Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்புby rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
மத்திய பிரதேசத்தில் 5 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
Page 1 of 1
மத்திய பிரதேசத்தில் 5 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
போபால்,
Noc-20
மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா
தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு 1.89 லட்சம் பேர்
பாதிக்கப்பட்டு 3,138 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில்,
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை இந்த
மாதத்தில் முதல் முறையாக 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவ்வாறு தொற்று அதிகரித்து வருவதால், அதை
கட்டுப்படுத்துவது குறித்து முதல்-மந்திரி
சிவராஜ்சிங் சவுகான் நேற்று உயர் அதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தொற்று அதிகரித்துள்ள நகரங்களில் இரவு நேர
ஊரடங்கை அமல்படுத்த இந்த கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.
அதன்படி இந்தூர், போபால், குவாலியர், ரட்லாம் மற்றும்
விதிஷா ஆகிய 5 நகரங்களில் இன்று (சனிக்கிழமை)
முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை
ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
எனினும் மாநிலத்தில் மீண்டும் பொது முடக்கத்தை
அமல்படுத்தும் திட்டம் இல்லை என முதல்-மந்திரி
தெளிவுபடுத்தி உள்ளார்.
இதற்கிடையே தொற்று அதிகரித்து வரும் குஜராத்தின்
ஆமதாபாத் நகரில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு
உள்ள நிலையில், அங்கு சூரத், வதோதரா, ராஜ்கோட்
ஆகிய 3 நகரங்களிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கை
அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தினத்தந்தி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23957
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» டீசல், கியாஸ் விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்
» மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து இருபத்தாறு பேர் பலி
» சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்
» மத்திய பிரதேசத்தில் சுவிட்சர்லாந்து பெண்ணை பலாத்காரம் செய்த 7 பேர் கும்பல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|