சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite Khan11

கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite

2 posters

Go down

கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite Empty கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite

Post by T.KUNALAN Fri 4 Mar 2011 - 14:28

கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite

கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite 185608_156684401056189_105793152811981_377740_395836_a

நாம் கணிணியை இயக்கும் போது இயங்குதளம் ஆரம்பித்தவுடன் கூடவே சில மென்பொருள்களும் தானாக தனது செயல்பாட்டைத் துவங்கும். உதாரணமாக நமது கணிணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் இருந்தால் விண்டோஸ் ஆரம்பித்ததும் இதன் செயல்பாடும் தொடங்கும். இது போல புளுடூத் சேவை, Google talk இன்னும் சில மென்பொருள்களும் தானாகவே செயல்பாடுகளைத் தொடங்கிவிடும். இந்த மாதிரி மென்பொருள்களை Startup Programs என்று சொல்வார்கள்.

இயங்குதளமே மெதுவாக ஆரம்பிக்கும் வேளையில் இவைகளின் செயல்பாடுகளும் சேர்ந்து கணிணியின் வேகத்தை சுமாராக குறைத்து விடுகின்றன. சில மென்பொருள்கள் நிறுவும் போது நம்மிடம் Startup இல் வரவேண்டுமா எனக்கேட்கும். சில மென்பொருள்களை நிறுவும் போது அவை தானாகவே Startup இல் தோன்றுமாறு அமைப்புகளை செய்து விடுகின்றன.

இப்படி நமக்குத் தெரியாமலே Startup இல் அமைந்துள்ள மென்பொருள்களின்
பட்டியலை எப்படிப்பார்ப்பது? Start - > Run சென்று msconfig என்று தட்டச்சிடவும். வரும் விண்டோவில் Startup என்ற பகுதியில் இவற்றைப் பார்க்கலாம். இவற்றில் சில கணிணிக்கு அவசியமான மென்பொருள்களும் இருக்கலாம். நமக்கு நிச்சயமாய் தேவையில்லாத மென்பொருள் என்று தெரிந்தால் நீக்கலாம். இல்லாவிட்டால் சிக்கல் தான். இந்த விசயங்களை எளிதாக கையாள Malwarebytes நிறுவனத்தின் StartUpLite என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம்.கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite 183205_156684527722843_105793152811981_377741_979169_n

இந்த மென்பொருளின் மூலம் எளிமையான வழியில் தேவையில்லாத இயக்கங்களை முடக்கலாம் (Disable). வேண்டுமென்றால் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் (Remove startup programs). இதன் மூலம் கணிணியின் வேகத்தை பாதுகாப்பான வழியில் அதிகரிக்கலாம் என்பது நிச்சயம்.

இதன் மூலம் ஒரே கிளிக்கில் உங்கள் கணிணியின் வேகத்தைக் கூட்டலாம். இது விண்டொசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக் கூடியது.
தரவிறக்கச்சுட்டி : Download StartUpLite
http://www.malwarebytes.org/startuplite.php
கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite 331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite Empty Re: கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite

Post by விஜய் Sun 13 Mar 2011 - 20:58

T.KUNALAN wrote:கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite

கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite 185608_156684401056189_105793152811981_377740_395836_a

நாம் கணிணியை இயக்கும் போது இயங்குதளம் ஆரம்பித்தவுடன் கூடவே சில மென்பொருள்களும் தானாக தனது செயல்பாட்டைத் துவங்கும். உதாரணமாக நமது கணிணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் இருந்தால் விண்டோஸ் ஆரம்பித்ததும் இதன் செயல்பாடும் தொடங்கும். இது போல புளுடூத் சேவை, Google talk இன்னும் சில மென்பொருள்களும் தானாகவே செயல்பாடுகளைத் தொடங்கிவிடும். இந்த மாதிரி மென்பொருள்களை Startup Programs என்று சொல்வார்கள்.

இயங்குதளமே மெதுவாக ஆரம்பிக்கும் வேளையில் இவைகளின் செயல்பாடுகளும் சேர்ந்து கணிணியின் வேகத்தை சுமாராக குறைத்து விடுகின்றன. சில மென்பொருள்கள் நிறுவும் போது நம்மிடம் Startup இல் வரவேண்டுமா எனக்கேட்கும். சில மென்பொருள்களை நிறுவும் போது அவை தானாகவே Startup இல் தோன்றுமாறு அமைப்புகளை செய்து விடுகின்றன.

இப்படி நமக்குத் தெரியாமலே Startup இல் அமைந்துள்ள மென்பொருள்களின்
பட்டியலை எப்படிப்பார்ப்பது? Start - > Run சென்று msconfig என்று தட்டச்சிடவும். வரும் விண்டோவில் Startup என்ற பகுதியில் இவற்றைப் பார்க்கலாம். இவற்றில் சில கணிணிக்கு அவசியமான மென்பொருள்களும் இருக்கலாம். நமக்கு நிச்சயமாய் தேவையில்லாத மென்பொருள் என்று தெரிந்தால் நீக்கலாம். இல்லாவிட்டால் சிக்கல் தான். இந்த விசயங்களை எளிதாக கையாள Malwarebytes நிறுவனத்தின் StartUpLite என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம்.கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite 183205_156684527722843_105793152811981_377741_979169_n

இந்த மென்பொருளின் மூலம் எளிமையான வழியில் தேவையில்லாத இயக்கங்களை முடக்கலாம் (Disable). வேண்டுமென்றால் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் (Remove startup programs). இதன் மூலம் கணிணியின் வேகத்தை பாதுகாப்பான வழியில் அதிகரிக்கலாம் என்பது நிச்சயம்.

இதன் மூலம் ஒரே கிளிக்கில் உங்கள் கணிணியின் வேகத்தைக் கூட்டலாம். இது விண்டொசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக் கூடியது.
தரவிறக்கச்சுட்டி : Download StartUpLite
http://www.malwarebytes.org/startuplite.php
கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite 331844
கணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite 517195
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum