சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Khan11

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்!

Go down

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Empty உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்!

Post by rammalar Mon 25 Sep 2023 - 4:30

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Food10
--

easy digestion foods: 
உணவின்றி உயிரில்லை. சாப்பிட்ட உணவு சரிவர ஜீரணமாகி, 
உணவுச் சத்துக்கள் உடலில் சேர வேண்டும். எனவே 
ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். 

ஆரோக்கிய உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. அது சரிவர 
ஜீரணமாக வேண்டும். வாழ்கையின் முக்கிய மூன்று அம்சங்கள். 
உணவு, நல்லுறக்கம், ஒழுங்கான தாம்பத்ய உறவு. ஆயுர்வேதம் 
உணவை சாப்பிடும் வழிகளை சொல்லித்தருகிறது.

அஜீரண அறிகுறிகள் – 

வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, 
பசியின்மை நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி 
அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். முன்பே கூறிய படி உணவை 
சத்தாக மாற்றும் சக்தியை ‘ஜாடராக்னி’ (ஜடரம் – வயிறு, அக்னி – 
நெருப்பு) என்கிறது ஆயுர்வேதம்.

இந்த ‘சூடு’ உணவு ஜீரணமாக உதவும். கடுகு, மிளகு, கொத்தமல்லி, 
மிளகாய் முதலான பொருட்கள் இந்த “சூட்டை” குறையவிடுவதில்லை. 
அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் 
இவற்றுக்கெல்லாம் முதலுதவி ‘வெந்நீர்’ குடித்தல். கனமான விருந்தை 
சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் / நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீர் 
குடிக்கவும். 

இப்போது ஜீரன சக்தியை அதிகரிக்க உணவில் சேர்க்க வேண்டிய 
உணவுப்பொருட்களை பார்க்கலாம்.

 1. இஞ்சி

வயிற்றுப் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு சிறந்த மருந்து 
இஞ்சி மட்டுமே. ‘ஹீலிங் புட்ஸ்' என்ற உணவில் “இஞ்சி குடலை 
பாதுகாக்கிறது. இரைப்பை குடல் வழியாக உணவு இயக்கத்தை 
துரிதப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் வாயுப் பிடிப்புகளை குறைக்கிறது. 
நாவின் சுவை மொட்டுக்களை விழிப்படையச் செய்கிறது” 

ஆயுர்வேதத்தில் இஞ்சியை அக்னி என்று குறிப்பிடுகின்றனர். 
இது உடலின் செரிமான நெருப்பை ஊக்குவிக்கிறது. “ஆயுர்வேத வீட்டு 
வைத்திய முறைகள்” என்ற புத்தகத்தில் “ஒவ்வொரு முறையும் 
உணவிற்கு முன் இஞ்சியுடன் சிறிது எலுமிச்சை சாறுகலந்து அதனுடன்
 உப்பு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு வந்ததால் செரிமான சக்தி 
அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

 2. கருப்பு மிளகு

கருப்பு மிளகில் உள்ள பைபர்னைன் என்ற கலவையால் நிறைந்துள்ளது. 
இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இயற்கையாகவே மிளகானது 
உணவை நமது உடலில் ஏற்றுக்கொள்ள வைக்கும் அளவிற்கு 
செரிமானத்தை மேம்படுத்துகிறது. மிளகு ஹைட் ரோ குளோரிக் 
அமிலத்தின் சுரப்பை அதிகரிக்கிறது.

3. ஓமம் 

ஓமத்தில் செரிமானத்தை அதிகரிக்கும் என்சைம்கள் உள்ளது. 
ஆரோக்கியமானவகையில் இதை அன்றாடம் பயன்பயன்படுத்தலாம். 
ஒரு டீஸ்பூன் சீரகம், ஓமம், 1/2 டீஸ்பூன் இஞ்சி பொடி ஆகியவைற்றை 
வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதனால் செரிமான சக்தி 
அதிகரித்து மலச்சிக்கலை குறைக்கிறது.

 4. கிராம்பு

கிராம்பு அனைத்து விதமான வயிறு மற்றும் குடல் பிரச்னைகளை 
தீர்க்கக் கூடியது. கிராம்பு டீ போட்டு தினம் குடித்து வரலாம். அல்லது 
தண்ணீரில் கிராம்பை ஊறப்போட்டு குடித்து வருவது உடலுக்கு 
நன்மையளிக்கும்.

நன்றி-இந்தியன் எக்ஸ்பிரஸ்-தமிழ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Empty Re: உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்!

Post by rammalar Mon 25 Sep 2023 - 4:47

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Main-qimg-8baca73aa91372a795f7e488aae1643d
--
உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Main-qimg-8eba41944d0054474086a59d4dcdb3da
-
உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Main-qimg-229c3f89ebe230621ab2b25c6fdb7c3e
-
உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Main-qimg-79f353b6abce78cc889dce1f46e374b6
-
உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Main-qimg-f4a4990dd8c29dcbfe5e208cd7b52328
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Empty Re: உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்!

Post by rammalar Mon 25 Sep 2023 - 4:51

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Main-qimg-958c02780c795322ef549175be5a2063
-
உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Main-qimg-3ba0f20b093f6401bb5173737ab8cf77
-உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Main-qimg-14fcb6517ee422ec827ba8abfd189776-lq
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Empty Re: உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்!

Post by rammalar Mon 25 Sep 2023 - 4:53

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Main-qimg-0ee2093153e6c07c751e712372b58722
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்! Empty Re: உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum