சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா Khan11

உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா

Go down

உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா Empty உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா

Post by rammalar Wed 1 Nov 2017 - 7:49

உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா Tamil_News_large_1887033_318_219
புதுடில்லி : 
உலகளவில், தொழில் துவங்குவதற்கு எளிதான சூழல் உள்ள 
நாடுகள் பட்டியலில், இந்தியா, 30 இடங்கள் முன்னேறி, முதல், 
100 இடங்களுக்குள் வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது, 
நிறைவேறி இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், உலக வங்கி, தொழில் துவங்குவதற்கு, 
எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிடுகிறது. 
கடந்த ஆண்டில் வெளியான, 190 நாடுகள் கொண்ட பட்டியலில், 
இந்தியா, 130வது இடத்தில் இருந்தது. 

அதற்கு முந்தைய ஆண்டு பட்டியலில், 131வது இடத்தில் இருந்தது.
2004ம் ஆண்டில் 142 வது இடத்தில் இருந்தது.


ஜி.எஸ்.டி.,


ஓராண்டில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி 
அரசு மேற்கொண்ட, மூன்று முக்கிய பொருளாதார சீர்திருத்த 
நடவடிக்கைகளால், முதல், 100 இடங்களுக்குள், இந்தியா வந்து
விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளதாக, வல்லுனர்கள் 
தெரிவிக்கின்றனர். இதற்கு, அவர்கள் பல்வேறு காரணங்களை 
அடுக்குகின்றனர்.

ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டு வரும், ஜி.எஸ்.டி., எனப்படும், 
சரக்கு மற்றும் சேவை வரி, இதுவரை இருந்த, குழப்பமான 
பலமுனை வரி விதிப்பு முறையில் இருந்து, முற்றிலும் மாறுபட்டு, 
மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளது.


திவால் சட்டம்


நாடெங்கும் ஒரே சீரான, ஒற்றை வரி விதிப்பு முறையாலும், 
தேவையற்ற அரசாங்க தலையீடுகள் குறைவதாலும், ஏராளமான
வெளிநாட்டு முதலீட்டாளர்களும், நிறுவனங்களும், இந்தியாவுக்குள், 
தம் வர்த்தக நடவடிக்கைகளை துவங்க காத்துக் கொண்டு 
இருக்கின்றன.

அடுத்து, புதிய திவால் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பின், 
இந்தியாவின் பலம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அது, வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் மத்தியில், நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 
தங்கள் முதலீடுகள் ஏதேனும், ஒரு வகையில் பாதிப்பு அடையுமானால், 
அதிலிருந்து மீள்வதற்கு, புதிய திவால் சட்டம் உதவும் என்பது, 
முதலீட்டாளர்கள் நம்பிக்கை.

அடுத்ததாக, கட்டட அனுமதி பெறுவது முதல், தொழில் துவங்க 
தேவைப்படும்,பல்வேறு அனுமதிகளைபெறுவதற்கான வழிமுறைகள்,
மத்திய அரசின், வர்த்தகத் துறை அமைச்சகத்தால், மிகவும்
எளிமைப்படுத்தப்பட்டுஉள்ளது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் பதிவு செய்து 
கொள்வதும், தொழில் துவங்குவதும் விரைவாக நடைபெறும்.

எதிர்பார்ப்பு

'மேக் இன் இந்தியா' திட்டத்தை, மத்திய அரசு பிரபலப்படுத்தி வரும் 
நிலையில், தொழில் துவங்குவதற்கு உகந்த சூழல் நிலவும் நாடுகளின் 
பட்டியலில், இந்தியா முன்னேறுவது மிகவும் அவசியமாகும்.

ஓராண்டாக, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், 
அதற்கு உறுதுணையாக இருக்கும்.

இத்தகைய காரணங்களால், உலகளவில், தொழில் துவங்குவதற்கு 
எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, 
30 இடங்கள் முன்னேறி டாப் - 100 நாடுகளில் ஒன்றாகி இருக்கிறது.
இவ்வாறு வல்லுனர்கள் தெரிவித்தனர்.
-
--------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24110
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
» கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி
» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
»  பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» குறைந்த செலவில் வாழத்தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum