சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

பாகிஸ்தானை தோற்டித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து Khan11

பாகிஸ்தானை தோற்டித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து

Go down

பாகிஸ்தானை தோற்டித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து Empty பாகிஸ்தானை தோற்டித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து

Post by rammalar Sun 13 Nov 2022 - 17:04

பாகிஸ்தானை தோற்டித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து 896369

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில்
இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை
வென்றுள்ளது.



டி20 உலககோப்பை போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில்
பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ்
வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்து
வீச்சை தேர்வு செய்தார்.



அதன்படி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முஹம்மத் ரிஸ்வான்,
பாபர் அசாம் இணை தொடக்கம் கொடுத்தது. 4 ஓவர் வரை
தாக்குப்பிடித்த இந்த இணையை, சாம் கரன் பிரித்து ரிஸ்வானை
போல்டாக்கி வெளியேற்றினார்.



15 ரன்களில் அவர் நடையைக்கட்ட, முஹம்மத் ஹரிஸ்
களத்துக்கு வந்து சேர்ந்தார். நிலையான ஆட்டத்தைக்கொடுத்து
அணியின் ஸ்கோருக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்த்திருந்த
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 32 ரன்களில் பெவிலியனுக்கு
அனுப்பிவைத்தார் அடில் ரஷித்.

பாகிஸ்தானை தோற்டித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து 16683399533078

இஃப்திகார் அஹமத்(0), முஹத்தம் ஹரிஸ் (8) பெரிய அளவில்
ரன்களை சோபிக்காமல் விக்கெட்டாக, 15 ஓவர்களில்
4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்ந்திருந்து பாகிஸ்தான்
அணி.


இறுதியில் ரன்கள் குறைவாக இருந்ததால் பேட்ஸ்மேன்களிடையே
பதட்டம் நிலவியது.



இதனால் அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஷான் மசூத்தும்
38 ரன்களில் கிளம்ப, ஷதாப் கானும் 20 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து ரன்களை கூட்ட சிக்ஸ் அடிக்க முயன்ற வீரர்கள் கேட்ச்
கொடுத்து அவுட்டாகி வெளியேறினர். 



பெரிய அளவில் நம்பிக்கை
அளிக்காத பேட்ஸ்மேன்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில்
8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 137 ரன்களை சேர்த்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும்,
அடில் ரஷீத், கிரிஷ் ஜோடன் 2 விக்கெட்டுகளையும்,
பென்ஸ்டோக்ஸ் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர். 



இதையடுத்து
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய
இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இணை
தொடக்கம் கொடுத்தது.
ஹேல்ஸை முதல் ஓவரிலேயே ஷாஹின் அப்ரீடி போல்டாக்கி
வெளியேற்றினார்.


பாகிஸ்தானை தோற்டித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து 16683399693078

3-ஓவர் வீசிய ஹாரீஸ் ராஃப், ஃபீல் சால்டை விக்கெட்டாக்க
ஆட்டம் சூடுபிடித்தது. 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை
இழந்த இங்கிலாந்து 32 ரன்களை சேர்த்திருந்தது.



இந்த டி20 உலக கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இந்த போட்டியில் நிலைத்து
ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், பெரிய விக்கெட்டான
அவரை ஹாரீஸ் ராஃப் அசால்ட்டாக தூக்கியது பாகிஸ்தான்
ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது.



பவர் ப்ளே முடிவில் 49 ரன்களில் 3 விக்கெட்டை இழந்திருந்தது
இங்கிலாந்து. ஒருபுறம் பென்ஸ்டோக்ஸ் நிலைத்து ஆட
மறுபுறம் சதாப்கான் வீசிய பந்தில் ஹாரி ப்ரூக் விக்கெட்டாகி
வெளியேறினார்.



தொடர்ந்து மொயின் அலி – பென்ஸ்டோக்ஸூடன் கைகோர்த்து
இங்கிலாந்தின் ரன்களை உயர்த்தினர். மொயின் அலி 18-வது
ஓவரில் வெளியேற, பென்ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை
சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றிபெறச்
செய்தார்.



பாகிஸ்தான் அணி தரப்பில், ஹாரீஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும்,
ஷாயின் அப்ரீடி, ஷதாப் கான், முஹம்மத் வசீம் தலா 1
விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நன்றி: இந்து தமிழ் திசை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum