழ் சினிமாவில் 2016-ஐ பொறுத்தவரையில், தங்களின் வர்த்தகத்துக்கு
உறுதுணைபுரிந்த நாயகன் சிவகார்த்திகேயன் தான் என்கிறார்கள்
விநியோகஸ்தர்கள்.


2015-ம் ஆண்டு பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு,
தயாரிப்பு நிறுவனத்திக்கு ஏற்பட்ட பொருள் நெருக்கடியால் தள்ளி
வைக்கப்பட்ட படம் ‘ரஜினி முருகன்’.


பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட
பலர் நடிப்பில் உருவான இப்படம் பொங்கல் 2016-ல் வெளியானது
. ‘தாரை தப்பட்டை’, ‘கெத்து’ உள்ளிட்ட படங்களோடு வெளியீடு என்று
அறிவிக்கப்பட்டு, எதிர்பார்ப்புகள் அதிகமானதால் அதிகமான
திரையரங்குகளில் வெளியானது ‘ரஜினிமுருகன்’.


2016-ம் ஆண்டில் விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபத்தை சம்பாதித்துக்
கொடுத்த முதல் படமாக ‘ரஜினிமுருகன்’ திகழ்ந்தது. அப்படத்தின் வசூல்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில்
‘ரெமோ’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன்.


படப்பிடிப்பு முடிந்து, அப்படம் பற்றிய போஸ்டர், படத்தின் பெயர், பாடல்
வெளியீடு என ஒவ்வொன்றையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது
படக்குழு. தமிழ் திரையுலகில் முதன்முறையாக தமிழகத்தின் ஒவ்வொரு
விநியோக ஏரியாவையும் யார் வாங்கியுள்ளார்கள் என்பதை அதிகாரப்
பூர்வமாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது தயாரிப்பு நிறுவனம்.


விஜய் சேதுபதி நடித்து 6 படங்கள் வெளியானாலும், அவருக்கான இடம்
என்பது விமர்சன ரீதியில் மட்டுமே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் நடித்த படங்களில் சேதுபதி, தர்மதுரை ஆகியவை வர்த்தக ரீதியில்
ஓரளவு லாபம் ஈட்டித் தந்ததாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23971
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்! Empty Re: தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!

Post by rammalar Wed Dec 28, 2016 9:01 am

ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் ஆகியோர் நடிப்பில் தலா ஒரு படமே
வெளியானது. அஜித், கமல் படங்கள் வெளியாகவில்லை. இந்தச் சூழலில்
சிவகார்த்திகேயன் நடித்த இரண்டு படங்களுமே தங்களுக்குப் பெரிய லாபம்
தந்ததால், தங்கள் வர்த்தகத்துக்கு உறுதுணைபுரிந்தவராக அவரையே டிக்
செய்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.


“‘ரஜினி முருகன்’ எங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஈட்டித் தந்தது.
பெரும் எதிர்பார்ப்புகிடையே வெளியான ‘ரெமோ’வும் எங்களை
ஏமாற்றவில்லை. விமர்சன ரீதியில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும்,
அந்தப் படம் நல்ல வசூல்தான். இதனால் ரஜினி, அஜித், விஜய் போன்ற
பெரிய நடிகர்களின் வரிசையில் வைத்தே சிவகார்த்திகேயனைப் பார்க்கிறோம்”
என்றார் ஒரு முக்கிய விநியோகஸ்தர்.


தற்போது ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு
அளிக்கப்படும் தொகைக்கு நிகராக சிவகார்த்திகேயன் படத்துக்கும் அளிக்க
விநியோகஸ்தர்கள் முன்வந்துள்ளார்கள்.


2017-ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில்
உருவாகும் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கும் விநியோகஸ்தர்கள்
மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

———————————–கா.இசக்கி முத்து
தி இந்து
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23971
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum