Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
கொலுசு...கொலுசு!
Page 1 of 1
கொலுசு...கொலுசு!
உன் மௌனத்தையும் மீறி
என்னிடம் பேசி விட்டுச் செல்கிறது
நீ என்னைத் தாண்டிச்செல்லும்
தருணங்களில்
உன் கொலுசொலி!
-
-----------------------
தென்கரை சி.சங்கர்
என்னிடம் பேசி விட்டுச் செல்கிறது
நீ என்னைத் தாண்டிச்செல்லும்
தருணங்களில்
உன் கொலுசொலி!
-
-----------------------
தென்கரை சி.சங்கர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: கொலுசு...கொலுசு!
கேட்குமா
---------
அப்பாவுக்கு கேட்குமா?
அடுத்த தெருவில் வரும்
கல்யாண மேளம்...?
முதிர்கன்னியின் கேள்வி!
-
நெ.இராமன்
---------
அப்பாவுக்கு கேட்குமா?
அடுத்த தெருவில் வரும்
கல்யாண மேளம்...?
முதிர்கன்னியின் கேள்வி!
-
நெ.இராமன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: கொலுசு...கொலுசு!
அழகு...!
அவள் பார்க்கும்போது மட்டும்
அழகாய்த் தெரிகிறது
முகம் பார்க்கும் கண்ணாடி!
-
தி.கிருஷ்ணமூர்த்தி
அவள் பார்க்கும்போது மட்டும்
அழகாய்த் தெரிகிறது
முகம் பார்க்கும் கண்ணாடி!
-
தி.கிருஷ்ணமூர்த்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: கொலுசு...கொலுசு!
தொப்பை!
சோம்பலைத் தேடியவன் பெற்ற
சோம்பேறித் தோழன்!
உடற்பயிற்சி மறந்து
உண்டு உறங்கியதால்
போனசாய்க் கிடைத்தான்!
அலுவலக நாற்காயிலில்
அசையாமல் அசைந்து
சாப்பாட்டில் மட்டுமே
சுறுசுறுப்பு காட்டியதால்
தானாக வந்து சேர்ந்தவன்!
சுகமான சுமையல்ல என்றாலும்
காலம் முழுக்க
தூக்கி சுமக்கிறார்கள், மனிதர்கள்!
-
ஆர்.சத்தியசேகர்
சோம்பலைத் தேடியவன் பெற்ற
சோம்பேறித் தோழன்!
உடற்பயிற்சி மறந்து
உண்டு உறங்கியதால்
போனசாய்க் கிடைத்தான்!
அலுவலக நாற்காயிலில்
அசையாமல் அசைந்து
சாப்பாட்டில் மட்டுமே
சுறுசுறுப்பு காட்டியதால்
தானாக வந்து சேர்ந்தவன்!
சுகமான சுமையல்ல என்றாலும்
காலம் முழுக்க
தூக்கி சுமக்கிறார்கள், மனிதர்கள்!
-
ஆர்.சத்தியசேகர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: கொலுசு...கொலுசு!
தள்ளுவண்டி!
தள்ளாத வயதிலும்
தள்ளுகிறார் தாத்தா
வாழைத்தார் வண்டியையும்
வாழ்க்கை வண்டியையும்!
-------------
ஏ.டி.தமிழ்மணி
தள்ளாத வயதிலும்
தள்ளுகிறார் தாத்தா
வாழைத்தார் வண்டியையும்
வாழ்க்கை வண்டியையும்!
-------------
ஏ.டி.தமிழ்மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: கொலுசு...கொலுசு!
-பிரிவு
முதுமை வந்து முடங்கிய பிறகுதான்
என் இனிய இளமையை நினைக்கிறேன்!
பிள்ளை வந்து உதைத்த பிறகுதான்
என் பாச பெற்றோரை நினைக்கிறேன்!
பிரிவு வந்து தனிமையில் அழுத பிறகுதான்
அன்பானவர்களை நினைக்கிறேன்!
வாழ்வில் பிரிந்த தருணங்களை எண்ணி
அந்த நினைவாலே அன்பை வளர்க்கிறேன்!
-
ரா.ரெத்தினமணி
முதுமை வந்து முடங்கிய பிறகுதான்
என் இனிய இளமையை நினைக்கிறேன்!
பிள்ளை வந்து உதைத்த பிறகுதான்
என் பாச பெற்றோரை நினைக்கிறேன்!
பிரிவு வந்து தனிமையில் அழுத பிறகுதான்
அன்பானவர்களை நினைக்கிறேன்!
வாழ்வில் பிரிந்த தருணங்களை எண்ணி
அந்த நினைவாலே அன்பை வளர்க்கிறேன்!
-
ரா.ரெத்தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: கொலுசு...கொலுசு!
எட்டாவது ஸ்வரம்!
அவளின் கொலுசு சத்தத்தை
கேட்காமலேயே
ஸ்வரங்கள் ஏழு என
முடிவு செய்து விட்டார்கள்!
-
த.ராஜா
-
அவளின் கொலுசு சத்தத்தை
கேட்காமலேயே
ஸ்வரங்கள் ஏழு என
முடிவு செய்து விட்டார்கள்!
-
த.ராஜா
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|