சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை Regist11


Latest topics
» மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...
by சே.குமார் Yesterday at 8:06

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:16

» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:14

» சுசீலா பாடிய பாடல்கள்
by rammalar Thu 9 May 2019 - 21:12

» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்
by rammalar Thu 9 May 2019 - 21:08

» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!
by rammalar Thu 9 May 2019 - 21:07

» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்!
by rammalar Thu 9 May 2019 - 21:04

.
எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை Khan11
எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை Www10

எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை

Go down

Sticky எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை

Post by rammalar on Sat 20 Apr 2019 - 16:32

மெல்லிய சப்தத்துடன் குறுஞ்செய்தி வந்திருப்பதை 
செல்போன் அறிவித்ததும் எடுத்துப் பார்த்த சங்கர் 
சிலிர்த்துப் போனான். அதே நம்பர். அதே செய்தி. 


தினமும் காலையில் ஒரு எஸ்.எம்.எஸ், இரவில் 
ஒரு எஸ்.எம்.எஸ் என்று வரும் அதே எண்ணிலிருந்து 
வந்திருந்தது. 
காலையில் ‘குட்மார்னிங். ஹேவ் எ குட் டே’ என்றும், 
இரவு பத்து மணிக்கு ‘குட்நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்’ 
என்றும் தினம் தினம் இந்த எண்ணிலிருந்து 
எஸ்.எம்.எஸ் வந்து மனதை வதைக்கிறது.

நிச்சயம் இது ஒரு பெண்ணிடமிருந்துதான் வருகிறது. 
எந்தப் பயலும் இதுபோல ஒரு ஆணுக்கு வேலை 
மெனக்கெட்டு அனுப்ப மாட்டான். யாராக இருக்கும்?

அந்த நம்பரை எப்போது அழைத்தாலும் பிசியாகவே 
இருந்தது; அல்லது யாரும் எடுக்காமல் மணி ஒலித்துக் 
கொண்டே இருந்தது. 
போனைக்கூட எடுக்க முடியாதபடி அப்படி என்ன வேலை 
பார்ப்பாள் அவள்? ஒருமுறை எடுத்தால் போதும்... 
அட்ரஸ் வாங்கி... நேரில் பார்த்து... எப்படி இருப்பாள்?

நண்பர்களிடம் சொல்லலாமா? பொறாமையில் 
கொதிப்பார்கள். வேண்டாம்.

அடுத்த மாதத் துவக்கத்தில் அந்த எண்ணிடமிருந்து வேறொரு 
செய்தி.

‘உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி. தினம் தினம் உங்களுக்கு 
நினைவூட்டும் வேல்யூ ஆடட் சேவையை அளித்தமைக்காக 
மாதம் ரூ.100 கட்டணம்’ என்று அவனது செல்போன் நிறுவனம் 
அனுப்பியிருந்தது.

‘‘மச்சி, எனக்கும் வந்திருக்குடா எஸ்.எம்.எஸ்’’ 
என்றார்கள் நண்பர்கள் பதற்றமாக. 
--
குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15478
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை

Post by பானுஷபானா on Tue 23 Apr 2019 - 14:47

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16836
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum