சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நியமனத்தை வழங்காது ஏமாற்றும் இலங்கை நல்லாட்சி அரசாங்கம். Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நியமனத்தை வழங்காது ஏமாற்றும் இலங்கை நல்லாட்சி அரசாங்கம். Khan11
நியமனத்தை வழங்காது ஏமாற்றும் இலங்கை நல்லாட்சி அரசாங்கம். Www10

நியமனத்தை வழங்காது ஏமாற்றும் இலங்கை நல்லாட்சி அரசாங்கம்.

Go down

Sticky நியமனத்தை வழங்காது ஏமாற்றும் இலங்கை நல்லாட்சி அரசாங்கம்.

Post by முனாஸ் சுலைமான் on Mon 24 Dec 2018 - 12:45

டந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரச பாடசாலைகளில் நிலவிய 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வெற்றிடத்தை நிரப்ப அரச வர்த்தமானி மூலம் நாடளாவிய ரீதியில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

ஆனாலும் இற்றை வரைக்கும் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் சங்கம் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அரச பாடசாலைகளின் விளையாட்டு துறையை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு கல்வியமைச்சர் அகிலவிறாஜ் காரியவசம் அவர்கள் இத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி விண்ணப்பங்களினை விளையாட்டு துறையில் தேசிய, மாகாண ரீதியில் சாதனை புரிந்த விளையாட்டு வீர வீராங்கனைகளிடமிருந்து கோரி இருந்தார்கள்.

2017 ம் வருடம் நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகமை தேர்வு என்பனவற்றையும் கல்வியமைச்சு நடாத்தி அதன் மூலம் 3850 பேரினை தெரிவு செய்து 2018 ம் வருடம் ஜூன் மாதம் நியமன பெயர்பட்டியலினை மாகாண ரீதியில் வெளியீடு செய்திருந்தது.

நியமன பெயர்பட்டியல் வெளியீடு செய்யப்பட்டு சுமார் ஆறு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் நியமனம் வழங்கபடாமல் உள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைக்கு முன்னர் மாகாணசபைகளை காரணம் காட்டி நியமனத்தை இழுபறி நிலைக்கு கொண்டு வந்திருந்தாலும் அரசியல் குழப்பநிலைக்கு பின்னர் குறித்த நியமன தாமதத்திற்கு நாட்டின் ஜனாதிபதியே காரணம் என கல்வியமைச்சர் அகில விறாஜ் காரியவசம் அவர்கள் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

காரணங்களை காட்டி இழுபறி நிலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இந் நியமனத்தால் 3850 தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மனரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் தாங்கள் ஏற்கனவே செய்த தொழில்களை விட்டும் பாதிப்படைந்துள்ளார்கள்.

தெரிவு செய்யப்பட்ட 3850 பேரினையும் நம்பி 3850 குடும்பங்கள் காத்திருக்கின்றன.

குறித்த நியமனத்தை நம்பி பல திருமணம் முடித்த தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு பெரும்பான்மை கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்திருந்தாலும் தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய முண்ணனியினரே ஆட்சி அமைத்துள்ளார்கள்.

கடந்த ஆட்சி காலத்தில் கூறியதை போன்று இந்த ஆட்சிக் காலத்திலும் குறித்த நியமனத்தை வழங்காது காரணங்களை கூறுவார்களாயின் தெரிவு செய்யப்பட்ட 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படும்.

நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டு அன்றாடம் வாழ்வியல் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் 3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு தற்போதைய அரசாங்கம் விரைவான தீர்மானத்தினை மேற்கொண்டு நியமனத்தை வழங்க வேண்டும்.

இழுபறி நிலையும், காரணம் கூறுதலும் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விளையாட்டுதுறையில் சாதனைபடைத்த வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை ஜனவரி மாதத்திற்குள் தற்போதைய அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியமனத்தை வழங்காது ஏமாற்றும் இலங்கை நல்லாட்சி அரசாங்கம். <div class= நியமனத்தை வழங்காது ஏமாற்றும் இலங்கை நல்லாட்சி அரசாங்கம். Sports-trainer" />
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum