Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்
Page 1 of 1
மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்
-
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர்
நயன்தாரா. 2 வருடங்களுக்கு முன்புவரை ரூ.1.5 கோடிக்கு
குறைவாகவே வாங்கி வந்தார். ஆனால் கடந்த வருடம்
அவர் நடிப்பில் வந்த அனைத்து படங்களும் வசூல் குவித்தன.
கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவுக்கு முக்கியத்துவம்
அளித்து வெளியான படங்களும் லாபம் பார்த்தன. இதனால்
சம்பளத்தை ரூ.3 கோடி, ரூ.4 கோடி என்று உயர்த்திய அவர்
இப்போது ரூ.5 கோடி கேட்பதாக தகவல்.
நயன்தாரா மலையாள நடிகர்களை விட அதிக சம்பளம்
வாங்குவதாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல
மலையாள நடிகர் சீனிவாசன் மறைமுகமாக சுட்டிக்காட்டி
உள்ளார். இவர் தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிகாரன்
ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சீனிவாசன் அளித்த பேட்டி வருமாறு:-
“நடிகர்களை விட நடிகைகளுக்கு சம்பளம் குறைவு என்று
பேசப்படுகிறது. கதாநாயகர்களுக்கும் பிற நடிகர்களுக்கும்
நடிகைகளைவிட அதிக சம்பளம் கொடுப்பதாக சொல்வதை
நான் ஏற்க மாட்டேன்.
இங்கு நயன்தாரா அளவுக்கு எத்தனை நடிகர்கள் சம்பளம்
வாங்குகிறார்கள்? மார்க்கெட்டை வைத்தே நடிகர்-நடிகைகள்
சம்பளத்தை நிர்ணயிக்கின்றனர்.
சினிமாவில் பெண்கள் சுரண்டப்படுவதாக சொல்வது சரியல்ல.
நடிகை கடத்தல் வழக்கில் திலீப் சிக்கி இருக்கிறார்.
இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. நடிகையை கடத்த
பல்சர் சுனிலுக்கு திலீப் ரூ.1.5 கோடி கொடுத்ததாக
சொல்கிறார்கள். இதை நம்பமுடியாது.
திலீப் அதற்காக ரூ.1.5 பைசா கூட செலவழித்து இருக்க மாட்டார்.”
இவ்வாறு சீனிவாசன் கூறினார்.
-
--------------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நான் ரொம்ப கொடூரமான ஆளு – நடிகர் டாக்டர் சீனிவாசன்
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
» பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.
» மலையாள சினிமா நடிகர் நடிகைகளுக்கு இனி வாய்ப்பளிக்கக் கூடாது
» மலையாள நடிகர் திலகன் காலமானார்
» மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
» பிரபல மலையாள நடிகர் பி.பாலச்சந்திரன் மரணம் அடைந்தார்.
» மலையாள சினிமா நடிகர் நடிகைகளுக்கு இனி வாய்ப்பளிக்கக் கூடாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|