சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை  Khan11

1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை

2 posters

Go down

1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை  Empty 1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை

Post by *சம்ஸ் Fri 4 Mar 2011 - 5:25

லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி மாநிலம் முழுவதும் உள்ள 72 மாவட்டங்களுக்கு ஒரு மாதகாலத்திற்குள் நேரில் சென்று வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்து சாதனைபடைத்துள்ளார். உத்திரபி‌ரதேச மாநில முதல்வர் மாயாவதி அரசின் பல்வேறு திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை நேரில் ஆய்வு செய்ய கடந்த சில வாரங்களுக்கு முன் திட்டமிட்டிருந்தார். இவரது அதிரடி பயணத்தினை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்தன. உ.பி.யில் மொத்தம் 72 மாவட்டங்கள் உள்ளன.இதில் பரேலி, பிலிபித், ஷாஜஹானாபூர் ‌போன்ற பெரிய நகரங்கள், 81 அம்பேத்கர் கிராமங்கள், 81 தலித் கிராமங்கள், 81 அரசு மருத்துவமனைகள், 148 தாலுகா போலீஸ் நிலையங்கள் என 72 மாவட்டங்களுக்கும் ஒரு மாதகாலத்திற்குள் நேரில் சென்று அங்குள்ள ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதுடன், அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளனவா என்றும், வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆய்வுசெய்தார். இதில் கடமை தவறிய சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார். எனினும் இவரின் இந்த அதிரடி விசிட் குறித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்அகிலேஷ் பிரதாப் சிங் கூறுகையில், அடுத்த ஆண்டு தேர்தலை முன்வைத்தே மாயாவதி செயல்படுகிறார்.இவரது பயணத்தினால் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் ரூ.300 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. அரசுநிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. மாயாவதியின் பயணம் கண்துடைப்பு நாடகம் என்றார். பகுஜன்சமாஜ் கட்சி செய்திதொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கூறுகையில், முதல்வர் மாயாவதிக்கு மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளதை இந்த பயணம் காட்டுகிறது. இந்த பயணத்தில் அரசுப்பணம் தவறாக பயன்படுத்தப்படவில்லை. எதிர்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டினை கூறுகின்றனர். சமாஜ்வாதி கட்சி செய்திதொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி கூறுகையில், திடீர் பயணம்‌ மேற்கொள்வாதல் மக்கள் பிரச்னைகளை தீர்த்துவிடமுடியாது என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை  Empty Re: 1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை

Post by ஹம்னா Fri 4 Mar 2011 - 14:17

:!+: :”@:


1 மாதத்திற்குள் 72 மாவட்டத்திற்கு திடீர் பயணம்: மாயாவதி சாதனை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum