சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும் Regist11


Latest topics
» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Yesterday at 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Yesterday at 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Yesterday at 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Yesterday at 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Yesterday at 9:45

» நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
by rammalar Mon 15 Apr 2019 - 16:55

» சிந்தனைத் துளி
by rammalar Mon 15 Apr 2019 - 15:25

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by rammalar Mon 15 Apr 2019 - 12:17

» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:36

» மயில் ஏறும் மயில்வாகனன்
by rammalar Mon 15 Apr 2019 - 8:34

» பளிங்கினால் ஒரு மாளிகை - திரைப்பட பாடல் காணொளி
by rammalar Mon 15 Apr 2019 - 8:20

» காதலிக்க நேரமில்லை...(திரைப்பட பாடல் காணொளி)
by rammalar Mon 15 Apr 2019 - 8:12

» சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக…
by rammalar Mon 15 Apr 2019 - 8:04

» `500 குதிரைகள், 50 ஜாக்கிகள்” – ஊட்டியில் தொடங்கியது 133-வது குதிரைப் பந்தயம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:00

» உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
by rammalar Mon 15 Apr 2019 - 7:58

» தண்ணி போட்டுதான் மேடையிலே பேசுவேன்…!!
by rammalar Mon 15 Apr 2019 - 7:57

» சாப்பிடு கண்ணு…அப்பதான் உடம்புல பலம் வரும்…!!
by rammalar Mon 15 Apr 2019 - 7:56

» நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்!
by rammalar Mon 15 Apr 2019 - 7:55

» ரூ.100 நாணயம் வெளியீடு
by rammalar Mon 15 Apr 2019 - 7:53

» இந்தியாவின் மிக உயரிய வாக்குச்சாவடி மையம் எது தெரியுமா?
by rammalar Mon 15 Apr 2019 - 7:52

» பிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்
by rammalar Mon 15 Apr 2019 - 7:47

» நடிகர் பிரபுவின் 225-வது படம்
by rammalar Mon 15 Apr 2019 - 7:46

» 'மணல் பூத்த காடு' - விமர்சனக் கூட்டம்
by சே.குமார் Sun 14 Apr 2019 - 8:43

» ரஹ்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள 99 சாங்ஸ்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Fri 12 Apr 2019 - 16:31

» சூர்யா - செல்வராகவனின் ‘என்ஜிகே’: முதல் பாடல் வெளியானது!
by rammalar Fri 12 Apr 2019 - 16:28

» ஒரு ஸ்வீட், ஒரு காரம்!
by rammalar Fri 12 Apr 2019 - 15:59

» திருநெவேலிக்காரன திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே.... -
by rammalar Fri 12 Apr 2019 - 15:40

» பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும்
by சே.குமார் Thu 11 Apr 2019 - 13:40

» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
by kavinaddiyarasar Wed 10 Apr 2019 - 16:40

» ஆனந்தவிகடன்- ஜோக்ஸ் (பழசு) - தொடர்பதிவு
by rammalar Tue 9 Apr 2019 - 16:19

» குதிரை சவாரி செய்து தேர்வெழுதிய மாணவி
by rammalar Tue 9 Apr 2019 - 7:15

» காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது!
by rammalar Tue 9 Apr 2019 - 7:09

» தோனி `வெல்டன்'னு சொல்லி கட்டியணைத்தார்!' - நோபால் விவகாரத்தில் நெகிழும் தீபக் சஹார்
by rammalar Tue 9 Apr 2019 - 7:06

» தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக்
by rammalar Tue 9 Apr 2019 - 7:02

» ஐக்கிய நாடுகள் தூதுவராக பதவி பெற்றவர்
by rammalar Mon 8 Apr 2019 - 16:17

.
பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும் Khan11
பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும் Www10

பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும்

Go down

Sticky பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும்

Post by சே.குமார் on Thu 11 Apr 2019 - 13:40

னது 50 கதைகளின் பிடிஎப் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் தம்பியும் கவிஞருமான கரூர் பூபகீதன் முகநூலில் இட்ட பகிர்வு...

