சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எதுவுமே புரியவில்லை....-கவிதை Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
எதுவுமே புரியவில்லை....-கவிதை Khan11
எதுவுமே புரியவில்லை....-கவிதை Www10

எதுவுமே புரியவில்லை....-கவிதை

Go down

Sticky எதுவுமே புரியவில்லை....-கவிதை

Post by rammalar on Tue 23 Jul 2019 - 17:09

எதுவுமே புரியவில்லை....-கவிதை E_1561628011


நீங்கள் எதைச் சொல்லித்
தந்தீர்கள்
எதைச் செய்யச் சொன்னீர்கள்
எதைச் சாதிக்க கற்பித்தீர்கள்?

எங்கள் இதயங்களில்
எல்லாம் எதிர் மறையாகி
இயற்கையை நாசமாக்கி
கொண்டிருக்கிறோம்!

சொல்லித் தந்தது
முறையாக இல்லையா
இல்லை... இல்லை...
புரிந்து கொண்டவை
தான் தப்பாகிப் போனதா?

ஆறு, குளம்
ஆழப்படுத்தச் சொன்னபோது
அந்த அழகையே
மணலாக
கொள்ளையிட்டோம்!

நீங்கள் பாதுகாக்கச் சொன்ன
எல்லா நீர் நிலைகளையும்
நாங்கள் மேடுகளாக்கி
மின்னொளி வீசும் நகரங்களாக்கி
அழகுபடுத்திக் கொண்டிருக்கிறோம்!

எத்தனையோ முறை
அடுத்த மாநில
சகோதரனும், சகோதரியும்
இயற்கையின் சீற்றங்களுக்கும்
மழை வெள்ளத்தின்
பயங்கரத்திற்கும் ஆளாகி
பேரிடர் இழப்பில் திரும்பி எழ
ஆண்டுகள் போவது
தெரிந்திருந்தும்...

நாங்கள்
இயற்கை வளங்களை
கொள்ளையடித்து,
'பேரிடர்' வரும்
வேளையில்,
வாயிலும், வயிற்றிலும்
அடித்துக் கொள்வோம்!

காடுகளை அழித்து
நாடாக்கி
இப்போது, கையேந்தி
நிற்கிறோம்
இயற்கை அன்னையின்
முன்னால்!

விதைக்கச் சொன்னீர்கள்
விருட்சங்களை வளர்க்க
சொன்னீர்கள்...
விளை நிலங்களில்
நீங்கள் சொன்னவற்றை
மறந்து - கான்கிரீட்
வீடுகள் வளர்க்கிறோம்!

ஆம்...
குளங்களை பாதுகாக்கச்
சொன்னீர்கள்...
அதனுள்ளே பல மாடிகள்
உருவாக்கி, சாலைகளும்,
மின் விளக்குகளுமிட்டு
மிக பொறுப்பாக
கவனிக்கிறோம்!

என் மூதாதையர்களே...
நாங்கள், அடுத்த
தலைமுறைக்கு, எதையேனும்
விட்டுச் செல்வோமா
புரியவில்லை!
-
------------------------------------

- ரஜகை நிலவன், மும்பை.
வாரமலர் 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15639
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum