சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அரை உப்பு – ஒரு பக்க கதை Regist11


Latest topics
» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
by rammalar Today at 17:14

» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_
by rammalar Today at 17:14

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Today at 17:04

» பல்சுவை தகவல்கள்
by rammalar Today at 16:55

» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’
by rammalar Today at 16:38

» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை
by rammalar Today at 16:34

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by rammalar Today at 16:32

» அந்நியன் - ஒரு பக்க கதை
by rammalar Today at 16:28

» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
by rammalar Today at 16:23

» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி
by rammalar Today at 10:57

» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Wed 17 Apr 2019 - 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Wed 17 Apr 2019 - 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Wed 17 Apr 2019 - 9:45

» நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
by rammalar Mon 15 Apr 2019 - 16:55

» சிந்தனைத் துளி
by rammalar Mon 15 Apr 2019 - 15:25

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by rammalar Mon 15 Apr 2019 - 12:17

» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:36

» மயில் ஏறும் மயில்வாகனன்
by rammalar Mon 15 Apr 2019 - 8:34

» பளிங்கினால் ஒரு மாளிகை - திரைப்பட பாடல் காணொளி
by rammalar Mon 15 Apr 2019 - 8:20

» காதலிக்க நேரமில்லை...(திரைப்பட பாடல் காணொளி)
by rammalar Mon 15 Apr 2019 - 8:12

» சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக…
by rammalar Mon 15 Apr 2019 - 8:04

» `500 குதிரைகள், 50 ஜாக்கிகள்” – ஊட்டியில் தொடங்கியது 133-வது குதிரைப் பந்தயம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:00

» உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
by rammalar Mon 15 Apr 2019 - 7:58

» தண்ணி போட்டுதான் மேடையிலே பேசுவேன்…!!
by rammalar Mon 15 Apr 2019 - 7:57

» சாப்பிடு கண்ணு…அப்பதான் உடம்புல பலம் வரும்…!!
by rammalar Mon 15 Apr 2019 - 7:56

» நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்!
by rammalar Mon 15 Apr 2019 - 7:55

» ரூ.100 நாணயம் வெளியீடு
by rammalar Mon 15 Apr 2019 - 7:53

» இந்தியாவின் மிக உயரிய வாக்குச்சாவடி மையம் எது தெரியுமா?
by rammalar Mon 15 Apr 2019 - 7:52

» பிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்
by rammalar Mon 15 Apr 2019 - 7:47

» நடிகர் பிரபுவின் 225-வது படம்
by rammalar Mon 15 Apr 2019 - 7:46

» 'மணல் பூத்த காடு' - விமர்சனக் கூட்டம்
by சே.குமார் Sun 14 Apr 2019 - 8:43

» ரஹ்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள 99 சாங்ஸ்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Fri 12 Apr 2019 - 16:31

» சூர்யா - செல்வராகவனின் ‘என்ஜிகே’: முதல் பாடல் வெளியானது!
by rammalar Fri 12 Apr 2019 - 16:28

.
அரை உப்பு – ஒரு பக்க கதை Khan11
அரை உப்பு – ஒரு பக்க கதை Www10

அரை உப்பு – ஒரு பக்க கதை

Go down

Sticky அரை உப்பு – ஒரு பக்க கதை

Post by rammalar on Sun 16 Sep 2018 - 11:37

அரை உப்பு – ஒரு பக்க கதை 27
காலை ஆறு மணி… கண்ணன் டீ ஸ்டால்…சரக்கு மாஸ்டர்
சங்கரன் டேஸ்ட் பார்க்கக் கொடுத்த முதல் வடையை
வாயில் போட்டார் முதலாளி கண்ணப்பன்.

ஏதோ சொல்ல வந்தவர், கடையில் பெருகியிருந்த
கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘‘நல்லா இருக்கு சங்கரா…
சீக்கிரம் முதல் செட் மாவைப் போட்டு எடு!’’ என்றார்.

அடுத்த இருபது நிமிடத்தில் நூற்றுக்கணக்கான
மெதுவடைகள் தயாராகி, எட்டு மணிக்குள் விற்றுத்
தீர்ந்தன.

எதேச்சையாக மீந்துபோன ஒரு வடையை தனது டீயுடன்
சுவைத்த சங்கரன் பதற்றத்துடன் ஓடி வந்தார்
முதலாளியிடம்.‘‘அய்யா… வடையிலே இன்னிக்கு அரை
உப்பா போச்சுது. மன்னிச்சுக்குங்க.!’’

‘‘பதறாதே சங்கரா… மொதல் வடையிலயே இதை நான்
கண்டுபுடிச்சிட்டேன். ஆனா, காலையில வந்த
கூட்டமெல்லாம் ஐம்பது வயசைக் கடந்தவங்க.

வாக்கிங் முடிச்சு வந்தவங்க. அவங்களுக்கு அரை உப்பு
இருந்தா நல்லதுதான். ஆனா, அடுத்த செட் மாவுல உப்பை
சரியா போட்டுரு. இல்லாட்டி ஸ்கூல் பசங்க,
காலேஜ் பசங்ககிட்ட நாம திட்டு வாங்க முடியாது… ஆமா!’’
என்றார் கண்ணப்பன்.

அந்தக் கடையின் வெற்றி ரகசியம் மாஸ்டருக்கு இப்போது
புரிந்தது..

——————————-
எஸ்.எஸ்.ராஜேஷ்
குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15308
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அரை உப்பு – ஒரு பக்க கதை

Post by பானுஷபானா on Mon 17 Sep 2018 - 15:35

நல்ல கதை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16827
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum