சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா! Regist11


Latest topics
» ஹோலியும் ராதையும்
by rammalar Yesterday at 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Yesterday at 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Yesterday at 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Yesterday at 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Yesterday at 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Yesterday at 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

.
இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா! Khan11
இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா! Www10

இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!

Go down

Sticky இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!

Post by rammalar on Sat 18 May 2019 - 10:46

இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா! Ilaiyaraja22
இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2-ஆம் தேதி 
சென்னை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் இசை கொண்டாடும் 
இசை என்ற தலைப்பில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி 
நடைபெற உள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் தாம் இசையமைத்த பாடல்களை 
மேடையில் இளையராஜா அரங்கேற்றி ரசிகர்களின் செவிக்கு 
விருந்து படைக்க உள்ளார். மெர்க்குரி சார்பில் நடைபெறும் 

இந்த இசை நிகழ்ச்சிக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும்
தினமணி நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக உள்ளன.

இந்நிகழ்ச்சியில், குறிப்பிடத்தக்க அம்சமாக, தனது இசையில் 
பாடல்கள் உருவானதன் பின்னணி குறித்த சுவாரஸ்யத் 
தகவல்களை இளையராஜா மேடையில் கூறவுள்ளார். 

பிரபல பின்னணிப் பாடகர்கள் கே.ஜே. ஜேசுதாஸ், 
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், 
உஷா உதுப், மனோ உள்ளிட்ட பலர் பங்கேற்று பாடவுள்ளனர். 

இந்த ஆண்டு, இளையராஜாவின் 75-ஆவது பிறந்தநாள்
ஆண்டாகும். அதற்காக, தமிழகம் முழுவதிலும் வெவ்வேறு க
லை மற்றும் கல்வி நிறுவனங்கள் அவருக்குப் பாராட்டு 
விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன. 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 
இளையராஜாவை வைத்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை 
நிகழ்த்தியது.

இந்த இசை நிகழ்ச்சியில் அவரது சக இசை ஆளுமைகளான 
கே.ஜே. ஜேசுதாஸ், எஸ்.பி.பி., ஜானகி போன்ற இளையராஜாவின் 
ஆஸ்தான பாடகர்கள் பங்கேற்று ஒரு பாடல் கூடப் பாடவில்லையே 
என இசை ரசிகர்கள் வருத்தத்துடன் கருத்தைப் பதிவு செய்தனர். 

அதிலும் எஸ்.பி.பி. இல்லாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியா? 
என்று விவாதங்கள் எழுந்தன. 

இந்நிலையில், அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக
தற்போது எஸ்பிபி, இளையராஜா ஆகிய இரு ஆளுமைகளும் 
ஒரே மேடையில் இசை விருந்து படைக்கவிருப்பது ரசிகர்களிடையே 
எதிர்பார்ப்பை மேலோங்கச் செய்துள்ளது.
-
----------------------------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15534
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum