சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார் Khan11

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்

2 posters

Go down

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார் Empty காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்

Post by *சம்ஸ் Tue 15 Mar 2011 - 6:33

ஐதராபாத்: ரூ.1.5 ‌கோடி கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக நடிகர் சிரஞ்சீவியின் மகள் தனது கணவர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.. ஆந்திராவில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.இவரது இளைய மகள் ஸ்ரீஜா(21) , நேற்று மத்திய குற்றப்பிரிவு மகளிர் போலீசில் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றினை அளித்தார். தனக்கும் (ஸ்ரீஜா) கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜூக்கும், கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எ‌ன்னை ( கணவர் ஸ்ரீஸ்பரத்வாஜ்) குடித்து விட்டு அடித்து சித்ரவதை செய்கிறார். ஏற்கனவே திருமணத்தின் போதும், பிறகும் என இதுவரை ரூ. பல கோடி வரதட்சணையாக கொடுத்தும் போதாது என்றும், கூடுதலாக ரூ. 1.5 கோடி வரதட்சணை வேண்டு்ம் எனக் கோரியும் அடித்து துன்புறுத்தினார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீஸ்பரத்வாஜ், மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (ஐபி.சி 498-ஏ) பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஸ்ரீஸ்பரத்வாஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார் Empty Re: காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்

Post by இன்பத் அஹ்மத் Tue 15 Mar 2011 - 6:51

முதல் வரதட்சணை வாங்குபவனை :#.: :#.:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார் Empty Re: காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்

Post by *சம்ஸ் Tue 15 Mar 2011 - 12:48

அன்பு wrote:முதல் வரதட்சணை வாங்குபவனை :#.: :#.:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார் Empty Re: காதல் கணவன் மீது நடிகரின் மகள் வரதட்சணை புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணவர் மீது பெண் நீதிபதி வரதட்சணை புகார்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» வரதட்சணை கொடுமைபுளியங்குடியில் கணவன் கைது
» வரதட்சணை கேட்டு சித்ரவதை: 3 மாத கர்ப்பிணியை எரித்து கொன்ற கணவன்
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum