Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
`500 குதிரைகள், 50 ஜாக்கிகள்” – ஊட்டியில் தொடங்கியது 133-வது குதிரைப் பந்தயம்
Page 1 of 1
`500 குதிரைகள், 50 ஜாக்கிகள்” – ஊட்டியில் தொடங்கியது 133-வது குதிரைப் பந்தயம்
சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் கோடை சீசனில் ஊட்டியில்
குதிரைப் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.
குதிரை பந்தயம்
இந்த ஆண்டுக்கான 133-வது குதிரைப் பந்தயம் தற்போது தொடங்கியுள்ளது. ஜூன் மாதம் வரை இந்தக் குதிரை பந்தயம் நடக்கவுள்ளது. ஊட்டி குதிரைப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாயும் பந்தயக் குதிரைகள் பெங்களூரு, சென்னை, புனே உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி
26 குதிரைப் பயிற்சியாளர்கள் மற்றும் 50 ஜாக்கிகள் கலந்துகொண்டுள்ளனர். ஊட்டியில் நேற்று குதிரைப் பந்தயம் தொடங்கிய நிலையில், இதை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். முதல் நாளான நேற்று 6 போட்டிகள் நடைபெற்றன. இதில் முதலிடம் பிடித்த குதிரைகளின் உரிமையாளர்கள், ஜாக்கிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டி
ஊட்டியில் தொடங்கியுள்ள குதிரைப் பந்தயத்தில் முக்கிய
போட்டிகளான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ்’ கிரேட் 3 போட்டி
வரும் 21-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ்’ கிரேட் 2 போட்டி
28-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டிகள்
மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் கோடை சீசனில் ஊட்டியில்
குதிரைப் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.
குதிரை பந்தயம்
இந்த ஆண்டுக்கான 133-வது குதிரைப் பந்தயம் தற்போது தொடங்கியுள்ளது. ஜூன் மாதம் வரை இந்தக் குதிரை பந்தயம் நடக்கவுள்ளது. ஊட்டி குதிரைப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாயும் பந்தயக் குதிரைகள் பெங்களூரு, சென்னை, புனே உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி
26 குதிரைப் பயிற்சியாளர்கள் மற்றும் 50 ஜாக்கிகள் கலந்துகொண்டுள்ளனர். ஊட்டியில் நேற்று குதிரைப் பந்தயம் தொடங்கிய நிலையில், இதை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். முதல் நாளான நேற்று 6 போட்டிகள் நடைபெற்றன. இதில் முதலிடம் பிடித்த குதிரைகளின் உரிமையாளர்கள், ஜாக்கிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது
போட்டி
ஊட்டியில் தொடங்கியுள்ள குதிரைப் பந்தயத்தில் முக்கிய
போட்டிகளான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ்’ கிரேட் 3 போட்டி
வரும் 21-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ்’ கிரேட் 2 போட்டி
28-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டிகள்
மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
குதிரைப் பந்தயத்தின் முக்கியப் போட்டியான
‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டி மே மாதம் 26-ம் தேதி நடைபெற
உள்ளது.
–
விகடன்
குதிரைப் பந்தயத்தின் முக்கியப் போட்டியான
‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டி மே மாதம் 26-ம் தேதி நடைபெற
உள்ளது.
–
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குதிரைகள்.
» களர் குதிரைகள்
» மோட்டார் பந்தயம்: இத்தாலி வீரர் பலி
» – பந்தயம் கட்டி ஜெயிச்சவர்…!!
» இலை வடிவ கடற் குதிரைகள்.
» களர் குதிரைகள்
» மோட்டார் பந்தயம்: இத்தாலி வீரர் பலி
» – பந்தயம் கட்டி ஜெயிச்சவர்…!!
» இலை வடிவ கடற் குதிரைகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|