சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Khan11

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

+19
rammalar
ansar hayath
ADNAN
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
rinos
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
புதிய நிலா
விஜய்
அழகு
எந்திரன்
மீனு
ஹனி
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
23 posters

Page 7 of 24 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 24  Next

Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by *சம்ஸ் Mon 6 Dec 2010 - 15:31

First topic message reminder :

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்.

உங்களுக்கான சொல் க, கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:12

*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.

இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்
சம்ஸ்ணா நீங்கள் அடங்க வில்லை என்றால் நமிதா அக்காவை கூப்பிடுவேன் கண்ணுடன் காத்திருக்கா

என்ன பட சூட்டிங் நடக்கு அவங்களுக்கு
அப்போ நீங்க அடங்க மாட்டி நமி அக்கா வாக்கோவ் சம்ஸ்ண்ணாக்கு நீ வரனுமாம்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 2:13

யாரந்த நமி அக்க மீனு? ஒரே குழப்பமா இருக்கே எனக்கு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:13

ஏய் ஏய் நான் அடிச்சா தங்க மாட்ட சம்ஸ் நாலு மாசம் தூங்க மாட்டாய்

Spoiler:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by *சம்ஸ் Fri 19 Aug 2011 - 2:15

ஏய் ரொம்ப அழகாக இருக்க நன்றி மீனு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 2:16

இந்த நமிதாவா? இப்போ பீல்ட் அவுட் ஆச்சே....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Aug 2011 - 2:17

மீனு wrote:ஏய் ஏய் நான் அடிச்சா தங்க மாட்ட சம்ஸ் நாலு மாசம் தூங்க மாட்டாய்

Spoiler:

கொலைராணி நமீதா வாழ்க :.”: :.”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by *சம்ஸ் Fri 19 Aug 2011 - 2:18

இன்னும் நமி வருமா? மீனு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:19

*சம்ஸ் wrote:ஏய் ரொம்ப அழகாக இருக்க நன்றி மீனு
ஏய் ஜொள்ளு வடியிது தொடச்சிக் கொள்ளுங்கள் பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 224381
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:20

*சம்ஸ் wrote:இன்னும் நமி வருமா? மீனு
இனி இந்த பக்கம் பாட்டு மட்டும்தான் பாடனும் ஓகே
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:20

அடி ஆத்தாடி...
நீ போகும் பாதை எங்கே பொன்மானே

மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by *சம்ஸ் Fri 19 Aug 2011 - 2:22

மீனு wrote:
*சம்ஸ் wrote:ஏய் ரொம்ப அழகாக இருக்க நன்றி மீனு
ஏய் ஜொள்ளு வடியிது தொடச்சிக் கொள்ளுங்கள் பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 224381

எதுக்கு மீனு இந்த நமி என்ன இதை விட எத்தனை நமிவந்தாலும் உங்க அண்ணி அழகுக்கு முன்னால்  தூசி
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 2:22

அத்தைக்குப் பிறந்தவளே
ஆளாகி இருப்பவளே
பருவம் சுமந்துவரும்
பாவாடை தாவணியே

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:24

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா

மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 2:26

மீனு wrote:அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா

ஆஹா சூப்பர் பாட்டு... சின்ன வயசுல டான்ஸ் ஆடுவேன் இந்தப் பாட்டுக்கு...ஹிஹி

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:28

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்

மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 2:29

அக்கறை சீமை அழகினிலே
மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:31

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 2:34

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by ஹம்னா Fri 19 Aug 2011 - 2:39

*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:நானும் உங்களோடு சேர்ந்து பாடலாமா?
அக்கா & மீனு.

இல்லை இதில் யாருக்கும் இடம் இல்லை இவங்களுக்கு மட்டும்தான் இடம் இவர்கள் இல்லை என்றால் யாரும் பாட முடியும் என்ன நீங்கள் சென்று வேறு திரியை பார்க்கலாம்

பாருங்கள் அக்கா மீனு சம்ஸ் என்னை விரட்டுரதுலயே குறி.
என் சார்பாக நீங்கள் இருவரும் அவர் மண்டையில் போடுங்கள். (*(:

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:40

மீனு wrote:அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா

யாதுமானவள் wrote:அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு

நான் பாடிய பாட்டு நீங்க அவுட் பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 162318 பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 162318
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 2:50

மீனு wrote:
மீனு wrote:அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடைமையடா

யாதுமானவள் wrote:அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு

நான் பாடிய பாட்டு நீங்க அவுட் பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 162318 பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 162318

ஆஹா ... aduththa ezhuththu sollu ....

வாழ்த்துக்கள் உனக்கு மீனு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 2:52

இன்னும் அ எழுத்தில் எவ்வளவு பாடல் இரு தெரியுமா சரி அடுத்தது ஆ தொடங்கலாம் நாளைக்கு பாடுவோமா அக்கா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 2:59

நிறைய பாடல் உள்ளதுதான்... வேகத்தில் பாடியதையே பாடி அவுட் ஆகி விடுகிறோம்.

சரி நாளை தொடரலாம்... உறங்கி எழுந்து வருக!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by மீனு Fri 19 Aug 2011 - 3:00

யாதுமானவள் wrote:நிறைய பாடல் உள்ளதுதான்... வேகத்தில் பாடியதையே பாடி அவுட் ஆகி விடுகிறோம்.

சரி நாளை தொடரலாம்... உறங்கி எழுந்து வருக!
சரி அண்ணா ஒரு கடி போட்டு விட்டு போகிறேன்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by யாதுமானவள் Fri 19 Aug 2011 - 3:02

மீனு wrote:
யாதுமானவள் wrote:நிறைய பாடல் உள்ளதுதான்... வேகத்தில் பாடியதையே பாடி அவுட் ஆகி விடுகிறோம்.

சரி நாளை தொடரலாம்... உறங்கி எழுந்து வருக!
சரி அண்ணா ஒரு கடி போட்டு விட்டு போகிறேன்

ஐயோ...மறுபடியும் ஜஸ்ட் மிஸ்ஸா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 7 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 24 Previous  1 ... 6, 7, 8 ... 15 ... 24  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum