Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
2 posters
Page 1 of 1
இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் இரட்டையராகப்
பிறந்த இரண்டு பெண்களுக்கும் இரட்டையராகப் பிறந்த
இரண்டு ஆண்களுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
32 வயதான பிரிட்டானியும் பிரையனாவும் 34 வயது ஜெரமி,
ஜோஸை மணந்திருக்கிறார்கள். “இரட்டையராகப் பிறந்த
நாங்கள் 32 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்திருக்கிறோம்.
ஆரம்பத்தில் இரட்டையராகப் பிறந்தவர்களைத் திருமணம்
செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு
இல்லை. ஆனால் எங்களால் எங்கோபிறந்த இரு வெவ்வேறு
ஆண்களிடம் பழகவே முடியவில்லை.
அவர்களால் இரட்டையரின் மனநிலையைப் புரிந்துகொள்ள
முடியவில்லை. அதனால்தான் எங்களைப்போலவே
இரட்டையராகப் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ள
வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை.
கடந்த ஆண்டு ‘இரட்டையர் தின விழா’ நடைபெற்றது.
அதில் நாங்களும் பங்கேற்றோம். அங்கேதான் இந்த
இரட்டையரைச் சந்தித்தோம். பார்த்த உடனே இவர்களைப்
பிடித்துவிட்டது.
அவர்களுக்கும் எங்களைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டதாகப்
பின்னர் சொன்னார்கள். அடுத்தடுத்து இரண்டு
சந்திப்புகளுக்குப் பிறகு, எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது.
தேவதைக் கதைகளில் வரும் திருமணத்தைப் போன்று, அ
ழகாக நடைபெற்றது எங்கள் திருமணம்.
நாங்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசிக்கப் போகிறோம்”
என்கிறார் பிரிட்டானி.
-
--------------------------------
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» டூ படத்தின் இசை இரட்டையர்
» இரட்டையர் இருவருக்கும் ஒரே இலக்கமுடைய தேசிய அடையாள அட்டைகள்!
» மானத்தை மணந்த பணம்
» முட்டாளை மணந்த இளவரசி
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு
» இரட்டையர் இருவருக்கும் ஒரே இலக்கமுடைய தேசிய அடையாள அட்டைகள்!
» மானத்தை மணந்த பணம்
» முட்டாளை மணந்த இளவரசி
» ஒட்டிப் பிறந்த சீன இரட்டையர்: குழந்தைகளை ஏற்க பெற்றோர் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|