Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
நடிகைகளின் சம்பளப் பட்டியல் வெளியீடு…. நயன்தாரா முதலிடம்!
Page 1 of 1
நடிகைகளின் சம்பளப் பட்டியல் வெளியீடு…. நயன்தாரா முதலிடம்!
-
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்
நயன்தாரா. இவர்தான் நடிகைகளில் அதிகம் சம்பளம்
வாங்குபவராக உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
கொரோனா காலத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில்
தயாரிப்பாளர்கள் படங்களின் ஷூட்டிங் முடிக்க முடியாமல்
பெரும்பாதிக்கப்பட்டனர்.
எனவே சமீபத்தில் நடிகர், நடிகைகள் தங்களின் சம்பளத்தைக்
குறைத்துக் கொள்ள வேண்டுமென தயாரிப்பாளர்கள் தரப்பில்
வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் புதிய
சம்பளப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நயன்தாரா ரூ. 4 கோடி
சம்பளம் பெறுவதாகவும், காஜல் அகர்வால் ரூ. 2 கோடி சம்பளம்
பெறுவதாகவும் த்ரிஷா , தமன்னா, எமி ஜான்சன் ஆகியோர்
ரூ.1.50 கோடி சம்பளம் பெறுவதாகவும், ஸ்ருதிஹாசன்
ரூ. 1கோடியும், கீர்த்தி சுரேஷ் ரூ. 80 லட்சம் சம்பள பெறுவதாகத்
தகவல்கள் வெளியாகிறது.
-
மேலும் ப்ரியா ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீதிவ்யா.
நிவேதிதா பெத்துராஜ், உள்ளிட்ட நடிகைகள் தலா ரூ. 40 லட்சம்
சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
இப்புதிய பட்டியல் வெளியாகும் முன் நயன்தாரா
ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நடிகர்களிடமும் 30% சம்பளத்தைக் குறைக்கும்
படி தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஃபோர்ப்ஸ் பட்டியல்: தமிழ்நடிகர்களில் விஜய் முதலிடம்!
» அதிக செலவு மிகுந்த நகரங்களின் பட்டியல்: சூரிச் முதலிடம்
» உலகின் மிகச்சிறந்த அம்மாக்களின் பட்டியல்: ஹிலாரி கிளிண்டன் முதலிடம்
» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
» உலகின் தலைசிறந்த மனைவிமார்களின் பட்டியல் வெளியீடு.
» அதிக செலவு மிகுந்த நகரங்களின் பட்டியல்: சூரிச் முதலிடம்
» உலகின் மிகச்சிறந்த அம்மாக்களின் பட்டியல்: ஹிலாரி கிளிண்டன் முதலிடம்
» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
» உலகின் தலைசிறந்த மனைவிமார்களின் பட்டியல் வெளியீடு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|