Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
அரியவகை கத்தாழை மீன்கள் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஏலம்
Page 1 of 1
அரியவகை கத்தாழை மீன்கள் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஏலம்
காரைக்கால்,
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த
4 நாட்களுக்கு முன் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச்
சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர்.
அவர்களில், காரைக்கால் கீழகாசக்குடி மேட்டைச்சேர்ந்த
விசைப் படகு மீனவர் ஒருவர் படகில், மருத்துவம் குணம்
வாய்ந்த, அரிய வகை கத்தாழை மீன்கள் சுமார் 4 ஆயிரம்
கிலோவுக்கு கிடைத்தன.
இந்த மீன்கள் ஆழ்கடலில் சுமார் 3 அல்லது 4 நாட்கள் தங்கி
மிகவும் கடினப்பட்டு பிடித்தால் மட்டுமே கிடைக்கும்.
ஒவ்வொரு மீன்களும் 3 அடி நீளம், 25 கிலோ எடையில்
இருந்தது.
கிலோ ரூ.2500-க்கு ஏலம் போனது. இந்த மீன்கள் அனைத்தும்
நேற்று ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.
இந்த வகை மீன்கள் செவில் சுவாசத்தோடு, மீன்களின்
அடி வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற காற்றுப்பை
உதவியுடன் கூடுதல் சுவாசத்தை கொண்டிருக்கும்.
இந்த நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை
கத்தாழை மீன் எழுப்பும். ஒரு மீனில் 50 கிராம் முதல்
100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். இந்த நெட்டியானது
ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒருவகை வேதிப்
பொருட்களை கொண்டதாகவும் ஒயின், ஜெல்லி மிட்டாய்
மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக
இதை பயன்படுத்துவதாகவும், அதனால், மீன் ஏலம்
எடுப்போர் இதனை சேமித்து தங்கத்தை போல் கிராம்
கணக்கில் விற்பனை செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த மீன்கள் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதியானது.
-
--------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
» ராஜஸ்தானில் ரூ.1 கோடிக்கு ஏலம் போன செம்மறி ஆடு
» ரூ.1 1/4 கோடிக்கு ஏலம் போன ஹாரி பாட்டர் புத்தகம்
» ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
» பாப் பாடகரின் கையெழுத்து பிரதி ரூ.2 கோடிக்கு ஏலம்
» ராஜஸ்தானில் ரூ.1 கோடிக்கு ஏலம் போன செம்மறி ஆடு
» ரூ.1 1/4 கோடிக்கு ஏலம் போன ஹாரி பாட்டர் புத்தகம்
» ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
» பாப் பாடகரின் கையெழுத்து பிரதி ரூ.2 கோடிக்கு ஏலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|