க்கத்து வீட்டுக்காரனையே பார்க்காமல் வாழும் இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில்....
நம்முன் எதிர்ப்படும் ஒவ்வொருவரின் முகம்கணித்து நாடி பிடித்து நுண் உணர்வுகளை வரிகளாக்குவது எல்லோருக்கும் சாத்தியப்படாவிட்டாலும்
அன்பு அண்ணண் நித்யா குமார் அவர்களுக்கு கைவந்த கலையென அவரின் சிறுகதைகளை படித்தால் தெரிந்துவிடும்...
எந்த கதையிலும் வார்த்தைகளுக்காக அவர் மெனக்கெடுவதில்லை... மாறாக வார்த்தைகளை ஊஞ்சலாக மாற்றுகிறார்... படிப்பவரை தாலாட்ட வைக்கிறார்...
அவர் கதைகளின் கதாபாத்திரங்கள் மென்மையாக பேசுகிறார்கள், எந்த இடத்திலும் அதிர்ந்துகூட பேசுவதில்லை... அவர்கள் வன்முறை பக்கம் போவதேயில்லை...
சாமானியனின் அல்லது குரலற்றவனின் அல்லது வக்கற்றவனின் வார்த்தைகளை நீங்கள் செவிமடுத்து கேட்டிருந்தால் புரியும்....
அவர்களின் இயலாமைகளை அவர்களின் மனப் போராட்டங்களை அப்படியே நம் கண் முன் நிறுத்தி ....
உயிருக்கும் உணர்வுக்குமுள்ள மதிப்பை கோடிட்டு காட்டுகிறார்....
எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையை இன்னும் இன்னும் அதிகமாக எழுத வேண்டும்.
இதுவரை எழுதியுள்ளதை புத்தகமாக்கி... எளியவர்கள் கரங்களில் வலம்வரசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு....
சில கதைகள் எப்படா முடியும் என்றிருக்கும்...
சில கதைகள் அடடா அதற்குள் முடிந்துவிட்டதே என்றிருக்கும்...
அண்ணணின் கதைகள் இரண்டாம் வகையை சார்ந்தது....
ஆனால் உண்மையில் முடிந்த இடத்திலிருந்துதான் அண்ணணின் கதைகள் தொடங்குகிறது நம் மனதுக்குள்...
ஒருமுறை படித்தால் தெரியும் உங்களுக்கு...
"மனசு" சும்மாயிருப்பதேயில்லை....

நன்றி பூபகீதன்.


**********
[size]
பிரதிலிபி 'இறைவி' சிறுகதைப் போட்டியில் எனது 'ரெங்கநாயகி'யும் களத்தில் நிற்கிறாள். இங்கு நீங்கள் வாசித்த கதையே சின்ன சின்ன மாற்றத்துடன்... 

தெருப்பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவள் காதுக்கு வரவும் முதலில் ஆடிப் பொயிட்டா. 'ஒரு பொம்பள தனியா போராடிச் செயிச்சா ஏன் ஏத்துக்க மாட்டேங்கிறாங்க... நல்ல நண்பனா ஒரு ஆம்பள ஒதவக் கூடாதா..?. அது ஏன் ஒரு பொம்பளக்கி ஆம்பளயோ ஆம்பளக்கி பொம்பளயோ ஒதவியா இருந்தா தப்பாப் பாக்கச் சொல்லுது... இந்தச் சமுதாயத்துல பொரயோடிப்போன நெனப்புல இதுவும் ஒண்ணுதானே... இதுல நாமளும் மாட்டி ஒரு நல்லவனுக்கும் கெட்ட பேர வாங்கி கொடுத்துட்டோமே' என்று நினைத்த போது அவளுக்கு வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது.

'என்ன ரெங்கநாயகி எதோ யோசனயில இருக்கே போல...' என்றபடி எதிரில் வந்து அமர்ந்தான் நடராசு.

'வா ராசு... மனசு சரியில்ல... அதான்...' கலங்கிய கண் தெரியக் கூடாது என்பதற்காக குனிந்து கொண்டாள்.


'என்ன நம்மள எணச்சுப் பேசுறத கேட்டியாக்கும்' என்று அவன் கேட்டதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

தொடர்ந்து வாசிக்க....


[/size]
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1450
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum